நற்றிணை விளக்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நற்றிணை விளக்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

2 டிச., 2008

நற்றிணை விளக்கம்

ஓடுகின்றனன் கதிரவன் அவன் பின்
ஓடுகின்றன ஒவ்வொரு நாளாய்
விடுகின்றன என் செய்வோம்? இனியவ்
வெய்ய கூற்றுவன் வெகுண்டிடில் என்றே.