நாவல் நேரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நாவல் நேரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

14 அக்., 2021

நாவல் நேரம் : கொற்கை - ஜோ டீ குரூஸ்


கொற்கை - ஜோ டீ குரூஸ்

KORKAI - JOE D'CRUZ

(BOOK REVIEW BY JEFRIN BABY)

1,621 views

Jun 13, 2020

BOOK REVIEWER JEFRIN BABY

478 subscribers

Book : korkai

Writer: Mr. Joe D'cruz

Year of publication: 2009

Award: sahithya academy award (2013)

Publisher: kalachuvadu publications Pvt. Limited

Price: Rs 975

Available at amazon : https://www.amazon.in/dp/8189359916/r...

 

Korkai is a historical novel written by Tamil writer Joe D'Cruz about Korkai, an ancient port city ruled by the Early Pandyan Kingdom. It is a book that documents the 100-year history of fishermen based in the 20th century.

 

The book depicts the lives of the fishing community settled in the Gulf of Mannar region in the 20th century. It analyses the reasons behind its gradual decline and subsequent effort to sustain its position in the society. Korkai is a novel, wherein the author possesses a profound knowledge about the rich history of his land, which he willingly imparts to his readers.

 

In his work Joe D'Cruz has thrown light on the lives of the people belonging to the coastal communities and their interaction and relationships with other communities. He has not only brought to the front the many positive facets of the fishermen of the 1900s -2000s but also the plight and suffering of the settlers. Korkai is hailed as an eloquently written work of literature which gives a true account of the history of the Korkai city, pondering over not only the religion but the traditions and culture of the multifarious lives of Tamil fishermen.

Special thanks to my beloved friend Jenithson & my loving brother Brocess for helping me in shooting this video

 

Grateful thanks to

BOOK REVIEWER JEFRIN BABY

and YouTube and all the others who made this video possible. 

25 ஜூன், 2021

நாவல் நேரம் : ரமணி சந்திரனின் அமுதம் விளையும்



அமுதம் விளையும் - AMUDHAM VILAIYUM -

Ramanichandran - Tamil Audio Novel FULL

21,066 viewsMay 30, 2021

Kathain Kural

அமுதம் விளையும்

AMUDHAM VILAIYUM

Ramanichandran

Tamil Audio Novel  /தமிழ் ஒலி நாவல் / FULL

கதை களம்

ஆசிரமத்தில் வாழ்ந்துவரும் மானசா, குழந்தைப் பராமரிப்பிற்காக உமாகாந்தன் வீட்டிற்கு செல்கிறாள்.

ஒரு வகையில் அவளுக்குமே அது பாதுகாப்பாக இருக்கும் என்பதால். தன்னுடைய படிப்பு, அங்குள்ள குடும்ப சூழ்நிலைகள், பேபி இந்து, இந்துவின்அத்தை ரஞ்சனி, பாட்டி அவர்களோடு

இயல்பாக இருந்தாலும் அவளின் உள்ளக்குமுறல்கள் ஏராளம். அவற்றையெல்லாம் கடந்து தனக்கெதிரான வாழ்வில் சவால்களில் வெற்றிபெற்றாளா?

 

***********************

Contents

***********************

00:00:00 - Intro

00:00:10 - Chapter 01

00:11:52 - Chapter 02

00:30:17 - Chapter 03

00:45:24 - Chapter 04

00:59:30 - Chapter 05

01:17:30 - Chapter 06

01:33:41 - Chapter 07

01:48:19 - Chapter 08

02:02:48 - Chapter 09

02:24:31 - Chapter 10

02:40:20 - Chapter 11

02:54:12 - Chapter 12

03:09:21 - Chapter 13

03:20:52 - Chapter 14

***********************

#kathainkural

#audiobook

#audionovel

#AmudhamVilaiyum

#tamilaudionovel

#ramanichandran

 

Grateful thanks to Kathain Kural (கதையின் குரல்), ரமணி சந்திரன்

and YouTube and all the others who made this video possible


 

17 பிப்., 2021

நாவல் நேரம் : "குற்றப்பரம்பரை " - திரு.வேலமூர்த்தி


"குற்றப்பரம்பரை " - நாவல் - திரு.வேலமூர்த்தி  

 KURAPPARAMBARAI

26,903 views

•Aug 1, 2019

ILAKIYA OLI - இலக்கியஒலி

14.7K subscribers

SUBSCRIBED

எழுத்தாளர் திரு.வேலமூர்த்தி அவர்கள் எழுதிய "குற்றப்பரம்பரை " நாவல் கதை சொல்லி சே.சிவக்குமார் பகுதி -1 தொடரும்...

