16வயதில் மாரடைப்பு.
பரிசோதனை தடுப்பூசி தந்த பரிசு.
சிங்கப்பூர் அரசு இழப்பீடு தந்துள்ளது.
நம்மூரில் யார் பொறுப்பேற்று இழப்பீடு தரப்போகிறார்கள்?
அரசா?
மருத்துவர்களா?
யாரும் தரப்போவதில்லை.
உயிர் போனால் கூட இழப்பீடு கிடைக்காது.
ஆனா, 'தடுப்பூசி போடுறதுல உங்களுக்கு என்னடா பிரச்சினை' என்றும்,
'ஏழு டிகிரி படிச்சிருக்கேன், நான் சொல்றேன் போட்டுத்தொலை' என்றும் தடுப்பூசி பற்றி எந்த அறிவியல் அறிவும் அறமும் இல்லாத மருத்துவப்பித்தலாட்டக்கூட்டம் ஒன்று தொடர்ந்து பிரச்சாரம் செய்யும்.
நன்றி :