திருப்புகழ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திருப்புகழ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

6 செப்., 2021

பக்திப் பாமாலை : திருப்புகழ் 110 - அவனிதனிலே (பழநி)


திருப்புகழ் 110 - அவனிதனிலே (பழநி)

1,903,964 views

Mar 5, 2018

INGERSOL

21.5K subscribers

மேலும் பல படைப்புகள் உருவாக்க உதவுங்கள்

ACCOUNT NAME - INGERSOL SELVARAJ

ACCOUNT NUMBER - 602701518901

BANK - ICICI BANK LTD

BRANCH - MAYILADUTHURAI MAHADHANA ATRT

IFSC CODE - ICIC0001912

CITY - MAYURAM (MAYILADUTHURAI)

DISTRICT - NAGAPATTINAM

STATE - TAMIL NADU

MICR CODE - 609229005

BRANCH CODE - 001912

ADDRESS - ICICI BANK LTD, RMS ARCADE, NEW NO. 54, MAHADHANA STREET, MAYILADUTHURAI 609001, TAMIL NADU

நன்றி - இங்கர்சால்

 

அவனிதனி லேபி றந்து மதலையென வேத வழ்ந்து

அழகுபெற வேந டந்து, இளைஞோனாய்

அருமழலை யேமி குந்து குதலைமொழி யேபு கன்று

அதிவிதம தாய்வ ளர்ந்து, பதினாறாய்

சிவகலைக ளாக மங்கள் மிகவுமறை யோது மன்பர்

திருவடிக ளேநி னைந்து, துதியாமல்

தெரிவையர்க ளாசை மிஞ்சி வெகுகவலை யாயு ழன்று

திரியுமடி யேனை யுன்ற, னடிசேராய்

மவுனவுப தேச சம்பு மதியறுகு வேணி தும்பை

மணிமுடியின் மீத ணிந்த, மகதேவர்

மனமகிழ வேய ணைந்து ஒருபுறம தாக வந்த

மலைமகள்கு மார துங்க, வடிவேலா

பவனிவர வேயு கந்து மயிலின்மிசை யேதி கழ்ந்து

படியதிர வேந டந்த, கழல்வீரா

பரமபத மேசெ றிந்த முருகனென வேயு கந்து

பழநிமலை மேல மர்ந்த, பெருமாளே.

 

Grateful thanks to

INGERSOL SELVARAJ

and YouTube and all the others who made this video possible

 

15 பிப்., 2021

பக்திப் பாமாலை : கருவடைந்து - திருப்புகழ் 9


திருப்புகழ் 9 : கருவடைந்து

200,569 views

•Mar 5, 2018

INGERSOL

17.8K subscribers

SUBSCRIBED

மேலும் பல படைப்புகள் உருவாக்க உதவுங்கள்

ACCOUNT NAME - INGERSOL SELVARAJ ACCOUNT NUMBER - 602701518901 BANK - ICICI BANK LTD BRANCH - MAYILADUTHURAI MAHADHANA ATRT IFSC CODE - ICIC0001912 CITY - MAYURAM (MAYILADUTHURAI) DISTRICT - NAGAPATTINAM STATE - TAMIL NADU MICR CODE - 609229005 BRANCH CODE - 001912 ADDRESS - ICICI BANK LTD, RMS ARCADE, NEW NO. 54, MAHADHANA STREET, MAYILADUTHURAI 609001, TAMIL NADU நன்றி - இங்கர்சால் . கருவடைந்து பத்துற்ற திங்கள் வயிறிருந்து முற்றிப்ப யின்று கடையில்வந்து தித்துக்கு ழந்தை, வடிவாகிக் கழுவியங்கெ டுத்துச்சு ரந்த முலையருந்து விக்கக்கி டந்து கதறியங்கை கொட்டித்த வழ்ந்து, நடமாடி அரைவடங்கள் கட்டிச்ச தங்கை இடுகுதம்பை பொற்சுட்டி தண்டை அவையணிந்து முற்றிக்கி ளர்ந்து, வயதேறி அரியபெண்கள் நட்பைப்பு ணர்ந்து பிணியுழன்று சுற்றித்தி ரிந்த தமையுமுன்க்ரு பைச்சித்தம் என்று, பெறுவேனோ இரவிஇந்த்ரன் வெற்றிக்கு ரங்கி னரசரென்றும் ஒப்பற்ற உந்தி யிறைவன்எண்கி னக்கர்த்த னென்றும், நெடுநீலன் எரியதென்றும் ருத்ரற்சி றந்த அநுமனென்றும் ஒப்பற்ற அண்டர் எவரும்இந்த வர்க்கத்தில் வந்து, புனமேவ அரியதன்ப டைக்கர்த்த ரென்று அசுரர்தங்கி ளைக்கட்டை வென்ற அரிமுகுந்தன் மெச்சுற்ற பண்பின், மருகோனே அயனையும்பு டைத்துச்சி னந்து உலகமும்ப டைத்துப்ப ரிந்து அருள்பரங்கி ரிக்குட்சி றந்த, பெருமாளே.


