பயணங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பயணங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

22 ஆக., 2020

பயணங்கள் : அடவிநயினார் அணை, மேக்கரை , குற்றாலத்திற்கு அருகே

 


அடவிநயினார் டேம் மேக்கரை.

2,509 views•Sep 8, 2019

Rayagiri Village

2.66K subscribers

இந்த டேம் ஆனது குற்றாலத்திற்கு அருகே உள்ள திருமலைக்கோவில் பக்கத்தில் இருக்கிறது.

இந்த அணைக்கு மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் இருந்து நீர் வரத்து இருக்கிறது.இதன் உயரம் 158.8அடி ஆகும்.இதன் மொத்த நீர் கொள்ளளவு 4963.82 மீட்டர் கியூப் ஆகும்.

Grateful thanks to Rayagiri Village and YouTube.







21 பிப்., 2020

பயணங்கள்: பரம்பிக்குளம் புலிகள் காப்பகம்


பரம்பிக்குளம் புலிகள் காப்பகம் 

Parambikulam Tiger Reserve Tamil  

332,844 views
Jan 18, 2019
"Tamil Trip - Travel Vlog"
13.6K subscribers

Parambikulam Tiger Reserve, which also includes the erstwhile Parambikulam Wildlife Sanctuary, is a 391 square kilometres protected area in Chittur taluk in Palakkad district of Kerala state, South India. 

Grateful thanks to "Tamil Trip - Travel Vlog" and YouTube.

11 பிப்., 2020

பயணங்கள்-: யுவான் சுவாங் பயண அனுபவங்கள்


யுவான் சுவாங் பயண அனுபவங்கள்


11,495 views
Oct 21, 2019

ENNUVATHELLAM UYARVU (எண்ணுவதெல்லாம் உயர்வு)
81.7K subscribers

நன்றி: எண்ணுவதெல்லாம் உயர்வு மற்றும் யூடியூப்.

20 செப்., 2019

பயணங்கள்-44: கொல்லிமலை


கொல்லிமலை 

206,803 views
Published on Feb 22, 2019
Abi's Travel Diary
39.7K subscribers

This video is all about the places that you must visit in Kolli Hills. In this trip, I covered Maasila Falls, Seekuparai Viewpoint, Arapaleeshwarar Temple, Small Falls & finally Nammaruvi.

நன்றி: திருமதி அபி மற்றும் யூட்யூப்.  

31 மே, 2019

பயணங்கள்-43: கும்பக்கரை அருவி


கும்பக்கரை அருவி

தேனி மாவட்டத்தின் சிறந்த சுற்றுலாத்தலம் 

Best TOURIST Place at Theni
31,360 views
Pebbles Tamil
Published on Mar 7, 2019

நன்றி: Pebbles Tamil மற்றும் யூடியூப். 

22 மே, 2019

பயணங்கள்-42: தமிழ்நாட்டில் அவசியம் பார்க்க வேண்டிய இடங்கள்



சாவதற்குள் தமிழ்நாட்டில் நேரில் சென்று 

அவசியம் பார்க்க வேண்டிய இடங்கள்

85,359 views
“TECH JOOR டெக் ஜூர்”
Published on Dec 19, 2018

நன்றி: “TECH JOOR டெக் ஜூர்”  மற்றும் யூடியூப். 

5 மே, 2019

பயணங்கள்-41: கொடைக்கானல்


கொடைக்கானல் சுற்றுலா 

Travel Vlog
231,401 views
"Madhura Web TV"
Published on Mar 17, 2019
Top 10 Tourist places of Kodaikanal Tourist Places -  Travel Vlog

இந்த வீடியோவில் தமிழ்நாட்டில் உள்ள கொடைக்கானல் சுற்றுலா பற்றிய முழு தகவலை தெரிந்துகொள்ளலாம்.கொடைக்கானலில் சுற்றி பார்க்க என்னென்ன இடங்கள் இருக்கிறது....ஒவ்வொரு இடத்திலும் இருக்கும் சிறப்புக்கள் பற்றியும் இந்த வீடியோவில் பார்க்கலாம்.

நன்றி: "Madhura Web TV", "Top 10 Tourist places of Kodaikanal Tourist Places 

-  Travel Vlog"  மற்றும் யூடியூப். 

