பக்தி மஞ்சரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பக்தி மஞ்சரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

6 செப்., 2021

பக்தி மஞ்சரி : கிருஷ்ணன் உபதேசம்


கிருஷ்ணன் உபதேசம் -

VIJAY TV 

Mahabharatham Krishnan 

SPEECH FULL COLLECTION

Krishnan ubathesam

2,784,707 views

Dec 26, 2018

Natural Studios

136K subscribers

Mahabharatham is about the rivalry of the Pandavas and Kauravas that culminates in the Kurukshetra war, driven by the razor-sharp strategies of Krishna, the master puppeteer.

LIKE | SHARE | COMMENT :)

------------------------------------------------------------------

Subscribe : https://www.youtube.com/subscription_...

---------------------------------------------------------------------------

Genre : Mythology

23 Seasons | 267 Episodes Telecasted in Star Vijay | Swastik Pictures.

View Episodes in HD here : https://goo.gl/txaqWP

A NATURAL STUDIOS PRESENTATION !

#Mahabharatham #Krishnan_SPEECH #VIJAYTV

 

Grateful thanks to

VIJAY TV

Natural Studios

and YouTube and all the others who made this video possible 

19 ஜூலை, 2021

பக்தி மஞ்சரி

ராம ராம ராம ராம !!

எங்கெல்லாம் ராம நாமம் ஒலிக்கிறதோ, அங்கெல்லாம் பக்திப் பரவசத்துடன் கண்களில் நீர் மல்க எவன் கானப்படுகிரானோ, அவனே மாருதி எனும் வாயுபுத்திரன்' என்ற வாசகங்களால் ஆஞ்சநேயன் எனும் ஹனுமனுக்கு அடையாளம் காட்டபடுகிறது. ராம ஸேவை ஒன்றையேலட்சியமாகக் கொண்டு, ராமநாமத்தையே யுகம் யுகமாக ஜபித்துக் கொண்டு இருப்பவன் சிரஞ்சீவியான அனுமன்.

நமோஸ்து ராமாய ஸ லக்ஷ்மணாய 
தேவ்யைச தஸ்ய ஜனகாத்மஜாயை 
நமோஸ்து ருத்ர இந்தர யம அநிலேப்யக 
நமோஸ்து சந்தராக்க மருத் கணேப்ய:
என்ற அனுமனின் மஹா மந்திரம் உடலில் அயர்ச்சியையும்  உள்ளத்தில் தளர்ச்சியையும் ஒருங்கே அகற்றி புத்துணர்ச்சியும் , 
தெளிவும் ,தைரியமும் அளிக்கும் மாமருந்தாக திகழ்கிறது.. 

கதிரவனைக் காணக் கைவிளக்கு தேவையா?  
நமக்கு எப்பொழுதெல்லாம் சோர்வு ஏற்படுகிறதோ அப்பொழுதெல்லாம் அதாவது உடலும் உள்ளமும் துவளும் போதெல்லாம் வாயுபுத்திரன் 
அனுமன் புஷ்டியை அளித்துக் காப்பான்.

சங்கடங்கள், ஆபத்துகள் நிறைந்த நேரங்களில் மனம் நிலைகுலையாது செயலாற்றும் நிர்பயத்துவம் என்ற பயமின்மை தரும் மகிமை அனுமனை வணங்கினால் கிடைக்கும் .
 
ஒரே பகலில் கதிரவனிடமிருந்து ஆயகலைகள் அறுபத்து நான்கினையும் கற்ற, அனுமான் என்கிற புத்திமான். புத்தி வளர்வதற்கு அவனடி பற்றுவோம். 
 
புத்தியின் வலிமையும் அறிவின் கூர்மையும் மிகுந்தவன், அனுமன். தோல்வியின் தொடர்ச்சியில் மனம் கலங்கிய நிலையில் எதிலும் முடிவெடுக்காமல், எதைக் கண்டாலும் தடுமாறும் நிலை மாற்றி நமக்கு வெற்றித்திருமகளின் கருணை பொழியும் பார்வையைப் பெற்றுத்தருவான் ராமதூதன் அனுமான் ...
அனுமனை அணுகி அவனடி பணிந்து வேண்டினால் இம்மையிலும் மறுமையிலும், சதுர்வித புருஷார்த்தங்களும், புத்தி, வித்தை, வீரம், தைரியம், வாக்கு போன்ற அஷ்டலக்ஷ்மியின் அருளும், 
நிச்சயம் கிடைக்கும். 