Grateful thanks to INGERSOL and YouTube and all the others who made this video possible


3 டிச., 2020

பக்திப் பாமாலை : முத்தைத்தரு... - திருப்புகழ்


திருப்புகழ் - முத்தைத்தரு (திருவருணை)

 (Thiruppugazh 6)

640,676 views•Feb 14, 2018

INGERSOL

16.3K subscribers

 

மேலும் பல படைப்புகள் உருவாக்க உதவுங்கள்

 

ACCOUNT NAME - INGERSOL SELVARAJ

ACCOUNT NUMBER - 602701518901

BANK - ICICI BANK LTD

BRANCH - MAYILADUTHURAI MAHADHANA ATRT

IFSC CODE - ICIC0001912

CITY - MAYURAM (MAYILADUTHURAI)

DISTRICT - NAGAPATTINAM

STATE - TAMIL NADU

MICR CODE - 609229005

BRANCH CODE - 001912

ADDRESS - ICICI BANK LTD, RMS ARCADE, NEW NO. 54, MAHADHANA STREET, MAYILADUTHURAI 609001, TAMIL NADU

 

நன்றி - இங்கர்சால்

.

முத்தைத்தரு பத்தித் திருநகை

அத்திக்கிறை சத்திச் சரவண

முத்திக்கொரு வித்துக் குருபர, எனவோதும்

முக்கட்பர மற்குச் சுருதியின்

முற்பட்டது கற்பித் திருவரும்

முப்பத்துமு வர்க்கத் தமரரும், அடிபேணப்

பத்துத்தலை தத்தக் கணைதொடு

ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு

பட்டப்பகல் வட்டத் திகிரியில், இரவாகப்

பத்தற்கிர தத்தைக் கடவிய

பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்

பட்சத்தொடு ரட்சித் தருள்வதும், ஒருநாளே

தித்தித்தெய ஒத்தப் பரிபுர

நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி

திக்கொட்கந டிக்கக் கழுகொடு, கழுதாடத்

திக்குப்பரி அட்டப் பயிரவர்

தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு

சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக, எனவோதக்

கொத்துப்பறை கொட்டக் களமிசை

குக்குக்குகு குக்குக் குகுகுகு

குத்திப்புதை புக்குப் பிடியென, முதுகூகை

கொட்புற்றெழ நட்பற் றவுணரை

வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி

குத்துப்பட ஒத்துப் பொரவல, பெருமாளே

 

Grateful thanks to INGERSOL  and YouTube and all the others who made this video possible 

2 டிச., 2020

பக்திப் பாமாலை : திருப்புகழ் 1 கைத்தல நிறைகனி (வயலூர்)


திருப்புகழ் 1 கைத்தல நிறைகனி (வயலூர்)

234,517 views•Mar 4, 2018

INGERSOL

16.2K subscribers

 

மேலும் பல படைப்புகள் உருவாக்க உதவுங்கள்

 

ACCOUNT NAME - INGERSOL SELVARAJ

ACCOUNT NUMBER - 602701518901

BANK - ICICI BANK LTD

BRANCH - MAYILADUTHURAI MAHADHANA ATRT

IFSC CODE - ICIC0001912

CITY - MAYURAM (MAYILADUTHURAI)

DISTRICT - NAGAPATTINAM

STATE - TAMIL NADU

MICR CODE - 609229005

BRANCH CODE - 001912

ADDRESS - ICICI BANK LTD, RMS ARCADE, NEW NO. 54, MAHADHANA STREET, MAYILADUTHURAI 609001, TAMIL NADU

 

நன்றி - இங்கர்சால்

.

கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரி

கப்பிய கரிமுக, னடிபேணிக்

கற்றிடு மடியவர் புத்தியி லுறைபவ

கற்பக மெனவினை, கடிதேகும்

மத்தமு மதியமும் வைத்திடு மரன்மகன்

மற்பொரு திரள்புய, மதயானை

மத்தள வயிறனை உத்தமி புதல்வனை

மட்டவிழ் மலர்கொடு, பணிவேனே

முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில்

முற்பட எழுதிய, முதல்வோனே

முப்புர மெரிசெய்த அச்சிவ னுறைரதம்

அச்சது பொடிசெய்த, அதிதீரா

அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்

அப்புன மதனிடை, இபமாகி

அக்குற மகளுட னச்சிறு முருகனை

அக்கண மணமருள், பெருமாளே.

 

Grateful thanks to INGERSOL and YouTube and all the others who made this video possible