நாலாயிர திவ்யப் பிரபந்தம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நாலாயிர திவ்யப் பிரபந்தம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

24 ஏப்., 2009

நாலாயிர திவ்வியப் பிரபந்தம்-2:

குலந்தரும் செல்வம் தந்திடும் அடியார் படுதுயர் ஆயின எல்லாம்
நிலந்தரம் செய்யும் நீள்விசும்பு அருளும் அருளொடு பெருநிலம் அளிக்கும்
வலந்தரும் மற்றுந் தந்திடும் பெற்றதாயினும் ஆயின செய்யும்
நலந்தருஞ் சொல்லை நான்கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம்.

- திருமங்கை ஆழ்வார் பாசுரம்

27 நவ., 2008

நாலாயிர திவ்யப் பிரபந்தம்

வாடினேன்
வாடி வருந்தினேன்
மனத்தால் பெருந்துயர்
இடும்பையில் பிறந்து
கூடினேன்
கூடி இளையவர் தம்மோடு
அவர்தரும் கலவியே கருதி
ஓடினேன்
ஓடி உய்வதோர் பொருளால்
உணர்வென்னும் பெரும்பதம் திரிந்து
நாடினேன்
நாடி நான் கண்டு கொண்டேன்
நாராயணாவென்னும் நாமம்.
- திருமங்கை ஆழ்வார் பாசுரம்