யார் யாருக்கு, என்ன என்ன எப்பொழுது எங்கெங்கே எப்படியெல்லாம் வேண்டுமோ, அவையெல்லாம் கிட்டும். அவனிடமில்லாத்து ஒன்றில்லை. ஆகவே அவனை வேண்டினால் அனைத்தும் கிட்டும்.

பலவானுக்கெல்லாம் பலவான் என்று நாம் நினைக்கும் பீமனுக்கும் பெரிய பலவான்  வாயு புத்திரனை வணங்குவோம். வலிமை மிகப் பெறுவோம். 
 
அநுமனை வணங்கினால் நாளும் கோளும் நம்மை வாட்டாது. 
சோகமும் துரோகமும் நம்மை அண்டாது..
அஞ்சனா கர்ப்பஸம்பூதம் குமாரம் ப்ரும்ம சாரிணம்,
துஷ்டக்ரஹ வினாசாய ஹனுமந்தம் உபாஸ்மஹம்மஹே

அனைத்து அலுவல்களையும் ஆனைமுகனின் ஆதரவில் தொடங்குகிறோம். முயற்சிகள் முழுமையாக முடியும்போது மும்மூர்த்திகளின் முழுமையாம் மாருதியின் திருவடி பணிகிறோம். 

முடியாத பணிகளையும் முடித்து வைப்பவன் ஜெய மாருதி. 
அசாத்தியத்தைச் சாதிப்பவன். இராமதூதன், 
அஸாத்ய ஸாதக ஸ்வாமின்; அஸாதயம் தவகிம் வத
ராமதூத தயாஸிந்தோ மத் கார்யம் ஸாதய ப்ரபோ
காற்று ஈன்ற காவியமாம் நாவரசை நாளும் நம்பி நாமும், தொழுவோம்.

ராமநாமம் நினைப்போம்!  
ராமநாமம் துதிப்போம்! !  
ராமநாமம் பற்றி நிற்போம் நாளும்

நன்றி :

3 டிச., 2020

பக்தி மஞ்சரி : கடவுள் எங்கே இருக்கிறார்? - சுகி சிவம்


கடவுள் எங்கே இருக்கிறார்? - சுகி சிவம் 

SUKI SIVAM SPEECH | SUKI SIVAM BEST THOUGHTS

230,497 views•Jul 31, 2019

IDHAYAM TV

145K subscribers

 

#Suki #Sivam #Speech #Kadavul

 

#Suki #Sivam #Speech #Comedy #Latest

 

Grateful thanks to IDHAYAM TV, SUKI SIVAM SPEECH, SUKI SIVAM BEST THOUGHTS

and YouTube and all the others who made this video possible 

28 நவ., 2020

பக்தி மஞ்சரி : கந்தபுராணம் பகுதி-1 சுகி சிவம்


கந்தபுராணம் பகுதி-1 சுகி சிவம்

KANTHA PURANAM PART -1 SUKI SIVAM

48,148 views•Jul 8, 2020

SUKI SIVAM EXPRESSIONS

 

*பலித்தது தவம் கிடைத்தது சிவம்

*நீரில் பூத்த நெருப்பு

*தூது பலித்ததா?

*ஒரு குரு சீடர் ஆகிறார்

*வள்ளிக்கு வாய்த்த வள்ளல்

https://www.youtube.com/playlist?list...

#sukisivam #sukisivam latest #sukisivam2020 #சுகிசிவம் #sukisivamexpressions #sukisivam2019 # kanthapuranam #sukisivamspeech #சுகிசிவம்

 

Grateful thanks to சுகி சிவம், SUKI SIVAM EXPRESSIONS and YouTube and all the others who made this video possible 

30 அக்., 2020

பக்தி மஞ்சரி மனதை மயக்கும் திருவாசகம் | பேராசிரியர் சொ.சொ.மீ.சுந்தரம்

 


பக்தி மஞ்சரி

மனதை மயக்கும் திருவாசகம் |  

பேராசிரியர் சொ.சொ.மீ.சுந்தரம்

Thiruvasagam Song | Manickavasagar Padal - History | Part - 1

928,705 views•Apr 23, 2019

TAMIL BOXSHOW

36.4K subscribers

 

https://www.youtube.com/watch?v=QKaha...

