நிலைநிறுத்தல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நிலைநிறுத்தல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

14 செப்., 2021

சிறுகதை நேரம் : நிலைநிறுத்தல் - கி.ராஜநாராயணன்


கதை#38: 

நிலைநிறுத்தல் - 

எழுத்தாளர் கி.ராஜநாராயணன் 

கதை சொல்லி மகா | தமிழ் சிறுகதை |

14,759 views

Jun 1, 2020

கதைசொல்லி மகா- STORY TELLER

15.5K subscribers

கரிசல் மனிதர்களினுடைய வாழ்க்கை முறையினை, அவர்களது நம்பிக்கையை, எண்ண ஓட்டத்தை அச்சு அசலாக பதிவு செய்திருக்கும் கதையிது. மனிதன் இயற்கையிடம் ஒன்றிற்காக இறைஞ்சும் பொழுது இயற்கை பேரன்போடு, கருணையோடு நம்முடன் நடந்து கொள்கிறது என்பதை காண்பிக்க கூடிய கதையிது.

இவ்வழகிய கதையினை கொடுத்த கி.ராஜநாராயணன் அவர்களைக் கொண்டாடுவோம். அவரது எழுத்துக்களை வாசிப்போம். அவரது கதைகளைக் கேட்போம்.

-------------------------------------------

இதற்கு முன் பகிர்ந்த 10 கதையாடல்கள்:

-------------------------------------------

கதை#37: திரு. மேலாண்மை பொன்னுசாமியின் "இச்சிமரம்" சிறுகதை- https://youtu.be/BwHDFgU-wHg

 

கதை#36: திரு. கந்தர்வனின்  "உயிர்" சிறுகதை- https://youtu.be/o4t1GiFtJsI

கதை#35: திரு. . முத்துலிங்கத்தின் "நிலம் எனும் நல்லாள்" சிறுகதை-

https://youtu.be/aWNgXdtzRfY

கதை#34: திரு. புதுமைப்பித்தனின் "தெருவிளக்கு" சிறுகதை- https://youtu.be/qzqLkVcPPn8

கதை#33: திரு. . முத்துலிங்கத்தின் "மொசுமொசுவென்று சடைவைத்த வெள்ளை முடி ஆடுகள்" சிறுகதை-

https://youtu.be/lFa1SUgJHQQ

கதை#32: திரு. புதுமைப்பித்தனின் "மகாமசானம்" சிறுகதை-

https://youtu.be/0ppNmIIPUhU

கதை#31: திரு. எஸ். ராமகிருஷ்ணனின்  "காதுள்ள கடவுள் " சிறுகதை- https://youtu.be/OiBbAUBMUrI

கதை#30: திரு. ஜெயகாந்தனின் "சுமைதாங்கி" சிறுகதை- https://youtu.be/wnFG13nki10

கதை#29: திரு. ராஜநாராயணனின் "எழுத மறந்த கதை" சிறுகதை- https://youtu.be/5ihucCL5j2k

கதை#28: திரு. புதுமைப்பித்தனின் "காஞ்சனை" சிறுகதை- https://youtu.be/yExTQP0DDg8

#தமிழால்_இணைவோம்

#கதைகளால்_இணைவோம்

Facebook Page:https://www.facebook.com/Kathai-Solli...

 

Grateful thanks to

கதைசொல்லி மகா- STORY TELLER

and YouTube and all the others who made this video possible.