அதிசய மரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அதிசய மரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

11 நவ., 2020

விந்தை உண்மைகள் : தோட்டாவாக பயன்படுத்த விதை - போடியில் ஒரு அதிசய மரம் !


தோட்டாவாக பயன்படுத்த விதை -

போடியில் ஒரு அதிசய மரம்..!

116,783 views•Nov 2, 2020

POLIMER NEWS

4.51M subscribers

 

வளமான வனத்தில் வானுயர்ந்த மரங்களும் உண்டு அரியவகை பொக்கிஷம் போன்ற மரங்களும் உண்டு.

 

தேனி மாவட்டம் போடி தாலுகாவில் உள்ள ஏல விவசாயிகள் சங்க கல்லூரியில் அரிய வகை மரம் ஒன்று உள்ளது

 

ஆலமரம் போன்று பிரமாண்டமாக வளரும் இந்த மரத்தின்  விழுதுகளில் சரம் சரமாக பூக்கள் பூத்து குலுங்கும்.

 

Grateful thanks to POLIMER NEWS and YouTube and all the others who made this video possible