டெக் உலகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
டெக் உலகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

31 ஆக., 2025

டெக் உலகம்


அறிவியல் / தொழில்நுட்பம்

110 கி.மீ வேகம் 0% மாசு! இந்தியாவின் புதிய கண்டுபிடிப்பு!


India’s first hydrogen train

நடேஷ் கன்னா

Published on: 

26 Aug 2025, 8:42 am



நாட்டில் முதன் முறையாக ஹைட்ரஜன் ரயில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சென்னை ஐ சி எப் பேக்டரி மூலம் இந்த ரயில் உருவாக்கப்பட்டுள்ளது. 118 கோடி செலவில் இந்த ஹைட்ரஜன் ரயில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை சோதனை செய்வதற்காக வேறொரு இன்ஜின் மூலம் இந்த ரயில் ஹரியானா மாநிலத்துக்கு சோதனை ஓட்டத்திற்காக கொண்டு செல்லப்பட்டது. இந்த ரயில் நீராவியை மட்டுமே வெளியிடும் அதனால் சுற்றுப்புற சூழ்நிலைக்கு எந்த பாதிப்பும் இல்லை. மின்சாரத்தில் இயங்கும் ரயிலை விட இது மிகவும் பாதுகாப்பானது.

முதலில் முக்கிய நகரங்களில் இருந்து குறுகிய தூரத்துக்கு மட்டுமே விடப்படும். அதாவது 50 கிலோ மீட்டர் முதல் 80 கிலோமீட்டர் வரை உள்ள இடங்களுக்கு மட்டும் இந்த ரயில் விடப்படும். இதில் பத்து பெட்டிகள் இருக்கும் ஒவ்வொரு பெட்டியிலும் 84 நபர்கள் பயணம் செய்யலாம். எஞ்சின் 1200 குதிரை திறன் கொண்டது .

அதிகபட்சமாக 110 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சோதனைக்காக கொண்டு செல்லப்பட்ட இந்த ரயில் ஹரியானா மாநிலம் சோனி பட்டு முதல் ஜிந்து வரை செல்லும் இந்த இடத்தில் மின் தடம் கிடையாது வயல் வெளியிலும் காட்டுபகுதியும் நிறைந்த பகுதி ஆகும்.

இதையும் படியுங்கள்:

வருங்காலத்தை ஆக்கிரமிக்க உள்ள ஹைட்ரஜன் வாகனங்கள்!


சோதனைக்கு பாதுகாப்பான இடமாக இந்த இடம் இருந்ததால் இதனை தேர்வு செய்து சோதனை ஓட்டம் நடைபெறுகிறது. பாதுகாப்புக்கு உகந்தது என்று தெரிந்த பின்னர் இந்த ஹைட்ரஜன் ரயில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

23 நவ., 2021

டெக் உலகம் : மிகப் பெரிய சோலார் பேனல் 375 W


மிக பெரிய SOLAR PANEL |

 375 WATTS LOOM SOLAR MONO PANEL |

SOLAR PANEL FOR HOME |TOP 10 TAMIL

205,146 views

Nov 5, 2020

Top 10 Tamil

1.53M subscribers

மிக பெரிய Solar Panel | 375 Watts Loom Solar Mono Panel |solar panel for home |Top 10 Tamil

 In this Video we see about 375 Watts Loom Solar Panel Unboxing and Review also test how many volt it produced also connect dc to ac converter and test with home light,fan and tv...

Bought this product from Loom Solar India's No. 1 Mono Panel Manufacturer

https://www.loomsolar.com/collections...

solar panel for home

solar panels for home electricity

solar inverter for home with battery

solar inverter with battery

solar panel inverter for home with battery

solar inverter for home with battery and panel

Made in India Solar panel

Learn Solar with Loom Solar every Saturday 10am -11am on

https://www.loomsolar.com/blogs/colle...

Buy Voltage Booster

1. https://amzn.to/3enLfD5

(or)

2.https://amzn.to/2I0FS0n

Buy DC TO AC Converter

https://amzn.to/3oUv70A

(or)

https://amzn.to/3kVTMj6

Loom Solar is a start-up, a manufacturer of Mono solar panels and AC Module based out of Faridabad, Haryana. It sells solar system across India

Loom Solar 375 watt solar panel is made of mono perc cells which gives higher efficiency up to 20%. It is the latest technology solar panel in India that works in low light and even in cloudy weather. The cells inside solar panel is  made of A grade, anti pid cells. It is the best solar panels in mono crystalline technology that comes with 5 busbars and 72 cells and 25 years performance warranty. IP67 rated junction box is given with MC4 connector for higher module efficiency.

