மழையூர் சதாசிவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மழையூர் சதாசிவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

23 அக்., 2021

பக்திப் பாமாலை : படமுடியாதினித் துயரம் - திருவருட்பா - மழையூர் சதாசிவம்


திருவருட்பா ஆறாம் திருமுறை : மழையூர் சதாசிவம் பாடிய மனதை உருக்கும் பாடல் - படமுடியாதினித் துயரம்

63,267 views

Apr 21, 2020

Kavikkuyil Osai கவிக்குயில் ஓசை

1.54K subscribers

 

வடலூர் வள்ளல் பெருமான் அருளிய திருவருட்பா ஆறாம் திருமுறை | பதிகம் - 30 பிரியேன் என்றல்பாடல் 3737

பட முடியா தினித்துயரம் பட முடியா தரசே

பட்டதெல்லாம் போதும்

பாடல் 3738

வாழையடி வாழையென வந்த திருக் கூட்ட

மரபினில் ஒருவன் அன்றோ வகை அறியேன்..

பாடியவர் : மழையூர் சதாசிவம்

#Thiruvarutpa #VadalurVallalar#MazhaiyurSadaSivam

 

Grateful thanks to

Kavikkuyil Osai கவிக்குயில் ஓசை

மழையூர் சதாசிவம்

and YouTube and all the others who made this video possible. 

11 அக்., 2020

பக்திப் பாமாலை : அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே... : திருஅருட்பா - மழையூர் சதாசிவம் அவர்கள்-


அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே...

442 views•Oct 29, 2017

Aruljothi Vallalar Ramalingam Adigalar

546 subscribers

அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே அன்பெனும் குடில்புகும் அரசே அன்பெனும் வலைக்குட் படுபரம் பொருளே அன்பெனும் கரத்தமர் அமுதே அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே அன்பெனும் உயிர்ஒளிர் அறிவே அன்பெனும் அணுவுள் ளமைந்தபேர் ஒளியே அன்புரு வாம்பர சிவமே...

 

(திருஅருட்பா)

 

திருஅருட்பிரகாச வள்ளலார் அருளியது...

 

பாடியவர் மழையூர் சதாசிவம் அவர்கள்


நன்றி :  மழையூர் சதாசிவம் அவர்கள் மற்றும் யூடியூப்