ஆன்மீகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆன்மீகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

6 ஆக., 2021

ஆன்மீகம் : பிரார்த்தனை செய்வது எவ்வாறு ?

*பிரார்த்தனை செய்வது எவ்வாறு ?*

வாழ்க்கையில் நாம் எதை தெரிந்துகொள்ள வேண்டுமோ அதை தெரிந்து கொள்வதில்லை.

இந்த சமுதாயமும் மற்றவரும் நமக்கு தேவை இல்லாதவற்றையே கற்றுத் தருகிறார்கள்.

நமக்கு ஏதேனும் தேவைப்படும்போது நமக்கு ஏற்படும் பயத்தின் காரணமாக கடவுளிடம் போய் வேண்டிக்கொள் கண்டிப்பாக கிடைக்கும் என்று வழிகாட்டுகிறார்கள். 

நாமும் கடவுளிடம் சென்று முறையிடுகிறோம்.

உதாரணமாக எனக்கு பணப் பிரச்சனை உள்ளது எனவே என்னை பணக்காரனாக மாற்று என்று கூறுவதோ அல்லது நான் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறேன் என்னை ஆரோக்கியமாக மாற்று என்று கூறுவதோ அல்லது எனது பிசினஸ் சரியாக போகவில்லை எனவே எனக்கு மேலும் நல்ல பிசினஸ் ஐ கொடு என்று கூறுவதினாலோ எந்த பயனும் கிடையாது. 

ஏனெனில் நாம் கூறும் அனைத்து வேண்டுதல்களும் எதிர்மறையான வேண்டுதல்களே. 

அப்படியானால் நேர்மறையாக எப்படி வேண்டுவது என்றுதானே கேட்டகிறீர்கள். 

இதோ மேற்கூறிய அனைத்தையும் எவ்வாறு நேர்மறையாக கூறுவது என்று பார்ப்போம்.

*பணத்தேவைக்கு*

என் வாழ்வில் பல அற்புதங்களை நிகழ்த்திக்கொண்டு இருக்கும் ஆண்டவா என்னை மிகவும் செல்வவளத்துடன் நல்ல பணவசதியுடனும் மகிழ்ச்சியுடனும் என்ன வைத்திருக்கும் உனக்கு கோடான கோடி நன்றிகள் என்று கூற வேண்டும்.

*ஆரோக்கியத்திற்கு*

என் வாழ்வில் பல அற்புதங்களை நிகழ்த்திக்கொண்டு இருக்கும் ஆண்டவா என்ன மிகவும் ஆரோக்கியத்துடனும் மிகுந்த சந்தோஷத்துடனும் வைத்திருக்கும் உனக்கு கோடானகோடி நன்றிகள் என்று கூற வேண்டும்.

இது போன்று நமக்கு வேண்டிய அனைத்தையும் ஆண்டவன் நமக்கு அளித்துவிட்ட உணர்வோடு சொல்ல வேண்டும்.முக்கியமாக நாம் சொல்லும் சொற்றொடர் PRESENT CONTINUOUS TENSE ல் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். இதனுடைய கான்செப்ட் என்னவென்றால் THOUGHTS ,FEELING ,BELIEVES ,
THANKS NOTE AND ACTION. 

அதாவது உங்களுக்கு ஒரு எண்ணம் வருகிறது அதனை அடைந்துவிட்ட உணர்வுடன் கடவுள் அல்லது இந்த பிரபஞ்சத்திற்கு நன்றியை தெரிவிக்கும் போது நாம் விரும்பியவை நமக்கு கிடைப்பதற்க்கான வழிமுறைகள் தோன்றிவிடும்.

இதுதான் நாம் விரும்பிய அனைத்தையும் பெறுவதற்கான ஒரே வழிமுறை. 

ஆனால் அதை விட்டுவிட்டு நான் கடனில் உள்ளேன் காப்பாற்று அல்லது நான் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறேன் எனக்கு ஆரோக்கியத்தை கொடு என்று கூறும்போது நமது கூற்றில் இருக்கும் எதிர்மறையான விஷயங்கள் தான் நமக்கு திரும்பவும் நடக்கும் .

