கொரோனா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கொரோனா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

27 ஆக., 2020

கொரோனா : கலைமாமணி ஜி.ஞானசம்பந்தன்

கொரோனா : கலைமாமணி ஜி.ஞானசம்பந்தன்

1,617 views•Mar 19, 2020

G GNANASAMBANDAN

72.5K subscribers

In this Video, Mr.G.Gnanasambandam talks about Corono Virus

பார்த்து மகிழுங்கள்..பதிவு செய்யுங்கள்.. பகிர்ந்து கொள்ளுங்கள்.

 

"Kalaimamani" DR.G.GNANASAMBANDAN | Tamil Professor | Writer | Tamil Scholar | Tamil Orator | Chairs in Pattimandram | Actor in Tamil films

 

For Business related matters relating to our channel (including media & advertising) please contact : gguru.eyaldigitals@gmail.com

 

For Copyright matters relating to our channel please contact us directly at : santhosh.eyaldigitals@gmail.com

 

Membership Link : https://www.youtube.com/channel/UCXJM...

 

Follow Dr.G Gnanasambandan

YOUTUBE - https://www.youtube.com/c/ggnanasamba...

FACEBOOK - https://www.facebook.com/GGnanasamban...

INSTAGRAM - https://www.instagram.com/g.gnanasamb...

TWITTER - https://twitter.com/ggnanasambandan

 

Follow Eyal Digitals Pvt Ltd

YOUTUBE -https://www.youtube.com/channel/UCSyJ...

FACEBOOK - https://www.facebook.com/EyalDigitals

INSTAGRAM - https://www.instagram.com/eyal_digitals/

TWITTER - https://twitter.com/EyalDigitals

LINKEDIN - https://www.linkedin.com/company/eyal...

 

Grateful thanks to "Kalaimamani"  Dr. G Gnanasambandan and YouTube.


 

5 ஜூலை, 2020

கொரோனா வைரஸ் பாதுகாப்பு வழிமுறைகள்


கொரோனா வைரஸ் பாதுகாப்பு வழிமுறைகள்

Doctor's Advice on CoronaVirus | CoronaVirus symptoms In Tamil
558,749 views•Mar 11, 2020
ASK INFORMATION
176K subscribers
#Coronovirus #Coronovirussymptoms #CoronovirusChina #CoronovirusUpdate

1. கரோனா வைரஸின் அச்சங்களும்... தெளிவும்...

2. கரோனா வைரஸ் தற்போதுதான் வந்திருக்கிறதா? அல்லது ஆதிகாலத்து நோயா?

3. கரோனா வைரஸ் பற்றி சித்தர்கள் முன் காலத்திலே சொல்லி இருக்கிறார்கள்.

4. கரோனா வைரஸ் அறிகுறிகள் சோர்வாக காணப்படுவார்கள்.

5. நெஞ்சு சளி, இருமல் இருக்கும், மூச்சுத்திணறல் இருக்கும், வாயில் துவர்ப்பாக இருக்கும்.

7. 4448 நோய்களை சித்தர்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள்.

8. கரோனா வைரஸ் விலங்குகளிடம் இருந்து தான் மனிதர்களுக்கு பரவியிருக்கிறது.

9. கரோனா வைரஸின் அறிகுறிகள் உடனே தெரிந்து விடாது.

10. கரோனா வைரஸ் காற்றின் மூலம் பரவாது.

11. கரோனா வைரஸ் நம் உடலிலிருந்து வெளிப்படும் திரவத்தின் மூலமாக பரவுகிறது.

12. வெப்பமான சூழலில் கரோனா வைரஸ் பரவாது.

13. தொடக்கத்தில் தொண்டை வலி இருமல் சளி இவைகள் இருக்கும் இதற்குப் பிறகுதான் நுரையீரலைத் தாக்கும்.

13. இயல்பாக நோய் எதிர்ப்பு சக்தி இருந்தால் நாம் பயப்படத் தேவையில்லை.

14. கரோனா வைரஸ் வராமல் நாம் தற்காத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும்?

15. கசப்பு சுவை, துவர்ப்பு சுவை இவையிரண்டையும் நாம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

16. நமது உடலில் அனைத்து நோய்களும் வயிற்றில் இருந்து தான் ஆரம்பமாகிறது.

17. கண்டங்கத்திரி, பாகற்காய், சுண்டக்காய் மற்றும் சுண்டவத்தல் இவைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

18. நிலவேம்பு கசாயம் மற்றும் கபசுரக் குடிநீர் இவைகளை காலை மாலை எடுக்கலாம்.

19. கண்டங்கத்திரி மற்றும் சுக்கு மிளகு இவைகளின் கசாயத்தை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

20. உணவு முறையையும் வாழ்வியல் முறையையும் கொஞ்சம் மாற்றிக் கொண்டாலே நாம் கரோனா வைரஸில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்

நன்றி: ASK INFORMATION மற்றும் யூடியூப்.

200 கொரோனா நோயாளிகளை காப்பாற்றிய சித்த மருத்துவர்




200 கொரோனா நோயாளிகளை 

காப்பாற்றிய சித்த மருத்துவர்

Dr Veera Babu | Corona Siddha treament | Covid19
294,779 views•Jun 24, 2020
IBC Tamil
997K subscribers
ETHNIC HEALTH CARE
The Treasure of siddha...
Dr.B.Yoga Vidhya B.S.M.S

Grateful thanks to Dr.Veera Babu, Dr.B.Yoga Vidhya, ETHNIC HEALTH CARE and YouTube.