 

Grateful thanks to

Top 10 Tamil

and YouTube and all the others who made this video possible. 

18 நவ., 2021

டெக் உலகம் : பாலைவனத்தில் உருவான பிரம்மாண்ட அறிவியல் தொழில்நுட்ப நகரம்


பாலைவனத்தில் உருவான பிரம்மாண்ட அறிவியல் தொழில்நுட்ப நகரம்

BBC Click Tamil EP-105

184,755 views

Mar 1, 2021

BBC News Tamil

1.32M subscribers

உலகெங்கும் உள்ள கலாச்சாரம், பொழுதுபோக்கு அம்சம்புதுமை சிந்தனை படைப்பு, தொழில்நுட்பங்கள்  ஆகியவை இடம்பெற்றுள்ள இடமாகத் துபாயில் உள்ள வேர்ல்டு எக்ஸ்போ வளாகம் உள்ளது. அங்கு இடம்பெற்றுள்ள புதுமை கண்டுபிடிப்புகள் என்னென்ன?

#Dubai #Techexpo

BBC Indian Sportswoman of the Year: இந்த விருதுக்கு உங்களுடைய வாக்கை செலுத்த கீழ்காணும் இணைய பக்கத்திற்கு செல்லவும்: https://bbc.in/3oYyfHF

Subscribe our channel - https://bbc.in/2OjLZeY

Visit our site - https://www.bbc.com/tamil

Facebook - https://bbc.in/2PteS8I

Twitter - https://twitter.com/bbctamil

 

Grateful thanks to

Ms Saranya Nagarajan

BBC Click Tamil EP-105

BBC News Tamil

and YouTube and all the others who made this video possible. 

11 நவ., 2021

டெக் உலகம் : உடல் உறுப்புகளின் வயது வெவ்வேறு ! - BIOLOGICAL AGEING


BIOLOGICAL AGEING:

உடலின் ஒவ்வொரு பாகத்திற்கு

தனி வயது கண்டுபிடிப்பது எப்படி?

BBC Click Tamil - EPISODE 119

56,753 views

Oct 11, 2021

BBC News Tamil

1.32M subscribers

நம் உடல்நலனைப் பற்றிய முழு புரிதல் இருந்தால் வயதாவதை நிறுத்த முடியும் என்றும்,  மூப்படைந்தவர்களை இளமையானவர்களாக மாற்ற முடியும் என்றும் விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

#Tamilclick #Genetics #Age

Subscribe our channel - https://bbc.in/2OjLZeY

Visit our site - https://www.bbc.com/tamil

Facebook - https://bbc.in/2PteS8I

Twitter - https://twitter.com/bbctamil

 

Grateful thanks to

BBC Click Tamil

BBC News Tamil

Ms ஐஸ்வரியா ரவிச்சந்திரன்

and YouTube and all the others who made this video possible. 

9 நவ., 2021

டெக் உலகம் : பிபிஸி கிளிக் தமிழ் - எபிஸோட் 110


ஆடியோ அடிப்படையிலான சமூக ஊடகங்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இருக்குமா?

BBC Click Tamil EP-110

29,831 view

Apr 12, 2021

BBC News Tamil

1.32M subscribers

படங்கள் மற்றும் வீடியோக்களைக் கொண்ட சமூக ஊடகங்களுடன் நாம் பழகிவிட்டோம். ஆனால் பழங்கால வாய்ஸ் சாட், இப்போது  திரும்பி வருகிறது. ஆடியோ சார்ந்த தொழில்நுட்பங்கள் தற்போது மீண்டும் எழுச்சி பெற்று வருகிறது.

#Clubhouse  #Spaces

Subscribe our channel - https://bbc.in/2OjLZeY

Visit our site - https://www.bbc.com/tamil

Facebook - https://bbc.in/2PteS8I

Twitter - https://twitter.com/bbctamil

 

Grateful thanks to

BBC News Tamil

Ms Saranya Nagarajan

and YouTube and all the others who made this video possible. 

