27 பிப்., 2019

சிரித்து வாழவேண்டும்-112:


சிறுகதை நேரம்-31:ராஜா வந்திருக்கிறார் : கு.அழகிரிசாமியின் சிறுகதைராஜா வந்திருக்கிறார் :

கு.அழகிரிசாமியின் சிறுகதை

"Tamil Sirukathaikal"
Published on Oct 23, 2016

திரு கு.அழகிரிசாமி அவர்களின் நினைவைப் போற்றுகின்றேன். 

நன்றி: "Tamil Sirukathaikal"  மற்றும் யூடியூப். 


பாரதி பாடல்-3: சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா ...


பாரதி பாடல்: 

சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா ...


147,014 views
"vignesh kanna"
Published on Jul 7, 2018

மஹாகவியின் நினைவைப் போற்றுகிறேன். 

நன்றி: திரு விஜினேஷ் கண்ணா மற்றும் யூடியூப். 

இன்றைய சிந்தனைக்கு-319:


வீட்டுக் குறிப்புகள்-76: ஈ தொல்லை ஒழிய

ஈ தொல்லை ஒழிய

டைனிங்டேபிள் மீது ஒரு கிண்ணத்தில் சிறிதளவு புதினா இலையைப் போட்டு தண்ணீர் ஊற்றி சிறிது உப்பையும் கலந்து வையுங்கள், ஈத் தொல்லை இருக்கவே இருக்காது.

பயனுள்ள குறிப்புகள்-76: மகளிர் கவனத்திற்கு

வாவ்! படங்கள்-83:எங்கள் தமிழகம்-53: கனடா பள்ளிகளில் தமிழ் இரண்டாம் மொழி


நலக்குறிப்புகள்-223: உடல் எடை குறைய , மிக எளிதான வழிமுறைகள்உடல் எடை குறைய , மிக எளிதான 

வழிமுறைகள் - கொள்ளு

394,698 views
"Health Basket"
Published on Aug 29, 2016

நன்றி: மருத்துவர் ஜி.சிவராமன், "Health Basket" மற்றும் யூடியூப். 

ஆரோக்கிய முத்திரைகள்-23:கருட முத்திரை


கருட முத்திரை

கருடன், ஆகாயம் எனும் காற்றுமண்டலத்தில் சுற்றி, அதை ஆள்வதைப் போல, உடலில் உள்ள காற்றைக் (வாயுவை) கட்டுப்படுத்தும் என்பதால், இந்த முத்திரைக்கு ‘கருட முத்திரை’ என்று பெயர். இந்த முத்திரையைச் செய்வதால் உடலில் உள்ள வாயுக்கள் சீராகும்.

*எப்படிச் செய்வது?*
நிமிர்ந்து அமர்ந்த நிலையில், கைகளை அடிவயிற்றுப் பகுதியில் வைத்து, உள்ளங்கை உடல் நோக்கியபடி, இடது கை மீது வலது கையை வைத்து, கட்டைவிரல்களைக் கோக்க வேண்டும். பார்க்க சிறகுகள் விரித்ததுபோல இருக்கும். இப்போது, விரல்களைச் சிறகு போல விரித்து அசைக்கவும். இவ்வாறு 10 முறை செய்ய வேண்டும். பிறகு, 20 விநாடிகள் அமைதியாக இருக்கவும். பிறகு, தொப்​புள் பகுதி, மேல் வயிறு, மார்புக்கூட்டுக்கு  நடுவில் என ஒவ்வொரு பகுதிக்கும், நேராக கைகளை வைத்து இதேபோல் செய்ய வேண்டும். முத்திரையை ஒரு நாளைக்கு இரண்டு முறை செய்யலாம்.

*கவனிக்க*
உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் இந்த முத்திரையைத் தவிர்க்கவும்.

*பலன்கள்*

*உடலின் நான்கு பாகங்களிலும் இந்த முத்திரையைச் செய்வதால், முக்கிய உறுப்புகளான சிறுநீரகம், வயிறு, நுரையீரல் மற்றும் இதயம் பலப்படும்.