எனவே நமக்கு எது வேண்டும் என்று நினைக்கிறோமோ அது கிடைத்து விட்டதைப்போல் உணர்வுடன் கடவுளுக்கு நன்றி கூறும்போது அது கிடைப்பதற்க்கான வழிமுறைகள் நம் கண்முன்னே தோன்றும் என்பதில் சந்தேகமே இல்லை. 

இதுதான் பிரபஞ்ச விதியாகும்!!!

சரியான முறையில் பிரார்த்தனை செய்து வேண்டியதை பெற்று மகிழ்வோடு இருங்கள் !!!


நன்றி :

16 ஜூலை, 2021

ஆன்மீகம் : ஹனுமான் அவதாரத்தின் நோக்கம்

ஹனுமான் அவதாரத்தின் நோக்கம்....!

ஹனுமான் குழந்தை பருவத்தில் சூரியனைப் பிடிக்க முயற்சி செய்தது, இந்திரனினால் அடிக்கப்பட்டு, மயங்கி கிடந்தது, வாயு கோபம் அடைந்து உலகோரை மூச்சு விடாமல் திணற செய்தது,

 மும்மூர்த்திகளும், மற்ற தேவர்களும் தோன்றி அவருக்கு எல்லா வரங்களையும் அளித்த கதை சிறுவர் முதல் பெரியவர்
வரை எல்லோருக்கும் தெரிந்திருக்கும்.

மேலும், அவர் பெரியவரான போது, சுக்ரீவருக்கு மந்திரியானது, ராம லக்ஷ்மணரை சந்தித்தது, ராமருக்காக சீதையை தேட ஆகாயத்தை கடந்தது,

சீதையிடம் மோதிரத்தை கொடுத்து சூடாமணியை வாங்கியது, ராவணனை சந்தித்து அறிவுரை வழங்கியது, இலங்கையை எரித்தது- என்ற நிகழ்ச்சிகள் தெரியாதவர்கள் இருக்க வாய்ப்பில்லை. 

 ராம-ராவண யுத்ததில், அவருடைய பங்கு, ராமாயண கதை படித்தவர்களுக்கு நன்றாகவே தெரியும். அனுமார் இல்லாமல் ராமரால் இவ்வளவு சாதனைகள் செய்திருக்க முடிந்திருக்குமா, என்று நினைக்க தோன்றும்.

ஆனால், அனுமாருக்கு அந்த மாதிரி எண்ணம் வந்ததே இல்லை.வரவும் வராது. அதனால் தான், அவருடைய நல்ல பண்புகளையும் குணங்களையும்
நினைத்து, அவரை, இன்றும் என்றும் வணங்கி வருகிறோம்.

எப்படி இவரால், அதுவும் ஒரு குரங்காக இருந்து கொண்டு, இவ்வளவு சாதனைகள் செய்ய முடிந்தது? அதற்கு ஒரே காரணம் தான் இருக்க முடியும்.

அவர் தேவாம்சம் பெற்றவராக இருந்திருக்க வேண்டும். சாதரண தேவருடைய அம்சமாக இருக்க வாய்ப்பில்லை. பின் யாருடைய அம்சம் இவர்?

சாஷாத் பரமேஸ்வரனுடைய அம்சம். அது என்ன கதை ? 
சிவபெருமான் தன் தியானத்திலிருந்து எழுந்து வரும் போது ராம நாமத்தை
உச்சரித்து கொண்டு வந்தார்.

 பார்வதி தேவி, எம்பெருமானை
பார்த்து கேட்டாள், “சுவாமி,நீரே எல்லோருக்கும் மேலான கடவுள். அப்படியிருக்க, நீர் ஏன் இன்னொரு கடவுளின் பெயரை சொல்கிறீர்.”
சிவன், அதற்கு பதில் சொல்கிறார்.