24 அக்., 2021

டெக் உலகம் : 2021-ல் நிகழ உள்ள முன்னேற்றங்கள்


2021-ல் நிகழ உள்ள தொழில்நுட்ப

அறிவியல் மற்றும் சுகாதாரத்துறை

முன்னேற்றங்கள்

BBC Click Tamil EP-98

10,009 views

Jan 11, 2021

BBC News Tamil

1.31M subscribers

2020ஐ போல அல்லாமல் 2021-ம் ஆண்டு, தொழில்நுட்ப புதுமை படைப்புகள் மற்றும் வளர்ச்சிக்கான ஆண்டாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்த நிலையில், தொழில்நுட்பம், அறிவியல் மற்றும் சுகாதாரத்துறையில் பல முன்னேற்றங்கள் இந்த ஆண்டு நிகழும் என நம்பப்படுகிறது.

 #Tech #Corona 

Subscribe our channel - https://bbc.in/2OjLZeY

Visit our site - https://www.bbc.com/tamil

Facebook - https://bbc.in/2PteS8I

Twitter - https://twitter.com/bbctamil

 

Grateful thanks to

BBC News Tamil

and YouTube and all the others who made this video possible. 

5 செப்., 2021

டெக் உலகம் : பிரம்மாண்ட அறிவியல் தொழில்நுட்ப நகரம் - BBC Click Tamil

பாலைவனத்தில் உருவான பிரம்மாண்ட அறிவியல் தொழில்நுட்ப நகரம்

BBC Click Tamil EP-105

183,202 views

Mar 1, 2021

BBC News Tamil

1.27M subscribers

 

உலகெங்கும் உள்ள கலாச்சாரம், பொழுதுபோக்கு அம்சம்புதுமை சிந்தனை படைப்பு, தொழில்நுட்பங்கள்  ஆகியவை இடம்பெற்றுள்ள இடமாகத் துபாயில் உள்ள வேர்ல்டு எக்ஸ்போ வளாகம் உள்ளது. அங்கு இடம்பெற்றுள்ள புதுமை கண்டுபிடிப்புகள் என்னென்ன?

#Dubai #Techexpo

BBC Indian Sportswoman of the Year: இந்த விருதுக்கு உங்களுடைய வாக்கை செலுத்த கீழ்காணும் இணைய பக்கத்திற்கு செல்லவும்: https://bbc.in/3oYyfHF​

Subscribe our channel - https://bbc.in/2OjLZeY

Visit our site - https://www.bbc.com/tamil

Facebook - https://bbc.in/2PteS8I

Twitter - https://twitter.com/bbctamil

 

Grateful thanks to

BBC News Tamil

and YouTube and all the others who made this video possible

 

25 ஜூன், 2021

டெக் உலகம் : இனி உங்க வீட்டை எங்க வேணும்னாலும் தூக்கிட்டு போகலாம் - அசத்தும் டெக்னாலஜியில் (CONTAINER HOMES)

 



இனி உங்க வீட்டை எங்க வேணும்னாலும் தூக்கிட்டு போகலாம்

அசத்தும் டெக்னாலஜியில் (CONTAINER HOMES)

227,971 views

Feb 18, 2021

BEHINDWOODS AIR

3.25M subscribers

Subscribe - https://goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.

 

Reach 7 crore people at Behindwoods.

For Advertisement Inquires - Whatsapp +91 8925421644

Click here to advertise: https://goo.gl/a3MgeB

 

Reviews & News, go to http://www.behindwoods.com/

#ContainerHomes  #InspiringInterview

Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.

 

For more videos, interviews

Behindwoods TV https://www.youtube.com/c/behindwoodstv

Behindwoods Air https://www.youtube.com/c/behindwoodsair

Behindwoods Ice https://www.youtube.com/c/behindwoodsice

Behindwoods Ash https://www.youtube.com/c/behindwoodsash

Behindwoods Gold https://www.youtube.com/c/behindwoods...

Behindwoods TV Max

https://youtube.com/channel/UCgBgmpLP...

Behindwoods Walt https://www.youtube.com/channel/UCHr6...

 

Grateful thanks to BEHINDWOODS AIR

and YouTube and all the others who made this video possible