*கழிவுநீக்க மண்டலம், செரிமான     மண்டலம், சுவாச மண்டலம் செயல்​பாடு சீராகும். ரத்த ஓட்டம் சீராக பாயும்.

*வேலைப் பளுவின் காரணமாக ஏற்படும் சோர்வில் இருந்து விடு​பட்டு, உடனடி உற்சாகம் மற்றும் புத்துணர்வு கிடைக்க உதவும். 

*அடிவயிற்றுப் பகுதியில் செய்வதால்,  சீரற்ற மாதவிலக்கு, அடிவயிற்று வலி, ப்ராஸ்டேட் சுரப்பி வீக்கம் ஆகிய பிரச்னை​களின் வீரியம் குறையும்.

*தொப்புளுக்கு நேராக வைத்து இந்த முத்திரையைச் செய்வதால், உடலில் உள்ள வாயுக்கள் சமன்​படுகின்றன. உடலில் ஒரு பக்கம் மட்டும் ஏற்படும் வலி, மத​மதப்பு, உணர்ச்சியற்ற தன்மை சரியாகின்றன.

*மேல் வயிற்றுக்கு நேராக செய்வதால், பசியின்மை, செரிமானப் பிரச்னைகள்  சரியாகும்.

*நெஞ்சுப் பகுதிக்கு நேராக செய்வதால், குறைந்த ரத்த அழுத்தம், ஆஸ்துமா பிரச்னைகள்  கட்டுக்குள் வரும்.

26 பிப்., 2019

உங்கள் கவனத்திற்கு-52: போலியோ சொட்டு மருந்து முகாம்


மலரும் நினைவுகள்-22:

25 வருடங்களுக்கு முன்...
.
1. செருப்பு அறுந்தால் தைத்து போட்டுக்
கொண்டோம்..!
.
2. காதலித்து திருமணம் செய்தாலும்
கணவனை “வாங்க, போங்க” என்று தான் மனைவி
அழைப்பாள்..!
.
3. ஆணியில் மாட்டி கிழிந்த துணியை
தைத்து உடுத்தி கொண்டோம்..!
.
4. முதல் நாள் கூட்டு பொறியல் ரசம்
சாம்பாரை சுண்ட செய்து பழங்கஞ்சியுடன்
பருகினோம்..!
.
5. எல்லா கல்யாணத்திலும் மத்திய உணவு
பிரதானமாக இருந்தது வடை பாயசத்துடன்..!
.
6. ரயில் பயணத்திற்கு புளிசாதமும்
எலுமிச்சை சாதமும் கட்டி சென்றோம்..!
.
7. பெரும்பாலும் பேருந்தில் தான்
போனோம்..!
.
8. பள்ளி மாணவர்கள் குழந்தைகளாக
இருந்தனர்..!
.
9. இளையராஜா தான் எங்கும் ஒலித்தார்..!
.
10. பாடல்களின் வரிகள் புரிந்தன..!
.
11. காதலிப்பவர்களுக்கும் உறவுகளுக்கும்
கடிதங்கள் எழுதினோம்..!
.
12. ரஜினி கமல் 'பொங்கல்' 'தீபாவளி' க்ரீடிங்க்ஸ்
கிடைத்தது..!
.
13. உண்டு களித்து தீபாவளிக்கு சினிமா
பார்த்தோம்..!
.
14. காணும் பொங்கலுக்கு உறுவுகளை
பார்த்தோம்..!
.
15. திருடனை பிடிக்க ஊரே ஓடியது..!
.
16. பாம்பு அடிக்க பக்கத்து வீட்டு மாமா
வந்தார்..!
.
17. பக்கத்து வீட்டு பெரியவர்களுக்கு
பயந்தோம்..!
.
18. கல்யாணத்திற்கு உறவுகள் இரண்டு நாள்
முன்னரே வந்தனர்..!
.
19. எல்லாவற்றையும் விட காலை
பொழுதுகள் ரம்மியமாக இருந்தது,
சுவாசிக்கவும் யோசிக்கவும்.
.
முன்னேற்றம் என்ற பெயரில் நல்லவற்றை
தொலைத்தோம்..!