 ”தேவி, 'ராம' என்ற எழுத்து 2 விஷயங்களை குறிக்கிறது. ஒன்று,”ராம” என்பது தான் பிரம்மம். இரண்டாவது, அது விஷ்ணுவின் அவதாரமான ஒரு இளவரசனை குறிக்கிறது.  

ராமர் தான் என்னுடய இஷ்டமான அவதாரம். நான் பூலோகத்தில் அவதரித்துராமருக்கு தொண்டு செய்ய போகிறேன்.“

இதை கேட்ட பார்வதிக்கு கோபம் வந்து, தான் சிவனை விட்டு ஒரு நிமிஷம் கூட பிரிந்து இருக்க மாட்டேன் என்று சொன்னாள். 

சிவன் சொன்னார். " தேவி, கவலை வேண்டாம். பூலோகத்துக்கு அனுப்ப போவது என்னுடய ஒரு சிறு பகுதி தான். மற்றபடி நான் உன்னுடன் தான் இருப்பேன்.” என்றார்.

 பார்வதியும் சமாதானமாகி சுவாமியுடன் அவர் எடுக்கப்போகும் அவதாரத்தை பற்றிவிவாதிக்க தயாரானாள். பலத்த விவாதத்துக்கு பிறகு சுவாமியின் அவதாரம்
ஒரு குரங்காக இருக்க வேண்டும் என்று நிச்சயிக்கப்பட்டது.

ஏன், குரங்கு அவதாரம்?
பரமேஸ்வரன் விளக்குகிறார். ” மனிதனாக அவதாரம் எடுத்தால், அது தர்மத்திற்கு ஒவ்வாத செயலாக அமையும்.  

எஜமானனை விட சேவகன் 
ஒரு படி கீழ் நிலையில் இருக்க வேண்டும். இந்த சூழலில் குரங்கு அவதாரம் பல காரணங்களால் சிறந்தது. குரங்குக்கு விசேஷமான தேவைகள் கிடையாது. நிறைய சேவகம் செய்ய வாய்ப்பு உண்டு.” என்றார்.

பார்வதி தேவி தானும் கூட வருவதாக அடம் பிடித்தாள். சுவாமியும் சம்மதித்து பார்வதி தான் எடுக்க போகும் அவதார குரங்குக்கு வாலாக இருக்கலாம் என்று முடிவு செய்தார். ( இப்போது புரிகிறதா? ஏன் அனுமார் வால் அழகாகவும் பலமுள்ளதாகவும் இருக்கிறது என்று).

பார்வதி கடைசியாக இன்னொரு சந்தேகத்தை கிளப்பினாள். “சுவாமி, ராவணன் உங்கள் பரம பக்தன். நீங்கள் எப்படி அவன் மரணத்துக்கு
உதவ முடியும்? ”,என்று கேட்டாள்.

 சிவன், ” தேவி,உனக்கு நினைவு இருக்கிறதா? ராவணன் என் 11 ருத்ர அம்சங்களை திருப்தி பண்ணுவதற்காக
தன்னுடைய ஒவ்வொரு தலையையும் வெட்டி நெருப்பில் போட்டான்.

ராவணனுக்கு 10 தலைகள் தானே! 10 ருத்ரர்கள் தான் திருப்தி ஆனார்கள்.

ஓரு ருத்ரருக்கு கோபம். அந்த 11வது ருத்ர அம்சம் தான் குரங்கு அவதாரம் எடுக்க போகிறது.” என்றார்.

விஷ்ணு அம்சமான ராமரும், சிவ அம்சமான அனுமானும்- நம்மை எல்லோரையும் காப்பாற்ற, வேண்டி வணங்கி எல்லாம் அருளையும் பெறுவோம்.!!!

ஸ்ரீராம ஜெயம்...