1 மே, 2019

பயணங்கள்-40: வால்பாறை ,அதிரப்பள்ளி சுற்றிப்பாக்கலாம் வாங்க


வால்பாறை ,அதிரப்பள்ளி 
சுற்றிப்பாக்கலாம் வாங்க

42,626 views
Pollachi Tamilan
Published on Apr 17, 2019
#ValparaiTour #AthirapalliTour #PollachiTamilan,

Route from Pollachi to Valparai hill station contains 40 Hairpin bends which will be a thrilling and adventerous for bike riders, route from Valparai to Athirapalli will be more thrilling as you can explore forest areas.

நன்றி: "Pollachi Tamilan" மற்றும் யூடியூப். 

30 ஏப்., 2019

பயணங்கள்-39: மூணார்


மூணார் சுற்றுலா 

Places to visit in Munnar Travel Vlog
55,126 views
“Madhura Web TV”
Published on Apr 27, 2019

நன்றி: “Madhura Web TV” மற்றும் யூடியூப். 

13 ஏப்., 2019

பயணங்கள்-38: பாபநாசம் பயணம்


பாபநாசம் பயணம் 

168,743 views

"Places Clicks"
Published on Oct 20, 2018

Let's watch the video of papanasam full tour.Papanasam is 56 km from the tirunelveli new bus stand.Papanasam is famous for its agasthiyar falls,kalyana theertham,lower camp,vana pechi ammantemple,kali amman temple,mundanthurai check post,steel bridge,servalar dam,sori muthu ayyanar temple and karaiyar dam or papanasam dam.To reach papanasam you can avail either train or bus.to visit remaining places you have to arrange taxi or car or auto by your own.Everyday there are only three buses running for karaiyar dam so it is better to go by your own.

நன்றி: "Places Clicks" மற்றும்  யூடியூப். 

19 மார்., 2019

பயணங்கள்-37:இந்தியாவின் ஸ்காட்லாந்து கூர்க் சுற்றுலா I மடிகேரி


இந்தியாவின் ஸ்காட்லாந்து கூர்க் சுற்றுலா I மடிகேரி

15,253 views
"Village Database"
Published on Mar 13, 2019
இந்தியாவின் ஸ்காட்லாந்து கூர்க் சுற்றுலா

கூர்க் என்கின்ற குடகு செல்வதற்கு பெங்களூரில் இருந்து மைசூர் சென்று அங்கிருந்து மடிகேரி செல்லவேண்டும்.  மடிகேரியில் குறைந்த வாடகையில் தங்கும் விடுதிகள் உள்ளது. மடிகேரியில் இருந்து கார் அல்லது ஜிப்பில் கூர்க் சுற்றுலா தளங்களுக்கு சென்றுவரலாம்.

நன்றி: "Village Database" மற்றும் யூடியூப். 


13 மார்., 2019

பயணங்கள்-36:கேரளாவில் படகுவீடு பயணம்


கேரளா படகுவீடு பயணம் எப்படி இருக்கும்?
265,708 views
Tamil InfoTalkies
Published on Sep 18, 2017

Kerala  Boat House Allepey : I just shared my experience about the allepey backwaters boat house, Kerala in Tamil .The boat will suitable for honeymoon trip,family fun,bachelors enjoyment,etc..Leave the comment if you having any doubt about the details of allepey backwaters boat house. I will help you through what i have the knowledge on it.

நன்றி: Tamil InfoTalkies மாட்ஸரும் யூடியூப். 

4 மார்., 2019

பயணங்கள்-35: ஊட்டி மலை இரயிலில் உல்லாச பயணம்


ஊட்டி மலை இரயிலில் உல்லாச பயணம் 

“RA media”
Published on Nov 16, 2018

ஊட்டி மலை இரயிலில் உல்லாச பயணம் போக ஆசையா  அப்ப எங்களுடைய இந்த பயணத்தை பாருங்கள் ஒரு முறையாவது இதில் பயணம் செய்ய ஆசை படுவீர்கள் ஊட்டி TO குன்னூர் குளு குளு பயணம்

நன்றி: “RA media”  மற்றும் யூடியூப். 

