பக்திப் பாமாலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பக்திப் பாமாலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

22 ஜூலை, 2020

பக்திப் பாமாலை : அருட்ஜோதி தெய்வம் எனை... : கண்டசாலா



அருட்ஜோதி தெய்வம் எனை ...

ARUTJOTHI DEIVAM ENAI -


திருவருட்பா : வள்ளலார் 

THIRUVARUTPA - VALLALAR -

பாடியவர்: கண்டசாலா 

SINGER: GHANTASALA; MOVIE: Chandrahaaram (Tamil)

34,835 views•May 13, 2017

SRINIVASAN BALAKUMAR
27.6K subscribers

கண்டசாலா அவர்களின் குரலில் வள்ளலாரின் திருவருட்பா..அருட்ஜோதி தெய்வம் எனை ஆண்டுகொண்ட தெய்வம்..அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்த தெய்வம். பாடல் இடம் பெற்ற படம்: சந்த்ரஹாரம் தெலுங்குப் படத்தின் தமிழ் வடிவம்.

நன்றி: இந்த அருமையான பாடலை உருவாக்கியவர்கள் அனைவருக்கும். 

18 ஜூலை, 2020

பக்திப் பாமாலை : அம்பிகையின் மலர்ப்பாதம் : T.M.சௌந்தரராஜன்



அம்பிகையின் மலர்ப்பாதம் : 

T.M.சௌந்தரராஜன் 

AMBIGAYIN MALAR PADAM

9,044 views•Nov 3, 2014
144K subscribers

PROVIDED TO YOUTUBE BY SA RE GA MA

AMBIGAYIN MALAR PADAM · T M SOUNDERARAJAN

SAREGAMA INDIA LTD

Grateful thanks to BY SA RE GA MA, T M SOUNDERARAJAN and YouTube.

18 செப்., 2019

பக்திப் பாமாலை-20: தோடுடைய செவியன்...


 தோடுடைய செவியன்...
திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம் 
11,461 views
Published on Jun 30, 2019
Bakthi TV
நன்றி:  பக்தி டிவி மற்றும் யூட்யூப்.

13 மார்., 2019

பக்திப் பாமாலை-11: பச்சை மயில் வாகனனே...



பச்சை மயில் வாகனனே...

இசை அமைத்துப் பாடியவர்: பித்துக்குளி முருகதாஸ் 

210,548 views
Saregama South
Published on Jan 24, 2014
Music: Pithukuli Murugadas
Mridangam : Sikkil Vadivel
Tabla : S Vasudeva Rao
Release : 31-5-2014

நன்றி: "Saregama South", பாடல் உருவாக்க காரணமான அனைவருக்கும் மற்றும் யூடியூப். 

22 ஜன., 2019

பக்திப் பாமாலை-7: கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன் ...


கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன் ...

இதுவரை பார்த்து/கேட்டு ரசித்தவர்கள்: 1,393,857 பேர் 

பதிவிட்டவர்: திரு. விஜய்  ஸ்ரீனிவாஸ் 

பதிவிட்ட நா: ஜூலை 10, 2015

பாடலை இயற்றியவர்: யாழ்ப்பாணம் திரு. என்.வீரமணி ஐயர் 

பாடியவர்: திரு டி.எம்.சவுந்தரராஜன் 

நிழற்படங்கள்:  : https://www.flickr.com/photos/kapalia...

உரிமை: saregama (on behalf of Saregama); The Royalty Network (Publishing), Saregama Publishing, and 2 Music Rights Societies

நன்றி: மேற்கூறிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். 

18 ஜன., 2019

பக்திப் பாமாலை-6: திருவாசகம் எனும் தேன்



திருவாசகம் எனும் தேன் 

இளையராஜா 
பதிவிட்டவர்: ராஜ் குமார் 
பதிவிட்ட நாள்: மார்ச் 18, 2014
இதுவரை பார்த்து/கேட்டு ரசித்தவர்கள்: 871,646 பேர் 

நன்றி: இசைஞானி திரு இளையராஜா அவர்கள், திரு ராஜ் குமார் மற்றும் யூடியூப். 

11 ஜன., 2019

பக்திப் பாமாலை-5: திருவெம்பாவை




திருவெம்பாவை திருவண்ணாமலையில் 

அருளியது

இதுவரை கேட்டு ரசித்தவர்கள்: 123,373 பேர் 

பதிவிட்ட நாள்: டிசம்பர் 11, 2016

திருவாசகம் ஆல்பம் 

(திருவெம்பாவை திருவண்ணாமலையில் அருளியது)
சத்தியை வியந்தது (கொச்சகக் கலிப்பா)

பாடியவர்: சிவபுராணம் டி.வி.ரமணி அவர்கள் 

நன்றி:  சிவபுராணம் திரு  டி.வி.ரமணி அவர்கள் , "Thiruvasagam Songs Full" மற்றும் யூடியூப். 

9 ஜன., 2019

பக்திப் பாமாலை-4: அபிராமி ஆடியோ பெருமையுடன் வழங்கும் திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் பாடல்கள்



அபிராமி ஆடியோ பெருமையுடன் வழங்கும்

திரு அருணகிரிநாதர் அருளிய  திருப்புகழ் பாடல்கள்

இதுவரை கேட்டு மகிழ்ந்தவர்கள் : 602,670 பேர் 

Emusic Abirami
Published on Jan 1, 2015

பாடியவர் :  பால தேசிகன்

பாடல்கள்  :
கைத்தல நிறை கனி           (00:05)
குமரகுரு                              (03:52)
அதல விதல                         (06:26)
மனக்கவலை                        (09:24)
ஆறுமுகம் ஆறுமுகம்           (13:54)
நீலங்கொள்  மேகத்தின்     (18:22)
விரல்மாரன் ஐந்து                (20:34)
பக்தகனப்ரிய                       (24:02)
சீரான கோல                        (25:56)
நாத விந்து                            (30:20)
தண்டையணி                        (34:39)
பந்தளம் கொந்தும் இசை   (37:52)
பக்கரை விசித்ர மணி          (41:22)
வேத வெற்பிலே புனத்தில்    (45:08)
முத்தைத்தரு                         (47:14)
உருவாய் அருவாய்                (50:24)


நன்றி: அபிராமி ஆடியோ, திரு பால் தேசிகன் அவர்கள் மற்றும் யூடியூப். 

6 ஜன., 2019

பக்திப் பாமாலை-3: திருப்பாவை, முப்பது பாசுரங்களும்


திருப்பாவை, முப்பது பாசுரங்களும் 
திருமதி ஆர்.வேதவல்லி 

Jukebox - Tamil Devotional Songs
768,310 views
Geethanjali - Tamil Devotional Songs
Published on May 11, 2016

நன்றி: திருமதி ஆர்.வேதவல்லி, ஜுக்பாக்ஸ்- தமிழ் பகுதி பாடல்கள், கீதாஞ்சலி மற்றும் யூடியூப்.

1 ஆக., 2018

பக்திப் பாமாலை-1: பிள்ளையார் சுழி போட்டு செயல் எதுவும் தொடங்கு.. சீர்காழி கோவிந்தராஜன்

பக்திப்  பாமாலை  
பிள்ளையார் சுழி போட்டு செயல் எதுவும் தொடங்கு..
சீர்காழி கோவிந்தராஜன் 



https://www.youtube.com/watch?v=sVDudWuAovA


Grateful thanks to VR Family Channel and YouTube.