கும்பாபிஷேகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கும்பாபிஷேகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

5 நவ., 2009

அருள்மிகு வயல் நாச்சி அம்மன் குடமுழுக்கு விழா

கும்பாபிஷேகம் (குடமுழுக்கு) பார்த்தால் கோடிப் புண்ணியம் என்பார்கள். சமீபத்தில் எங்களுக்கு அந்தப் பேறு கிடைத்தது.

சென்ற
நவம்பர் முதல் தேதி காலை, சிவகங்கை மாவட்டம், கோட்டையூர் வேலங்குடி, அருள்மிகு வயல்நாச்சி அம்மன் கோவில் குடமுழுக்கு விழா இனிதே நடை பெற்றது. அவ்வமயம் எடுத்த படங்களை இங்கே பதிவு செய்துள்ளேன்.
Justify Fullகும்பாபிஷேகத்திற்கு வரவேற்பு

யாகசாலை







அருள்மிகு வயல்நாச்சி அம்மன் கோவிலும் குளமும் -
குடமுழுக்கைக்
காண காத்திருக்கும் கூட்டமும்