"நாகரீகப் போா்வை" போா்த்தி நாசமாய் போனோம்..!
அன்றைய வாழ்க்கையில் பிரச்சனைகளும் இருந்தன!
இன்று பிரச்சனைகளே வாழ்க்கையாகிப் போனது!
இன்று என்ன தான் உலகம் நவீனமயம் ஆனாலும்
தொலைந்த வசந்தகாலத்தை இன்று யாராலும்
மீட்க முடியாது...

வீட்டுக் குறிப்புகள்-76: பூ வாடாமல் இருக்க

பூ வாடாமல் இருக்க
***************************
மல்லிகைப்பூ மாலையில் வாங்கி அடுத்தநாள் அப்படியே வாடாமல் இருக்க, ஒரு பாத்திரத்தை நீரில் முக்கி எடுத்து அதில் பூக்களை வைத்து மூடி வைக்கவும். மறுநாள்வரை பூக்கள் வாடாமல், மனம் குறையாமல் இருக்கும்.

25 பிப்., 2019

பக்தி பாமாலை-12: இறைவனிடம் கையேந்துங்கள் ...இறைவனிடம் கையேந்துங்கள்:

இசைமுரசு நாகூர் E.M.ஹனீபா அவர்கள் 

22,156 views

தமிழ் இஸ்லாமியப் பாடல்கள்
Published on Nov 12, 2014

Licensed to YouTube by
saregama (on behalf of Saregama India Limited); The Royalty Network (Publishing), Saregama Publishing, and 5 Music Rights Societies

நன்றி:  "தமிழ் இஸ்லாமியப் பாடல்கள்", SAREGAMA மற்றும் யூடியூப்

செவிக்கின்பம்-14: சகோதரி நிவேதிதை பற்றி தமிழருவி மணியன்


சகோதரி நிவேதிதை பற்றி தமிழருவி மணியன்

3,976 views
Published on Dec 23, 2018

நன்றி: திரு தமிழருவி மணியன் அவர்கள் மற்றும் யூடியூப். 

கேள்வியும் பதிலும்-37: பயம்: ஏன் வருகிறது? எப்படி தடுப்பது?பயம்: ஏன் வருகிறது? எப்படி தடுப்பது? : சத்குருவின் பதில் 

44,559 views
Sadhguru Tamil
Published on Dec 30, 2018

'அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்!' என்ற பழமொழி பய உணர்வினால் ஒருவரின் கண்ணோட்டம் முழுவதுமே தவறாகிவிடுவதைக் காட்டுகிறது. பெரும்பாலானோருக்கு பயம் வாழ்க்கையின் வெற்றிக்கும், உடல் ஆரோக்கியத்திற்கும், மனதின் சமநிலைக்கும் பெரும்சவாலாக உள்ளது. இந்த பயம் ஏன் வருகிறது என்பதை வீடியோவில் கூறி தெளிவுபடுத்துகிறார் சத்குரு!


சதகுருவின் திருவடிகளுக்கு நம்காரம்.  

நன்றி: "Sadhguru Tamil" மற்றும் யூடியூப். 

சிறுகதை நேரம்-30: தவம் - தி.ஜானகிராமன் சிறுகதை
தவம் - தி.ஜானகிராமன் சிறுகதை

Tamil Sirukathaikal
Published on Apr 30, 2016


நன்றி: "Tamil Sirukathaikal"  மற்றும் யூடியூப். 

அபூர்வமான படங்கள்-21:


இன்று ஒரு தகவல்-169:


எனக்குப் பிடித்த பாடல்-26:நீல நிறம் வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்...நீல நிறம் வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்...

படம்: என் அண்ணன் 

இசை: கே.வி.மஹாதேவன் 

313,608 views
Rajshri Tamil
Published on Aug 16, 2010

நன்றி: பாடல் உருவாக்க காரணமாயிருந்த அனைவருக்கும் மற்றும் 

யூடியூப். 


