இயற்கை மருத்துவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இயற்கை மருத்துவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

10 நவ., 2020

வயிற்றுப்புண் (அல்சர்) முற்றிலும் குணமாக இயற்கை மருத்துவம்


வயிற்றுப்புண் (அல்சர்) முற்றிலும் குணமாக 

இயற்கை மருத்துவம் 

 Natural Cure Stomach Ulcer

19,366 views•Feb 15, 2020

ValaiTamil TV

8.28K subscribers

 

வயிற்றுப்புண் எதனால் ஏற்படுகிறது?, வயிற்றுப்புண் குணமாக சாப்பிட வேண்டிய உணவுகள் குறித்து இயற்கை மருத்துவர் R.சுப்பிரமணியன் அவர்களின் விளக்கம்..

 

What is stomach ulcer?, How to cure ulcer naturally explained by Dr. R.Subramanian, N.C., F.C., Pavitra Nature & Yoga Hospital, Coimbatore.

Mobile   : +91 98422 93322

 

Grateful thanks to ValaiTamil TV and YouTube and all the others who made this video possible 

18 செப்., 2020

இயற்கை மருத்துவம் : கொத்தவரங்காய்

இயற்கை மருத்துவம் : கொத்தவரங்காய்

கொத்தவரங்காய் |வள்ளலார் காய்கறி வைத்தியம்

Kothavarangkai |Vegetable treatment |Vallalar Vaithiyam

177,838 views•Jul 8, 2020

VALLALAR VAITHIYAM

50.4K subscribers

அருட்பெருஞ்ஜோதி வணக்கம், வடலூர் வள்ளல் பெருமான் அருளிய சுத்த சன்மார்க்க நெறியின் மூலிகை குறிப்புகள், வைத்திய முறைகள், உணவு நெறிகள் போன்றவற்றை விளக்குவதே இந்த YouTube channel நோக்கம்

 

அந்த வரிசையில் நமது பாரம்பரிய நாட்டுக்காய்கறிகளின் மருத்துவ குணம், பயன்படுத்த வேண்டிய அவசியம் மற்றும் இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவத்தினை இந்த காணொளியில் விளக்கியுள்ளோம்


நன்றி : வள்ளலார் வைத்தியம் மற்றும் யூடியூப்

27 ஆக., 2020

இயற்கை மருத்துவம் : பெரும்பாடு மற்றும் இதயம் தொடர்பான வியாதிகளுக்கு மருதம் பட்டைகள்.


இயற்கையின் அதிசயம்! மருத மரம் :

பெரும்பாடு மற்றும் இதயம் தொடர்பான வியாதிகளுக்கு

29,568 views•Premiered Aug 12, 2019

SIRKALI TV

593K subscribers

மருத மரங்கள் உங்க ஊர்ல இருக்கா? அதனோட அற்புதங்கள் தெரியுமா? மருதம் பட்டைகளின் மருத்துவ குணங்கள்.உடல் நலம் தேறி, புத்துணர்ச்சி பெற, மருதம் பட்டை குடிநீர்

 

இதயம் தொடர்பான வியாதிகளுக்கு சிறந்த தீர்வாகிறது, மருதம் 

பட்டைகள்.

 

 

பெரும்பாடு பிரச்னைக்கு தீர்வு காணும் மருத மரம். மருத மரம் மருத்துவ குணங்கள் Marutham tree pattai Kashayam helps to fight heart related diseases

 

இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

தினம் தினம் வாழ்க்கை சார்ந்த வீடியோக்களை பார்த்து ரசிக்க எங்கள் சீர்காழி டிவி  YouTube channel-க்கு subscribe செய்ய மறக்காதீர்கள்..

 

Subscribe to our YouTube Channel for updates on useful Videos.

youtube: https://www.youtube.com/sirkalitv

facebook: https://www.facebook.com/sirkalitv

 

Grateful thanks to SIRKALI TV and YouTube.


 

18 செப்., 2019

இயற்கை மருத்துவம்-4: சில பயனுள்ள இயற்கை மருத்துவக் குறிப்புகள்:

சில பயனுள்ள இயற்கை மருத்துவக் குறிப்புகள்:

1) என்றும் 16 வயது மார்க்கண்டையனாக வாழ ஓர் \"\"நெல்லிக்கனி.\"\" 

2) இதயத்தை வலுப்படுத்த \"\"செம்பருத்திப் பூ\"\". 

3) மூட்டு வலியை போக்கும் \"\"முடக்கத்தான் கீரை.\"\"

4) இருமல், மூக்கடைப்பு குணமாக்கும் \"\"கற்பூரவல்லி\"\" (ஓமவல்லி). 

