என் தாய்மொழி தமிழுக்கென்றே இவ்வலைப்பூ. எனது எண்ணங்கள், எனக்குப் பிடித்த கருத்துக்கள், கவிதைகள், கதைகள் மற்றும் என்னை ஈர்த்த செய்திகள், நாட்டுநடப்புகள், நம் அனைவரின் வாழ்வோடு தொடர்புடைய மற்றனைத்தும் இதில் இடம் பெறும். (பின்புலப் புகைப்படத்தை எடுத்த ஜோன் சல்லிவனுக்கும், அதை வழங்கிய பப்ளிக்-டொமைன்-ஃபோட்டோஸ்.காமிற்கும் நன்றி)
Click Me
14 டிச., 2025
2 டிச., 2025
30 நவ., 2025
26 நவ., 2025
25 நவ., 2025
31 அக்., 2025
8 ஜூலை, 2023
20 ஜூலை, 2021
5 ஏப்., 2020
அதிர்ச்சித் தகவல்கள் :சீனர்களின் நரி தந்திரம் அம்பலம்
17 மார்., 2020
அதிர்ச்சித் தகவல்கள்: சரியும் வங்கிகள், பேரிடரில் இந்தியப் பொருளாதாரம்?
21 ஜூன், 2019
அதிர்ச்சித் தகவல்கள்-14: கதிர்வீச்சால் நரகமான ஜாதுகோடா
22 மே, 2019
அதிர்ச்சித் தகவல்கள்-13: பாலைவனமாகும் சென்னை
நன்றி: திரு சுந்தர் ராஜன் அவர்கள், NewsGlitz - Next Generation Tamil News
Channel, பூவுலகின் நண்பர்கள் மற்றும் யூடியூப்.
5 மே, 2019
அதிர்ச்சித் தகவல்கள்-12: தமிழகத்தில் அதிகரிக்கும் குழந்தை கடத்தல்
தமிழகத்தில் அதிகரிக்கும் குழந்தை கடத்தல்
நன்றி: "Sun News" மற்றும் யூடியூப்.
13 மார்., 2019
5 ஜன., 2019
அதிர்ச்சித் தகவல்கள்-10: மனிதனை ஏமாற்றும் ஏஐ!
2 ஜன., 2019
அதிர்ச்சித் தகவல்கள்-9: இந்தியாவில் வரலாறு காணாத நன்னீர் பற்றாக்குறை?
இந்தியாவில் வரலாறு காணாத நன்னீர் பற்றாக்குறை? அதிர்ச்சி தகவல்
20 அக்., 2018
17 அக்., 2018
அதிர்ச்சித் தகவல்கள்-6: பெட்ரோல், டீசலில் கொள்ளை லாபம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வு கார்ப்பரேட்டுகளின் நலனிற்காகவா? பெட்ரோல், டீசல் விலை உயரும்போது அனைத்துப் பொருட்களின் விலையும் உயர்வது அரசுக்குத் தெரியாதா? இல்லை அதைப் பற்றிக் கவலை இல்லையா? மக்களின் கஷ்டங்களை ஏன் கண்டுகொள்ள மறுக்கிறது? முடிவில்லாத, விடையில்லாக் கேள்விகள்?
16 அக்., 2018
அதிர்ச்சித் தகவல்கள்-5: சர்க்கரையின் அளவு
அதிர்ச்சியாக இருக்கிறது! இது உண்மையா? விஷயம் தெரிந்தவர்கள் ஆதாரங்களுடன் கலந்துரையாடினால், அனைவருக்கும் பயனளிக்கும்.
1 அக்., 2018
அதிர்ச்சித் தகவல்கள்-4: அச்சுறுத்தும் கேன் வாட்டர்
நீங்கள் வாங்கும் கேன் தண்ணீர் பற்றிய விழிப்புணர்வு அவசியம். நிறைய மோசடி, நிறைய ஆபத்து இதில் இருக்கிறது. இந்த வீடியோவை அவசியம் பாருங்கள்.
https://youtu.be/nqsWNEpD6J8
நன்றி: புதிய தலைமுறை மற்றும் யூட்யூப்