பயணங்கள்-34: ஆலப்புழை படகு வீடுகள்


ஆலப்புழா படகு வீடு சுற்றுலா

382,225 views
“Madhura Web TV”
Published on Jan 28, 2019

இந்த வீடியோவில் கேரளாவில் உள்ள ஆலப்புழா படகு வீடு பற்றிய முழு தகவலை பற்றி தெரிந்துக் கொள்ளலாம். ஆலப்புழா படகு வீட்டில் என்னென்ன உணவுகள் வழங்கப்படும்,படகு வீடு சுற்றுலா எப்படி இருக்கும் ,ஆலப்புழா படகு வீட்டில் ஒரு நாள் வாடகை எவ்வளவு போன்ற அனைத்து தகவலும் இந்த வீடியோவில் கொடுக்கப்பட்டுள்ளது.

நன்றி: “Madhura Web TV” மற்றும் யூடியூப். 

பயனுள்ள குறிப்புகள்-75:


குட்டிக்கதை-81: ஓட்டை பானையும் ஒளிரும் பூவும்

*ஓட்டை பானையும் ஒளிரும் பூவும்...*
 
ஒரு கிராமத்தில் ஏழை விவசாயி ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் தன் வீட்டுத் தேவைக்காகத் தினமும் ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.

தண்ணீர் எடுத்து வர அவன் இரண்டு பானைகளை வைத்திருந்தான். அந்தப் பானைகளை ஒரு நீளமான கழியின் இரண்டு முனைகளிலும் தொங்க விட்டு, கழியைத் தோளில் சுமந்து செல்வான்.

இரண்டு பானைகளில் ஒன்றில் சிறிய ஓட்டை இருந்தது. அதனால் ஒவ்வொரு நாளும் வீட்டிற்கு வரும் பொழுது, குறையுள்ள பானையில் பாதியளவு நீரே இருக்கும்.

குறையில்லாத பானைக்குத் தன் திறன் பற்றி பெருமை. குறையுள்ள பானையைப் பார்த்து எப்பொழுதும் அதன் குறையைக் கிண்டலும் கேலியும் செய்து கொண்டே இருக்கும்.
இப்படியே இரண்டு வருடங்கள் கழிந்து விட்டன. கேலி பொருக்க முடியாத பானை அதன் எஜமானனைப் பார்த்துப் பின் வருமாறு கேட்டது.

"ஐயா! என் குறையை நினைத்து நான் மிகவும் கேவலமாக உணர்கிறேன். உங்களுக்கும் தினமும் என் குறையால், வரும் வழியெல்லாம் தண்ணீர் சிந்தி, உங்கள் வேலைப் பளு மிகவும் அதிகரிக்கிறது. என் குறையை நீங்கள் தயவு கூர்ந்து சரி செய்யுங்களேன்"
அதற்கு விவசாயி, "பானையே! நீ ஒன்று கவனித்தாயா? நாம் வரும் பாதையில், உன் பக்கம் இருக்கும் அழகான பூச்செடிகள் வரிசையைக் கவனித்தாயா?

 உன்னிடமிருந்து தண்ணீர் சிந்துவது எனக்கு முன்னமே தெரியும். அதனால்தான் வழி நெடுக பூச்செடி விதைகளை விதைத்து வைத்தேன். அவை நீ தினமும் சிந்திய தண்ணீரில் இன்று பெரிதாக வளர்ந்து எனக்கு தினமும் அழகான பூக்களை அளிக்கின்றன. அவற்றை வைத்து நான் வீட்டை அலங்கரிக்கிறேன். மீதமுள்ள பூக்களை விற்றுப் பணம் சம்பாதிக்கிறேன்"

இதைக் கேட்ட பானை கேவலமாக உணர்வதை நிறுத்தி விட்டது. அடுத்தவர் பேச்சைப் பற்றிக் கவலைப் படாமல் தன் வேலையைக் கருத்துடன் செய்யத் தொடங்கியது

அடுத்தவர் பேச்சைப் பற்றிக் கவலைப் பட்டால், நாம் எந்த வேலையையும் செய்ய முடியாது.!!

