வரலாறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வரலாறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

16 நவ., 2021

வரலாறு : தியாகி உத்தம் சிங்

ஜாலியன் வாலாபாக்கில் ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவித்த ஜெனரல் டையரை நமக்குத் தெரியும்.

இந்திய வரலாற்றின் மறக்க முடியாத அந்தக் #ஜாலியன்_வாலாபாக் கோரச் சம்பவம், 15 நிமிடங்களுக்குள் நடந்தேறியது.

1000 பேருக்கும் மேலான மக்கள் ஜெனரல் டயர் என்பவனால், கொன்று குவிக்கப்பட்டனர்.

2,000 பேருக்கும் அதிகமானோர் குற்றுயிரும் குலை உயிருமாகத் துடித்துக்கொண்டு இருந்தனர்.

ஒவ்வொரு துப்பாக்கி வீரனும் 33 ரவுண்ட் சுட்டு இருந்தான். மொத்தம் 1,650 ரவுண்ட் சுடப்பட்டது. செத்து விழுந்த உடல்கள் ரத்த வெள்ளத்தில் மிதந்தன. தப்பிப் பிழைத்தவர்கள், நடக்க முடியாமல் வீதியில் விழுந்து கிடந்தனர்.

"என்னை மதிக்காத இந்தியர்களுக்கு  நான் அளித்த தண்டனை இது. ஒரு ராணுவ அதிகாரியாக இந்தச் செயலுக்காக நான் சந்தோஷம் அடைகிறேன். என்னிடம் இன்னும் அதிக ஆயுதங்கள் இருந்திருந்தால், அதிக நேரம் சுட்டிருப்பேன்’ என்று வெளிப்படையாகத் தெரிவித்தான் ஜெனரல் டயர்.

இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் 'மார்னிங் போஸ்ட்’ என்ற பத்திரிகை ஜெனரல் டயரை 'வெற்றி நாயகன்’ என்று பாராட்டி எழுதியது.

ஜாலியன் வாலாபாக் படுகொலை, இந்தியாவை உலுக்கியது. அந்தப் பாதகச் செயலுக்கு காரணமாக விளங்கிய பஞ்சாப் கவர்னர் மிக்கேல் ஓ டயர் மற்றும் ஜெனரல் டயர் ஆகியோரைப் பழிவாங்குவேன் என்று, #உத்தம்_சிங் என்ற பஞ்சாப் இளைஞன் சபதம் செய்தான்.

சொன்னபடியே சரியாக 21 ஆண்டுகள் காத்திருந்து இங்கிலாந்தில் எச்சில் தட்டு கழுவி, கூலி வேலை செய்து கிடைத்த பணத்தில் துப்பாக்கி வாங்கி 1940-ம் ஆண்டு மார்ச் 13-ம் தேதி கவர்னர் ஓ டயரைச் சுட்டுத் தள்ளினார் #உத்தம்சிங்

#உத்தமசிங் கின் செயல் இந்திய மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 

ஆனால் இதை 
“பைத்தியகாரத்தனமான செயல்” என்று கூறி காந்தி அறிக்கை வெளியிட்டார்.
காந்தியும் நேருவும் பஞ்சாப் காங்கிரஸ் அரசை, உத்தம் சிங்கின் செயலைக் கண்டித்தும் ஜெனரல் டயரின் மனைவிக்கு ஆறுதல் தெரிவித்தும் தீர்மானம் இயற்ற வைத்தனர்.

இதனை கடுமையாக எதிர்த்து, 
உத்தம் சிங்கின் செயலைப் பாராட்டி கடிதம் எழுதினார் #நேதாஜி_சுபாஷ்_சந்திர_போஸ் 

இதனால் காந்தியின் வெறுப்புக்கு ஆளானார். 
காந்திக்கும் நேதாஜிக்கும் பிளவு ஏற்பட்டு காந்தியால் நேதாஜி காங்கிரசில் இருந்து திட்டமிட்டு இழிவுபடுத்தப்பட இது ஒரு முக்கிய
காரணமாக அமைந்தது.

அந்தக் கொலை வழக்கில், உத்தம் சிங்குக்கு தூக்குத் தண்டனை விதித்தது இங்கிலாந்து நீதிமன்றம்.

"தூக்கில் போட்டவுடன் இங்கிலாந்து மண்ணிலேயே என்னைப் புதைத்துவிடுங்கள்.
இத்தனை ஆண்டுகள் இந்திய மண்ணை இங்கிலாந்து ஆண்டது போல், இங்கிலாந்தின் ஆறடி மண்ணை ஓர் இந்தியன் நிரந்தரமாக அபகரித்துக்கொண்டான் என்பது ஒரு மாறாத அவமானமாக உங்களுக்கு அமையட்டும்"
என்று முழங்கினர் உத்தம் சிங்.

ஜூலை 31, 1940 அன்று அவர் வந்தேமாதர கோஷத்துடன் தூக்குக்கயிறை முத்தமிட்டார்.

