14 ஜூன், 2015

இன்று ஒரு தகவல்-48:

தாமஸ் ஆல்வா எடிசன்  மாதத்திற்கு இரண்டு கண்டிபிடிப்பு வீதம் நாற்பது ஆண்டுகள் தொடர்ந்து மொத்தம் 1093 புதிய பொருட்களை கண்டுபிடித்து காப்புரிமையும் பெற்றார். உலகில் வேறு எந்த கண்டுபிடிப்பாளருக்கும் இத்தகைய பெருமை இல்லை. மூன்று மாதங்கள் மட்டுமே பள்ளி சென்றவர். 12வது வயதில் காது கேட்கும் திறனை இழந்தவர்.

தகவல்: ஆர்.கற்பகபூமி, நெல்லை


நன்றி – மங்கையர் மலர், மார்ச் 1-15, 2015-03-11