உங்கள் கவனத்திற்கு-51: போலியோ சொட்டு முகாம்


இன்றைய சிந்தனைக்கு-318:


ஆன்மீக சிந்தனை-138:


சிரித்து வாழவேண்டும்-111: மனைவிக்கு எல்லாம் தெரியும்


எங்கள் தமிழகம்-52: கேட்பாறற்றுக் கிடைக்கும் இராஜேந்திர சோழன் கல்லறை


அன்றாட வாழ்வில் அபாயங்கள்-69: காலை உணவை தவிர்ப்பதால் என்னென்ன பிரச்சினைகள் ஏற்படலாம்


நலக்குறிப்புகள்-222:


23 பிப்., 2019

செவிக்கின்பம்-13: கவியரசர் கண்ணதாசன்: சொல்வேந்தர் சுகி சிவம்கவியரசர் கண்ணதாசன்:

சொல்வேந்தர் சுகி சிவம் அவர்களின் சிறப்புச் சொற்பொழிவு 

91,732 views
“Suki Sivam Expressions”
Published on Jan 5, 2019

நன்றி: திரு சுகி சிவம் அவர்கள், “Suki Sivam Expressions” மற்றும் யூடியூப்.

குழந்தை வளர்ப்பு-31: எளிதாக வெற்றி பெறுவது எப்படி?


எளிதாக வெற்றி பெறுவது எப்படி? 
How to succeed easily ?
Motivational speech by Prof Jayanthasri Balakrishnan

54,463 views
Natural Studios
Premiered Jan 3, 2019

Dr. (Mrs) JAYANTHASRI BALAKRISHNAN,
M.A., M.Phil., Ph.D (English)., M.Ed., M.A., Ph.D.(Tamil)

BIO SKECTH :

Dr. Jayanthasri Balakrishnan is a Professor in the Department of English, PSG College of Arts and Science, Coimbatore-14, with 30 years of teaching experience. She is a double doctorate, having been awarded two Ph.D Degrees, one in English by the Central University, Pondicherry in 1998 and the second one in Tamil by Bharathiar University, Coimbatore in 2009. She also possesses a Masters Degree in Education from the University of Madras. She is a registered Guide of Bharathiar University for Ph.D for both English and Tamil. She is an eloquent speaker both in English and Tamil. She is a Writer, Poet, Translator, Torch-bearer of women empowerment, and has varied interests including theatre and drama. She also has proved her mettle as a Soft skills trainer. She is a much sought after student counselor. She has been commended by ‘The Hindu’ in ‘The Personality of the week’. She is a member of the Editorial board of the Central Institute of Classical Tamil for the translations of the Tamil vintage classic ‘Kuruntokai’ . She was a Sub-editor of the Tamil Magazine ‘Disaigal’. She won ‘The Best short story writer award’ from the popular Tamil magazine Ananda Vikatan. She is a Resource Person of the UGC for various Indian Universities. She is a member of the Board of Studies of English in various institutions including the Department of English, University of Madras.She is a member of the IQAC in various Colleges.

Grateful thanks to Dr (Mrs) Jayanthasri Balakrishnan, "Natural Studios" and YouTube.

சிரித்து வாழவேண்டும்-110: நகைச் சுவை திருவிழா


நகைச் சுவை திருவிழா-11.11.2018

மணிகண்டன் 01-திருப்பூர் தமிழ் சங்கம்

201,503 views
Gsengottaiyan Gurusamy
Published on Nov 18, 2018
Captured, edit, audio video synchronized and uploaded by
G Sengottaiyan   98430 10229

நன்றி: திரு ஜி செங்கோட்டையன் மற்றும் யூடியூப். 

போஜனப்பிரியர்களுக்காக-7: சந்திரன் மெஸ், மதுரை


சந்திரன் மெஸ், மதுரை 


289,913 views
Irfan's view
Published on Feb 1, 2019

Chandran Mess is located in Madurai city. It is famous for its authentic South Indian Non-Veg food. Here they serve fresh and tasty food. My favorite was Kola balls and Lamb curry. I enjoyed the food thoroughly.