#தியாகச்சிங்கம் என அழைக்கப்பட்ட அவரது உடல் சீக்கிய மதச்சடங்குகளுக்கு தடை விதிக்கப்பட்டு சிறைச்சாலையில் புதைக்கப்பட்டது.

பஞ்சாப் மாநிலம் சுல்தான்பூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் #எஸ்_சாது_சிங், 
“உத்தம் சிங்கின் எலும்புக் கூடுகளையாவது இந்தியாவிற்கு எடுத்துவர வேண்டும்” என்று மத்திய அரசிடம் கேட்டுக் கொண்டார். அன்றைய பிரதமர் இந்திரா காந்தி இதற்கான முயற்சிகளை மேற்கொண்டார்.

முப்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பின்னர், 1975 ஆம் ஆண்டு இங்கிலாந்து அரசு உத்தம் சிங் புதைக்கப்பட்ட இடத்தை மீண்டும் தோண்டி, மிச்சம்மீதி எலும்புக்கூடுகளை பொறுக்கிக் கட்டி இந்தியாவிற்கு அனுப்பியது.

உத்தம்சிங்கின் எலும்புக்கூடுகள் ராஜ மரியாதையோடு இந்தியாவில் வரவேற்கப்பட்டு, உத்தம்சிங்கின் சொந்த ஊரில் எரியூட்டப்பட்டு, சாம்பல் கங்கை ஆற்றில் கரைக்கப்பட்டது.

தேசத்தை நேசிக்கும் அனைவரும் அவரது தியாகத்தைப் போற்றுவோம். எத்தனை பேர் அறிந்திருப்பீர்கள் உத்தம்சிங் பற்றி? இந்த பதிவைப் படித்தறிந்து இக்கால தலைமுறையினரையும் உத்தம் சிங் பற்றி தெரிந்து கொள்ள செய்யுங்கள். 

#Jai_Hind 

வாழ்க வையகம்! வாழ்க வையகம்! 
வாழ்க வளமுடன்! 
எல்லா உயிர்களும் இன்பமாக வாழ்க! 

Arulnithi Srinivasan B

நன்றி :


24 அக்., 2021

வரலாறு : தஞ்சைப் பெரிய கோவில் வரலாறு

தஞ்சைப் பெரிய கோவில் வரலாறு

THANJAVUR PERIYA KOVIL 

BRIHADESHWARA TEMPLE 

KATHAIYALLA VARALARU

416,474 views

Feb 4, 2020

News18 Tamil Nadu

2.13M subscribers

கதையல்ல வரலாறு: ஆயிரம் ஆண்டுகால அதிசயம் தஞ்சைப் பெரிய கோவில் | தஞ்சைப் பெரிய கோவில் வரலாறு

#KathaiyallaVaralaru

#Tanjore

 #Bigtemple

#ThanjaiPeriyaKovil

Subscribe To News 18 Tamil Nadu Channel Click below

http://bit.ly/News18TamilNaduVideos

#News18Tamilnadu #TamilNews

Watch Tamil News In News18 Tamil Nadu  Live TV -https://www.youtube.com/watch?v=xfIJB...

முதல் கேள்வி -Watch All Latest Mudhal Kelvi Debate Shows-https://www.youtube.com/playlist?list...

காலத்தின் குரல் -Watch All Latest Kaalathin Kural

https://www.youtube.com/playlist?list...

வெல்லும் சொல் -Watch All Latest Vellum Sol Shows

https://www.youtube.com/playlist?list...

கதையல்ல வரலாறு -Watch All latest Kathaiyalla Varalaru

https://www.youtube.com/playlist?list...

Watch All Latest Crime_Time Stories Here -https://www.youtube.com/playlist?list...

Connect with Website: http://www.news18tamil.com/

Like us @ https://www.facebook.com/News18TamilNadu

Follow us @ https://twitter.com/News18TamilNadu

On Google plus @ https://plus.google.com/+News18Tamilnadu

About Channel:

News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.

யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சிநியூஸ் 18 தமிழ்நாடு

#LatestTamilNews

For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

 

Grateful thanks to

News18 Tamil Nadu

and YouTube and all the others who made this video possible.

 

23 அக்., 2021

வரலாறு : சென்னை தியாகராய நகர் (T.NAGAR)

 


ஏரியின் மேல் தான் உருவாக்கப்பட்டதா T.Nagar..? |

AVATAR LIVE | MAMBALAM | 

CHENNAI HISTORY | V.SRIRAM

126,220 views

Aug 26, 2021

Avatar Live

195K subscribers

#tnagar #chennai  #history

Stay tuned to Avatar Live for More Exclusive Content.

Subscribe to us: http://bit.ly/SubscribetoAvatarLive

HIT THE BELL ICON TO STAY UPDATED WITH US.

Follow us on our Social Media:

Facebook - http://facebook.com/theavatarlive

Twitter - https://twitter.com/theavatarlive

Instagram - https://www.instagram.com/theavatarli...

 

Grateful thanks to

V.SRIRAM

Avatar Live

and YouTube and all the others who made this video possible.