 

#thiruvasagam

#thiruvasagamintamik

#sivapuranam

#tamilboxshow

 

Grateful thanks to Prof.So.So.Mi.Sundaram, TAMIL BOXSHOW and YouTube and all the others who made this video possible

28 அக்., 2020

பக்தி மஞ்சரி : ஞானதீபம் | சுகி.சிவம் | ஆன்மீக சொற்பொழிவு


ஞானதீபம் | சுகி.சிவம் | ஆன்மீக சொற்பொழிவு

Episode-32 | Lalroy Tamil

112 views•Apr 27, 2020

LALROYTAMIL TV

7.29K subscribers

எபிசோடு 32

 

Grateful thanks to LALROYTAMIL TV, THIRU SUKI SIVAM  and YouTube and all the others who made this video possible 

22 அக்., 2020

பக்தி மஞ்சரி : உடலும் ஆன்மாவும் பற்றிய ஸ்ரீ கிருஷ்ணரின் உபதேசம்


உடலும் ஆன்மாவும் பற்றிய 

ஸ்ரீ கிருஷ்ணரின் உபதேசம்

73,195 views•Feb 14, 2017

ZIO TAMIL

544K subscribers

Udalum Aanmaavum Parriya Sri Krishnarin Upathesam

 

Tamil Aanmeega Thagaval therinthu Kolvom

 

Grateful thanks to ZIO TAMIL and YouTube and all the others who made this video possible 

7 அக்., 2020

25 செப்., 2020

பக்தி மஞ்சரி : பகவத் கீதை - பகுதி 4 - சுகிசிவம்


 பகவத் கீதை - பகுதி 4 - சுகிசிவம்

Bhagavad Gita - Part 4 - SUKI SIVAM

113,775 views•Feb 10, 2019

SUKI SIVAM EXPRESSIONS


நன்றி : திரு சுகி சிவம், SUKI SIVAM EXPRESSIONS மற்றும் யூடியூப்

23 செப்., 2020

பக்தி மஞ்சரி : பகவத் கீதை - பகுதி - 5 - சுகி சிவம் |


 பகவத் கீதை - பகுதி - 5 - சுகி சிவம் |

BHAGAVAD GITA - PART-5 - SUKI SIVAM ("THE REAL SEARCH")

91,354 views•Feb 17, 2019

SUKI SIVAM EXPRESSIONS


நன்றி : திரு சுகி சிவம், SUKI SIVAM EXPRESSIONS மற்றும் யூடியூப்

16 செப்., 2020

பக்தி மஞ்சரி : ஓம் என்ற சொல்லின் இரகசியம் : தயாவு திரு குப்புசாமி அய்யா

ஓம் என்ற சொல்லின் இரகசியம்

The secret of the word Om/DAYAVU THIRU.SELAM KUPPUSAMI AYYA

208,630 views•Oct 23, 2019

ARUL JOTHI

68.4K subscribers

Help Us Feed the School Kids - Eradicate Hunger

 

Arul Jothi Anna Aalayam works on the mission "No child should be deprived of education because of hunger". In 1992, the NGO Started with these principles and fed 40 people in a day. It slowly grew into a community and right now the NGO is feeding over 8000 kids in schools across TN. By feeding the kids one wholesome meal a day, we give them the nourishment and motivation they need to pursue an education for a better future. It is our endeavor to reach out to every child at the grass-root level of society. Why we need this fund? As a part of improvement, we are looking to feed an extra 1500 school kids in the upcoming days. We are looking to buy an auto which will help us in delivering the meals prepared. Aruljodi Anna Shrine was created by the volunteers of Vallalar in 1995 with the aim of "educating no child with hunger". Today we are feeding 5000 school children who are starving with huger ...

 

bank transfer to the below-mentioned account:

 

Account number: 403721163

 

Account name: Aruljothi anna alayam

 

IFSC code: IDIB000P132

 

Bank: Indian Bank Branch: JAWAHAR NAGAR

 

Thank you

 

Grateful thanks to ARUL JOTHI, DAYAVU THIRU.SELAM KUPPUSAMI AYYA and YouTube. 

2 செப்., 2020

பக்தி மஞ்சரி : பகவத் கீதை - பகுதி 3 - சுகிசிவம்

 


பக்தி மஞ்சரி 

பகவத் கீதை - பகுதி 3 - சுகிசிவம்  

Bhagavad Gita - Part 3 - SUKI SIVAM

217,710 views•Feb 8, 2019

SUKI SIVAM EXPRESSIONS

 

Grateful  thanks to Thiru Suki Sivam, SUKI SIVAM EXPRESSIONS and YouTube.

29 ஆக., 2020

22 ஆக., 2020

13 ஜூன், 2020

பக்தி மஞ்சரி : பகவத் கீதை - பகுதி 1 - சுகி சிவம்



பகவத் கீதை - பகுதி 1 - சுகி சிவம்

483,322 views•Feb 5, 2019
Suki Sivam Expressions

நன்றி: திரு சுகி சிவம், Suki Sivam Expressions மற்றும் யூடியூப் .