நன்றி: "Irfan's view", சந்திரன் மெஸ், மதுரை  மற்றும் யூடியூப். 


சிறுகதை நேரம்-29: உன்மத்தராயிருந்தோம் - அ.முத்துலிங்கம்


உன்மத்தராயிருந்தோம் - .முத்துலிங்கம்

"Tamil Sirukathaikal"
Published on Apr 12, 2016

நன்றி: திரு அ.முத்துலிங்கம் அவர்கள், "Tamil Sirukathaikal" மற்றும் யூடியூப். 

கேள்வியும் பதிலும்-36: கோபம் வந்தால் என்ன செய்யவேண்டும்?


கோபம் வந்தால் என்ன செய்யவேண்டும்

சத்குரு

316,044 views
Sadhguru Tamil
Published on Apr 18, 2018

கோபமே வராத நிலையை எட்டுவதற்குதான் யோகாவெல்லாம் செய்கிறோம்! ஆனாலும் கோபம் வந்துவிடுகிறதே?! கோபம் வருகையில் நாம் செய்யவேண்டிதென்ன என்பதை சத்குரு வீடியோவில் கூறுகிறார்!

நன்றி: வணக்கத்திற்குரிய சத்குரு அவர்கள், "Sadhguru Tamil" மற்றும் 

யூடியூப்.

பக்தி பாமாலை-8: அல்லல் என்செயும்... (அப்பர் தேவாரம்)அல்லல் என்செயும்... (அப்பர் தேவாரம்)

பாடியவர்: தர்மபுரம் திரு பி.ஸ்வாமிநாதன் அவர்கள் 

பாடலை பதிவிட்டவர்: திரு பாலசுந்தரம் சுப்பிரமணியன் 

பதிவிட்ட நாள்: மே 11, 2018

கோயில் திருப்பதிகம்.(திருமுறை : 5)
திருக்குறுந்தொகை ~ பாடல் : 4.
அல்லல் என்செயும் அருவினை என்செயும்
தொல்லை வல்வினைத் தொந்தந்தான் என்செயும்
தில்லை மாநகர்ச் சிற்றம் பலவனார்க்
கெல்லை யில்லதோர் அடிமைபூண் டேனுக்கே.
திருச்சிற்றம்பலம்.

டிஜிட்டல் உலகம்-13: INTERNET OF THINGS (இன்டர்நெட் ஆப் திங்க்ஸ்) தமிழில்


Internet of Things தமிழில் 

Visaipalagai
Published on Dec 11, 2017

What is Internet of things and IoT does the Internet of things (Tamil) change the future. So in this video you are going to know what is iot and what are all the applications of Internet of things in Tamil Language

நன்றி: திரு ரஞ்சித் குமார், விசைப்பலகை மற்றும் யூடியூப். 

அபூர்வமான படங்கள்-20:

எனக்குப் பிடித்த பாடல்-25:எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே..


எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே.. 


1,581,975 views
Mari Vasudevan
Published on Dec 5, 2009

நன்றி: திரு மாறி வாசுதேவன் மற்றும் பாடலை எழுதிய கவிஞர், பாடலைப் பாடியவர்கள், இசை அமைத்தவர்கள் மற்றும் உருவாக்க காரணமானவர்கள் மற்றும் யூடியூப். 

ஓரு வரி உண்மைகள்-29:

பொருத்தமில்லாத ஜோடிகள் செருப்பாகக்கூட இருக்க முடியாது !!

இன்று ஒரு தகவல்-168: உடலுக்கும் உண்டு கால அட்டவணை

உங்கள் கவனத்திற்கு-50: மஹாசிவராத்திரி 2019

Image result for தமிழில் மஹா சிவராத்திரி 2019

வாவ்! படங்கள்-82:


ஓவியர் அண்ணாமலை ராஜுவிற்கு மனமார்ந்த பாராட்டுக்கள். முகநூலிற்கு நன்றி. 

எங்கள் தமிழகம்-51: சித்திரை முதல் நாள் வருப்பிறப்பு ஏன்