17 அக்., 2021

வரலாறு : ஆதிச்சநல்லூர் பற்றி அறியாத தகவல்கள்


ஆதிச்சநல்லூர் பற்றி அறியாத தகவல்கள் !

DR.K.SUBASHINI INTERVIEW

54,452 views

Sep 15, 2019

Vikatan TV

2.46M subscribers

In this video Dr.K.Subashini who is an IT Architecture & Tamil Heritage Foundation, Founder & President talks in detail about the Unknown history of Adichanallur.Its an archaeological site In Thoothukudi district in Tamil Nadu.

CREDITS

Host - Kalaiselvan | Camera - Vignesh, Hariharan  | Edit - Rajashekaran

Vikatan App - http://bit.ly/2Sks6FG

Subscribe Vikatan Tv : https://goo.gl/wVkvNp

 

Grateful thanks to

Vikatan TV

DR.K.SUBASHINI

Kalaiselvan

Vignesh, Hariharan 

Rajashekaran

and YouTube and all the others who made this video possible. 

16 அக்., 2021

வரலாறு : கொற்கை, பாண்டியர்களின் முந்தைய தலைநகர்


பாண்டியர்களின் முந்தைய தலைநகர்

" KORKAI " - THE CAPITAL OF PANDYAS ||

PORT CITY || TS TALKS TAMIL

1,526 viewsJan

3, 2021

TS talks Tamil

 இந்த பதிவில் பாண்டியர்களின் மிகப்பெரிய வணிக துறைமுகமான கொற்கையைப் பற்றிய வரலாற்று சான்றுகளை பதிவிட்டுளேன். கொற்கையை பற்றிய வரலாறு மிகப்பெரியது. கொற்கைப் பாண்டியர்களின் துறைமுகம் மட்டுமல்ல, முற்காலப் பாண்டியர்களின் தலைநகரமும் கூட.

கொற்கையை பற்றி அறிய பல இலக்கியச் சான்றுகளும், வெளிநாட்டவர் குறிப்புகளும் காணக் கிடைகின்றன. என்னால் முடிந்த சிறுத் தொகுப்பையே நான் இப்பதிவில் பதிவிட்டுள்ளேன். நன்றி... 

In this video, I have shared the history of Korkai - The Capital of Pandyas. In ancient times many trades were held in Korkai. This Korkai was not only the port city of Pandyas, also the capital of ancient Pandyas. A few historical events that I have included in this video. Thanks for clicking this video.

Email: tstalkstamil@gmail.com

Instagram: https://www.instagram.com/tstalkstamil/

#portcity   #korkai  #history  #tamilking  #capitalofpandyas  #tamil

 

Grateful thanks to

TS talks Tamil

and YouTube and all the others who made this video possible.

15 அக்., 2021

வரலாறு : ஒரு கோடி மக்களை கொன்ற செயற்கை பஞ்சம்


Part 2 -

ஒரு கோடி மக்களை கொன்ற செயற்கை பஞ்சம் -

தாது வருடப் பஞ்சம் - சென்னை |

Thenpulathar | # 19

5,975 views

Oct 21, 2018

Thenpulathar

23K subscribers

 

ஒரு கோடி மக்களை கொன்ற செயற்கை பஞ்சம் தாது வருடப் பஞ்சம்சென்னை

 

Part 1: https://youtu.be/0KRdoUyllOE

part 2: https://youtu.be/U0txYR-LfG4

 

சென்னையில் ஏற்பட்ட பஞ்சத்தை பற்றி இதுக்கு முன்னாடியே ஒரு காணொளி வெளியிட்டிருக்கிறோம். அதோட Link Description இருக்கு. இதுக்கு முன்னாடி ஏற்பட்ட பஞ்சத்துக்கும், தாது வருடப் பஞ்சத்துக்கும் என்ன வித்தியாசம். இந்த முறை எத்தனை பேர் மாண்டார்கள். இது செயற்கை பஞ்சமா? இல்லை இயற்கை பஞ்சமா? டெம்பிள் ஊதியம் என்றால் என்ன?

வாருங்கள் தென்புலத்தாரிடமே தாது வருடப் பஞ்சத்தை பற்றி கேட்போம்.

 

சரித்திர தேர்ச்சி கொள்ள Thenpulathar Channel க்கு Subscribe  செய்யுங்கள்.

 

Share , Like , Comment  தென்புலத்தார் Channel

 

CREDITS :

 

எஸ். ராமகிருஷ்ணன்சசி தரூர், விக்கி

 

PICTURE COURTESY:

 

இணையம்

 

#தாதுவருடப்பஞ்சம், #சென்னைபஞ்சம்,  #டெம்பிள்ஊதியம்

 

Subscribe Link :

https://www.youtube.com/channel/UCqKr...

 

Facebook

https://www.facebook.com/Thenpulathar

 

Blogger In

https://www.Thenpulathar.blogspot.com

 

Twiter Page In

https://www.twiter.com/Thenpulathar

 

Grateful thanks to

Thenpulathar

and YouTube and all the others who made this video possible.