 

 

Grateful thanks to ILAKIYA OLI - இலக்கியஒலி, திரு.வேலமூர்த்தி, கதை சொல்லி சே.சிவக்குமார் and YouTube and all the others who made this video possible

2 டிச., 2020

நாவல் நேரம் : கோபல்ல கிராமம் - கி ரா


கோபல்ல கிராமம் - கி ரா

18,081 views•Feb 9, 2019

ILAKIYA OLI - இலக்கியஒலி

13.3K subscribers

 

Grateful thanks to ILAKIYA OLI - இலக்கியஒலி, திரு.சே.சிவக்குமார் and YouTube and all the others who made this video possible 

30 மார்., 2020

நாவல் நேரம்:கிழவனும் கடலும் - எர்ன்ஸ்ட் ஹெமிங்வே


கிழவனும் கடலும் - எர்ன்ஸ்ட் ஹெமிங்வே

Oldman and sea by Ernest Hemingway
483 views
Sep 28, 2019
Literature Box
இலக்கியப் பெட்டி
6.93K subscribers

நன்றி:   இலக்கியப் பெட்டி மற்றும் யூட்யூப் 


4 மார்., 2019

நாவல் நேரம்-4: ஜெயகாந்தனின் ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம்


ஜெயகாந்தனின் 

ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம் 

பெருங்கதையாடல் | பவா செல்லதுரை 

39,448 views
Shruti TV
Published on Jan 28, 2019

ஜெயகாந்தனின் ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம்
ஒருங்கிணைப்பு :
வம்சி புக்ஸ்
தென்பெண்ணை இலக்கிய சமவெளி

நன்றி: திரு பவா செல்லதுரை, ஸ்ருதி டிவி, வம்சி 

புக்ஸ், தென்பெண்ணை இலக்கிய சமவெளி மற்றும் யூடியூப். 

29 ஜன., 2019

நாவல் நேரம்-3: பா.சிங்காரம் அவர்களின் கடலுக்கு அப்பால்


கடலுக்கு அப்பால் - பா.சிங்காரம்

இலக்கியப் பெட்டி

பதிவிட்ட நாள்: பிப்ரவரி 17, 2018


1940 ல் காலகட்டத்தின் அழகிய காதல் கதை, மெல்லிய வலியின் சுகத்தை கதையினூடே நகர்ந்துக்கொண்டிருக்கும். இரண்டாம் உலகப்போரின் மிச்சங்களும் , இந்திய தேசிய இராணுவம் (INA ) சுபாஷ் சந்திர போஸ் ஆரம்பித்து, அதில் 'செல்லையா' மற்றும் சகாக்களின் இணைந்தார்கள், போஸ் இறந்த பின்னர் தலைமையின்றீ அனைவரும் கலைகிறார்கள், செல்லையா மற்றும் நண்பர்கள் சீனா மற்றும் பிரிட்டிஷ் படையினரிடம் சிரமங்களுடன் தப்பிப்பது நம் கண்முன்னே வரும், மரகதம் செல்லையாவின் காதலி , இவர்கள் காதலை எவ்வாறு அணுகுகிறார்கள் என்பது மிகவும் அட்டகாசமாக இருக்கும், அந்த காலங்களின் காதலின் வண்ணம் எண்ணம் என ஆசிரியர் ஆங்காகே கதாப்பாத்திரத்தின் வாயிலே செம்மையாக சொல்லியிருப்பார், நம் மனதை தெம்பூட்டி உதேவேகம் கொடுக்கும்.

நன்றி: "இலக்கிய பேட்டி" மற்றும் யூடியூப். 

8 செப்., 2018

நாவல் நேரம்-1:ஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும் - தோப்பில் முகமது மீரான்

ஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும் - 
தோப்பில் முகமது மீரான்
Literature Box 
இலக்கியப்பெட்டி 
வெளியிட்ட நாள் : செப்டம்பர் 2, 2018




ஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும் - தோப்பில் முகமது மீரான் எழுதிய சிறுகதைத் தொகுப்பு. விளிம்பு நிலை மனிதர்களின் நம்பும் தன்மை , உலகமயமாக்களில் சிக்கி அவர்களின் இயலாமை, வலி, புறக்கணிப்பை சற்றும் மிகையின்றி மிக இளிமையாக சொல்ல விழையும் தொகுப்பே இது. அவசியம் வாசிக்க வேண்டியவொன்று.

நன்றி இலக்கியப்பெட்டி மற்றும் யூட்யூப் .

6 ஜூலை, 2018

நாவல் நேரம்-1: நான் வாசித்த நாவல்கள் : எஸ்.இராமகிருஷ்ணன்



நான் வாசித்த நாவல்கள் : எஸ்.இராமகிருஷ்ணன்

23,030 பார்வைகள்
Published by Shruti TV on July 23, 2017



நன்றி: திரு எஸ்.இராமகிருஷ்ணன், ஷ்ருதி டிவி மற்றும் யூட்யூப்