5) நீரழிவு நோய் குணமாக்கும் \"\"அரைக்கீரை.\"\" 

6) வாய்ப்புண், குடல்புண்களை குணமாக்கும் \"\"மணத்தக்காளி கீரை\"\". 
7) உடலை பொன்னிறமாக மாற்றும் \"\"பொன்னாங்கண்ணி கீரை.\"\"

8) மாரடைப்பு நீங்கும் \"\"மாதுளம் பழம்.\"\"
9) ரத்தத்தை சுத்தமாகும் \"\"அருகம்புல்.\"\" 

10) கேன்சர் நோயை குணமாக்கும் \"\" சீதா பழம்.\"\" 

11) மூளை வலிமைக்கு ஓர் \"\"பப்பாளி பழம்.\"\" 

12) நீரிழிவு நோயை குணமாக்கும் \"\" முள்ளங்கி.\"\"

13) வாயு தொல்லையிலிருந்து விடுபட \"\"வெந்தயக் கீரை.\"\"

14) நீரிழிவு நோயை குணமாக்க \"\" வில்வம்.\"\"

15) ரத்த அழுத்தத்தை குணமாக்கும் \"\"துளசி.\"\" 

16) மார்பு சளி நீங்கும் \"\"சுண்டைக்காய்.\"\" 

17) சளி, ஆஸ்துமாவுக்கு \"\"ஆடாதொடை.\"\"

18) ஞாபகசக்தியை கொடுக்கும் \"\"வல்லாரை கீரை.\"\" 

19) ரத்த அழுத்தத்தை குணமாக்கும் \"\"பசலைக்கீரை.\"\" 

20) ரத்த சோகையை நீக்கும் \"\" பீட்ரூட்.\"\" 
21) ஜீரண சக்தியை அதிகப்படுத்தும் \"\" அன்னாசி பழம்.\"\"

22) முடி நரைக்காமல் இருக்க கல்யாண முருங்கை (முள் முருங்கை)

23) கேரட்   மல்லிகீரை   தேங்காய் ஜூஸ் கண்பார்வை அதிகரிக்கும் கேட்ராக்ட் வராது. 

24) மார்புசளி, இருமலை குணமாக்கும் \"\"தூதுவளை\"\" 

25) முகம் அழகுபெற \"\"திராட்சை பழம்.\"\" 
26) அஜீரணத்தை போக்கும் \"\" புதினா.\"\" 

27) மஞ்சள் காமாலை விரட்டும் “கீழாநெல்லி” 

28) சிறுநீரக கற்களno ை தூள் தூளாக ஆக்கும் “வாழைத்தண்டு”. 

கண்டிப்பாக பகிருங்கள் மற்றவரும் அறிந்துகொள்ளட்டும்.
   வீட்டில்    தனியாக இருக்கும் போது மாரடைப்பு  

   வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது ❓

   வேலை பளுவின் காரணமாக, மற்றும் இதர சில     பிரச்சனைகள் காரணமாக உங்கள்    மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது,

   நீங்கள் மிகவும்    படபடப்பாகவும்,    தொய்வாகவும் உள்ளீர்கள்.

   திடீரென்று உங்கள்    இதயத்தில் அதிக "வலி" ஏற்படுவதை உணர்கிறீர்கள்.

   அந்த வலியானது மேல் கை முதல்தோள்பட்டை வரைபரவுவதை உணருகிறீர்கள்.

   உங்கள் வீட்டில் இருந்து    மருத்துவமனை ஒரு ஐந்து
மைல் தூரத்தில் இருப்பதாக வைத்துக்கொள்வோம்.

   ஆனால் உங்களால் அந்த ஐந்து மையில் தூரத்தை கடக்க முடியாது என உங்கள்    மூளை உங்களுக்கு சொல்கிறது

   இந்த நேரத்தில் நம் உயிரை நாமே காக்க என்ன செய்யலாம்...??

   துரதிஷ்ட வசமாக    மாரடைப்பு ஏற்படும் போதெல்லாம் இறப்பவர்கள் அதிகமாக தனியாக இருந்திருப்பவராக உள்ளனர்..!

✊ உங்கள் இதயம் தாறுமாறாக துடிக்கிறது..

   நீங்கள் சுயநினைவை இழக்க வெறும் 10 நொடிகள் தான் உள்ளது.

   இப்போது நீங்கள் செய்ய வேண்டியது:

"தொடர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக    இரும்ப வேண்டும்,

   ஒவ்வொரு முறை இரும்புவதர்க்கு முன்னரும்    மூச்சை இழுத்து விட வேண்டும்,

   இருமல் மிக ஆழமானதாக இருக்க வேண்டும்,

   இருதயம் இயல்பு நிலை திரும்பும் வரையில அல்லது    வேறொருவர் உதவிக்கு வரும் வரையிலோ

   ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச்சை இழுத்து விட்டு இரும்பிக்கொண்டே இருக்க வேண்டும்.

   மூச்சை இழுத்து விடுவதினால் நுரை ஈரலுக்கு ஆச்சிஜன் சீராக செல்ல வழி வகுக்கிறது,

   இருமுவதால் இருதயம் நிற்பதில் இருந்து தொடர்ச்சியாக துடித்துக்கொண்டே இருக்க உதவும்,

     இதனால் ரத்த ஓட்டம் சீரடையும்.

   இரும்புவதால் ஏற்படும்
அதிர்வினால் இதயம் சீராக துடிக்கும்"..

   பின்னர் இருதயம் சீரடைந்ததும், அருகில் உள்ள    மருத்துவமனைக்கு செல்லலாம்.