நன்றி :

11 நவ., 2020

ஆன்மீகம் : எப்போதும் சகஜ நிலையில் இருங்கள்

 


எப்போதும் சகஜ நிலையில் இருங்கள்

DAYAVU THIRU.RANGANATHAN AYYA

4,745 views•Oct 2, 2020

ARUL JOTHI

72K subscribers

 

Help Us Feed the School Kids - Eradicate Hunger

 

Phone: 044 2557 0770 / 99405 03056

Web site: https://aruljothitrust.com/

 

       Arul Jothi Anna Aalayam works on the mission "No child should be deprived of education because of hunger". In 1992, the NGO Started with these principles and fed 40 people in a day. It slowly grew into a community and right now the NGO is feeding over 5000 kids in schools across TN. By feeding the kids one wholesome meal a day, we give them the nourishment and motivation they need to pursue an education for a better future. It is our endeavor to reach out to every child at the grass-root level of society. Why we need this fund? As a part of improvement, we are looking to feed an extra 1500 school kids in the upcoming days. We are looking to buy an auto-rickshaw which will help us in delivering the meals prepared. Aruljothi Anna Shrine was created by the volunteers of Vallalar in 1995 with the aim of "Educating no child with hunger". Today we are feeding 5000 school children who are starving with hunger ...

 

You can Donate from our website : https://aruljothitrust.com/

OR

Bank transfer to the below-mentioned account:

Account number: 403721163

Account name: Aruljothi Anna Alayam

IFSC code: IDIB000P132

Bank: Indian Bank

Branch: JAWAHAR NAGAR

Thank you.

 

The mistake of world seven philosophy of life

 

Website : https://aruljothitrust.com/

 

Face Book ID : https://www.facebook.com/aruljoth.tv/

 

Instagram : https://www.instagram.com/aruljothi_tv/

 

Twitter : https://twitter.com/aruljothisanmar

 

நாளும் நலம் பெற நல்லதை பார்

 

Aruljothi Tv

Chennai

 

Aruljothi AnnaAlayam

Address: No-33, Main Road, Kennady Square, Tiru Vi Ka Nagar, Perambur, Chennai-600011, Tamil Nadu.

 

Phone: 044 2557 0770 / 99405 03056

Location Map : https://www.google.com/maps/place/Aru...

 

#vallalar #Aruljothi

 

Grateful thanks to DAYAVU THIRU.RANGANATHAN AYYA, ARUL JOTHI

and YouTube and all the others who made this video possible


30 அக்., 2020

ஆன்மீகம் : சன்மார்க்க அனுபவங்கள்

 


சன்மார்க்க அனுபவங்கள்

தயவுதிரு. தியாகராஜன் அய்யா

998 views•Oct 27, 2020

ARUL JOTHI

71.1K subscribers

Help Us Feed the School Kids - Eradicate Hunger

 

Phone: 044 2557 0770 / 99405 03056

Web site: https://aruljothitrust.com/

 

       Arul Jothi Anna Aalayam works on the mission "No child should be deprived of education because of hunger". In 1992, the NGO Started with these principles and fed 40 people in a day. It slowly grew into a community and right now the NGO is feeding over 5000 kids in schools across TN. By feeding the kids one wholesome meal a day, we give them the nourishment and motivation they need to pursue an education for a better future. It is our endeavor to reach out to every child at the grass-root level of society. Why we need this fund? As a part of improvement, we are looking to feed an extra 1500 school kids in the upcoming days. We are looking to buy an auto-rickshaw which will help us in delivering the meals prepared. Aruljothi Anna Shrine was created by the volunteers of Vallalar in 1995 with the aim of "Educating no child with hunger". Today we are feeding 5000 school children who are starving with hunger ...

 

You can Donate from our website : https://aruljothitrust.com/

OR

Bank transfer to the below-mentioned account:

Account number: 403721163

Account name: Aruljothi Anna Alayam

IFSC code: IDIB000P132

Bank: Indian Bank

Branch: JAWAHAR NAGAR

Thank you.

 

Grateful thanks to ARUL JOTHI and YouTube and all the others who made this video possible