25 பிப்., 2019

பயணங்கள்-34: ஆலப்புழை படகு வீடுகள்


ஆலப்புழா படகு வீடு சுற்றுலா

382,225 views
“Madhura Web TV”
Published on Jan 28, 2019

இந்த வீடியோவில் கேரளாவில் உள்ள ஆலப்புழா படகு வீடு பற்றிய முழு தகவலை பற்றி தெரிந்துக் கொள்ளலாம். ஆலப்புழா படகு வீட்டில் என்னென்ன உணவுகள் வழங்கப்படும்,படகு வீடு சுற்றுலா எப்படி இருக்கும் ,ஆலப்புழா படகு வீட்டில் ஒரு நாள் வாடகை எவ்வளவு போன்ற அனைத்து தகவலும் இந்த வீடியோவில் கொடுக்கப்பட்டுள்ளது.

நன்றி: “Madhura Web TV” மற்றும் யூடியூப். 

23 பிப்., 2019

22 பிப்., 2019

பயணங்கள்-32: மூணார்


கேரளா மூணாரிலுள்ள Tree House
 324,049 views
Tamil InfoTalkies
Published on Nov 27, 2017

Best Tree House in Munnar Kerala: This Dream Catcher Plantation Resort is one of the best for tree house and rooms in Munnar, Kerala. The video show you everything which is in resort and about the tree house.

Grateful thanks to “Tamil InfoTalkies” and YouTube.

16 பிப்., 2019

பயணங்கள்-31: தேனி

தேனி
Theni | Top 15 places to visit
54,344 views

"Art and Travel"
Published on Dec 7, 2017


Suruli Aruvi which is situated in Surulipatti of Theni district (6 km from Cumbum) is a famous waterfall. Meghamalai, Vellimalai are hill stations with natural beauty and home for wild lives. Vaigai Dam Sothuparai Dam and Shanmuganadhi Dam are the visitable water reservoirs of Theni District. Other tourist spots include, Kumbakkarai Falls, Veerapandi, and Kurangani, Kolukkumalai, Top station.Hill station Munnar is also in close proximity.

நன்றி: "Art and Travel" மற்றும் யூடியூப். 

24 ஆக., 2018

பயணங்கள்-30: மூன்று ஆறுகள் சங்கமிக்கும் மூணார்

பயணங்கள் 
மூன்று ஆறுகள் சங்கமிக்கும் மூணார்
Ravi Shines Tamil
Published on Aug 15, 2017





Munnar is a town in the Western Ghats mountain range in India’s Kerala state. A hill station and former resort for the British Raj elite, it's surrounded by rolling hills dotted with tea plantations established in the late 19th century. Eravikulam National Park, a habitat for the endangered mountain goat Nilgiri tahr, is home to the Lakkam Waterfalls, hiking trails and 2,695m-tall Anamudi Peak

Grateful thanks to Ravi Shines Tamil and YouTube.

30 ஜூலை, 2018

பயணங்கள்-29: காவேரியோடு ஒரு பயணம்/ குடகு முதல் புகார் வரை

காவேரியோடு ஒரு பயணம்/ 

குடகு முதல் புகார் வரை


இதுவரை பார்த்து ரசித்தவர்கள்: 55,551 பேர் 
திருமதி புவனா அவர்களின் பயணங்களுக்கான வலைப்பூ 
இந்த வீடியோ வெளியிடப்பட்ட நாள்: பிப்ரவரி 13, 2018



https://www.youtube.com/watch?v=Evul2SL4XKI

Journey with River Kaveri : Talakaveri to Poompuhar

We decided to travel the entire stretch of Holy  from its birth  in Brahmagiri hills at Talakaveri Kodagu as it flows southeast 800 kms till it enters the Bay of Bengal. In this video we have covered important places of interest, temples etc.
Come and Enjoy this joyful Journey with us.

Talakaveri is the place where the River Kaveri originates. It is located by Brahmagiri hill

Bhagamandala is situated on the River Kaveri in its upstream stretches. At this place, the Kaveri is joined by two tributaries, the Kannike and the mythical Sujyoti river.It is first Triveni Sangamam on river Kaveri. A temple of Lord Shiva is also located here.
Dubare Elephant camp is known for its elephant camp, a forest camp on the banks of the River Kaveri  in the district of Kodagu .

