அருள்புரிவாய் கருணைக் கடலே லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அருள்புரிவாய் கருணைக் கடலே லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

22 செப்., 2021

பக்திப் பாமாலை : அருள்புரிவாய் கருணைக் கடலே


அருள்புரிவாய் கருணைக் கடலே 


யோகி சுத்தானந்த பாரதியார் பாடல்

பாடியவர்கள் : ராதா & ஜெயலக்ஷ்மி

ARUL PURIVAI KARUNAI KADALE-HAMSADHWANI -

SUDDHANANDHA BHARATI - RADHA & JAYALAKSHMI

2,603 views

Feb 1, 2020

Suswara Lahari (Narayan Kumar)

17.6K subscribers

pallavi

aruL purivAi karuNai kaDalE Aruyir anaittum amara vAzhvu peravE

(aruL)

anupallavi

paripUrNa sadAnanda vAriye bhakta rakSakanE paramAtmanE

(aruL)

caraNam

aruNOdayam pOl Atma shAntiyumarivuNmai inbum tiruvum taruvAi

dharma payir vAzhum taruNa mAmazhaiyE tangulagengilum mangaLam pongavE

(aruL)

Pranams to

YOGI SUDDHANANDHA BHARATIYAR &

Grateful thanks to

Suswara Lahari (Narayan Kumar)

RADHA & JAYALAKSHMI

and YouTube and all the others who made this video possible. 

21 நவ., 2020

பக்திப் பாமாலை : அருள்புரிவாய் கருணைக் கடலே.. : எம்.எல்.வசந்தகுமாரி


அருள்புரிவாய் கருணைக் கடலே..

யோகி சுத்தானந்த பாரதியார்
எம்.எல்.வசந்தகுமாரி

ARULPURIVAAI: SRI SUDHDHANANDHA BHARATHI -

SUNG BY SMT.M L.VASANTHAKUMARI.

311 views•Nov 13, 2018

BALASUNDHARAM SUBRAMANIAM

8.55K subscribers

ராகம் : ஹம்ஸத்வனி.

 

பல்லவி :

 

அருள் புரிவாய் கருணைக் கடலே!

ஆருயிர் அனைத்தும் அமர வாழ்வு பெறவே!

                                                            (அருள்)

 

அனுபல்லவி :

 

பரிபூரண சதானந்த வாரியே!

பக்த ரக்ஷகனே! பரமாத்மனே!

                                                             (அருள்)

 

சரணம் :

 

அருணோதயம் போல் ஆத்ம சாந்தியும் அறிவுண்மை இன்பும் திருவும் தருவாய்!

தருமப் பயிர் வாழும் தருண மாமழையேதான் உலகெங்கிலும் மங்கலம் பொங்கவே!

                                                             (அருள்)

 

Grateful thanks to BALASUNDHARAM SUBRAMANIAM and YouTube and all the others who made this video possible