திரு தென்கச்சி அவர்களின் நினைவைப் போற்றுகின்றேன்.
நன்றி: Informatic Guruji (இன்ஃபார்மட்டிக் குருஜி) மற்றும்
யூடியூப்.
என் தாய்மொழி தமிழுக்கென்றே இவ்வலைப்பூ. எனது எண்ணங்கள், எனக்குப் பிடித்த கருத்துக்கள், கவிதைகள், கதைகள் மற்றும் என்னை ஈர்த்த செய்திகள், நாட்டுநடப்புகள், நம் அனைவரின் வாழ்வோடு தொடர்புடைய மற்றனைத்தும் இதில் இடம் பெறும். (பின்புலப் புகைப்படத்தை எடுத்த ஜோன் சல்லிவனுக்கும், அதை வழங்கிய பப்ளிக்-டொமைன்-ஃபோட்டோஸ்.காமிற்கும் நன்றி)
முன்பெல்லாம் ஒருவருக்கு மரியாதை கொடுக்கவேண்டும் என்றால் எழுந்து நிற்க வேண்டும்..
இப்போதெல்லாம் காதில் இருக்கும் ஹெட்செட்டை இறக்கினாலே போதுமானது.. ரொம்ப பெரிய மரியாதை..
மனைவியிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டால், அது "யோகா".
🙃🙃மனைவி திட்டுவதை காதில் வாங்கி கொள்ளா விட்டால், அது "தியானம்".
👍👍👍**யோகாவும், தியானமும் நம் வாழ்க்கைக்கு ரொம்ப முக்கியம் மக்களே...
*பொண்டாட்டியின்*
*ஒன்பது அவதாரங்கள்*.
1) காலை rush hour, Office Work.. *அஷ்ட லஷ்மி*
2) குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் போது.... *சரஸ்வதி*
3) பணத்தை வீட்டுச் செலவுகளிலிருந்து மிச்சப்படுத்தும் போது... *மஹாலக்ஷ்மி*
4) உணவு தயாரிக்கும் போது...
*அன்னபூரணி*
5) தேவையான நேரத்தில் குடும்பத்திற்காக உறுதியாக நிற்கும் போது....
*பார்வதி*
6.) உபயோகப்படுத்திய ஈர டவலை கணவன் bed மேலே போடும் போது....
*துர்கா*
7) கணவன் தரமற்ற காய்கறிகளை வாங்கி வரும் போது... *பத்ரகாளி*
8) சிரமப்பட்டு செய்த தன் அலங்காரத்தை,கணவன் கவனிக்காமல் அலட்சியம் செய்யும்போது.... *மகிஷாசுரமர்தினி*
9) கணவன் மற்றொரு பெண்ணை புகழும் போது.... *சொர்ணாக்கா*....
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
அருணா212 ட்விட்டரில்:
ஊருக்குள்ள பேசிக்கிட்டாங்க என்பது சென்ற தலைமுறை வதந்தி. வாட்ஸ்அப்பில் வந்தது என்பது இன்றைய தலைமுறை வதந்தி.
ஒரு கிலோ முளைக்கீரையில் 70 கிலோ வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் 'ஏ' உள்ளது. ஒரு கிலோ அகத்திக்கிரையில் 103 கிலோ ஆப்பிளில் உள்ள கால்சியம் சத்து உள்ளது
ஒரே ஒரு மனைவிக்குள்…
30 டீச்சரும்,
60 ஹெட்மாஸ்ட்டரும்,
90 ஜட்ஜீம்
கூடவே 20 ஜெனிலியாக்களும்,
40 சந்திரமுகிகளும்
இருக்கிறார்கள்