Kaveri Nisargadhama is an island formed by river River Kaveri in Kodagu and is a picnic spot.

Krishna Raja Sagar dam or KRS, is a dam located in Mandya district on the River Kaveri.  The dam where tributaries of River Kaveri  i.e. Hemavathi and Lakshmana  thirtha.

The Ranganthaswamy temple in Srirangapatna, in the Mandya district of Karnataka state, India, is dedicated to the Hindu god Ranganatha It is one of the five important pilgrimage sites along the river Kaveri for devotees of Ranganatha.

Sri Nimishamba is the name of a temple for Goddess Parvati on the banks of the River Kaveri.

The Chennakesava Temple, also known as  Kesava Temple, is a Vaishnava Hindu temple on the banks of River Kaveri at Somanathapura, Karnataka, India.

Tirumakudalu Narasipura or T. Narasipura  is a town town in Mysore district in the Indian state of Karnataka. The second Triveni Sangamam of rivers  Kaveri, Kabini and mythical Spatika.

The Shivanasamudra is the island town of Shivanasamudra divided by  the  River Kaveri with two big  waterfalls the left segment is called Gaganachukki and right segment is called Bharachukki.

Hogenakkal is a waterfall in South India on the Kaveri river in the Dharmapuri district of the Indian state of Tamil Nadu. Sometimes referred to as the "Niagara Falls of India," it is known for medicinal baths and coracle boat rides.

The Mettur Dam is one of the largest dams in India and the largest in Salem district of Tamil Nadu located across the river Kaveri.

Sangameswarar temple  also called  Thirukooduthurai is a temple in Bhavani, The temple was built at the confluence of rivers Kaveri, Bhavani and the mystic Amutha also the third Triveni Sangamam

Nattratreeswarar Temple, located in the middle of River Kaveri at Kangayampalayam, Erode. The Lord Shiva temple is located on a hillock island which can be reached only after wading through the water from the river bank.

Mukkombu dam also called the Upper Anaicut, is built on the Kaveri River in Trichy.
Sri Ranganathaswamy Temple located in Srirangam dedicated to Lord Vishnu and tops the list among the 108 Divya Desams and part of Pancharanga kshtra.

Jambukeswarar Temple, Thiruvanaikaval  is a famous Shiva temple in  Trichy and part of the Panchabhoota Sthalams representing the element water.

Kallanai or the Grand Anaicut is an ancient dam, which is built  across the River Kaveri in Trichy. The dam was constructed by the Chola King Karikalan in 2nd century AD. The purpose of the Kallanai was to divert the waters of the Kaveri across the fertile delta region for irrigation via canals and to its northern delta branch Kollidam/Coleroon.

Appakkudathaan Perumal Temple or Thirupper Nagar, is a Hindu temple located in Koviladi in Thanjavur district. It is dedicated to Lord Vishnu and is one of the Divya Desams—the 108 temples of Vishnu. This temple located on the banks of the Cauvery River and is one of the five Pancharanga Kshetrams

Thiruvaiyaru is situated on the banks of the river Kaveri with Five Rivers are Arisilaaru, Vennaaru, Vettaaru, Kudamuruttiyaaru and Kaveriaaru. Sri Tyagaraja composed some of his greatest works here. The Thyagaraja Aradhana festival is held here in his samadhi when most of the leading exponents of Carnatic music come to perform and are watched by thousands of ardent fans of classical music.

Parimala Ranganathar Perumal Temples  is a Hindu temple dedicated to Vishnu . This temple is along Kaveri and is one of the Pancharanga Kshetrams. And it is one of the Divya Desams, the 108 temples of Vishnu.

Poom puhar  is a town in the Nagapattinam district in the southern Indian state of Tamil Nadu. The river kaveri reaches Bay of Bengal here.

Created and Presented by Mrs.N.Bhuvaneswari; Photographed by Mr.S.Nandakumar and Mr.N.Subash; Edited by Mr.N.Subash.

Grateful thanks to Mrs.N.Bhuvaneswari, 'Bhavana's Travel Vlog', Mr.S.Nandakumar, Mr.N.Subash and YouTube.