31 டிச., 2020

கொரோனாவிற்குத் தீர்வு

இன்றைய குறள்


நன்றி :

நூல்மயம்

இன்றைய தள்ளுபடி விலையில்.....

தோழர் தா. பாண்டியன் 
அவர்களின்  மார்க்சியம், அரசியல், கட்டுரை, இலக்கியம், வாழ்க்கை வரலாறு ,மேடைப்பேச்சு, திறனாய்வு ,மொழிபெயர்ப்பு.... என

22 புத்தகங்கள் அடங்கிய தொகுப்பு.

ரூ.3080/-
தள்ளுபடி விலையில்
ரூ.2220/- மட்டுமே....
 
(தனிப் பிரதிகள் வேண்டுமானாலும்  பெற்றுக் கொள்ளலாம்.)

எமது நிறுவனத்தின் அனைத்து வெளியீடுகள் தொடர்பான  புத்தக விலைப்பட்டியலைப் பெற 

கீழ்காணும் எண்ணிற்கு தங்களது பெயரையும் 
ஊரின் பெயரையும் மட்டும் வாட்சப்பில் தெரிவியுங்கள் 
விலைப்பட்டியலை அனுப்பித் தருகிறேன்  

7708683563 (whats up)

(தள்ளுபடி இன்று 
31.12.2020 முதல் 01 01..2021 வரை)

புத்தகங்களை கூரியர் மூலமாக பெற்றுக்கொள்ளும் வசதியும் உண்டு 

வாசிப்பை அகிலம் யாவும் விதித்துக்கொண்டிருக்கும் எமது நியூ செஞ்சுரி நிறுவத்தின் சார்பாக 

இல்லம் தோறும் நூலகம் அமைப்போம் எனும் கருத்தை அனைவரிடம் விதைக்க இன்றைய தினத்தை புத்தகங்களோடு துவங்குங்கள்

தங்களின் புத்தக தேவைக்கு  

மதுரை கிளை 
7708683563
WhatsApp

நன்றி :

வாவ்! படங்கள்


நன்றி :

சுற்றுச்சூழல் : மியாவாக்கி காடு வளர்த்தல்

இருங்களூர் ஊராட்சியில் அடர் காடு வளர்ப்பு (மியாவாக்கி) முறையில் மரக்கன்றுகள் நடும் பணிக்கு புறத்தாக்குடி பசுமை நண்பர்கள் குழுவினர் முதல்கட்டமாக 250 க்கும் மேற்ப்பட்ட மரக்கன்றுகளை இன்று ஊராட்சிமன்ற தலைவரிடம் கொடுத்த போது.

ஊராட்சியில் மரம் நடும் பணிகளுக்கு உறுதுணையாக இருக்கும் 
பசுமை நண்பர்கள் குழுவினருக்கு (புரத்தாக்குடி) நன்றிகள் & வாழ்த்துகள் 🎊

#இருங்களூர்ஊராட்சி 
#IRUNGALUR
#மியாவாகி 
#15ஏக்கர்
#150000மரங்கள் 
#TNGovernment 
#Miyawaki 
#விரைவில்

நன்றி : 

டிஜிடல் உலகம் : பயோ மிமிக்ரி : மயில் இறகின் அறிவியலை பயன்படுத்திய E-READER


மயில் இறகின் அறிவியலை பயன்படுத்திய        E-READER | Biomimicry #6 | LMES

81,862 views

•Dec 22, 2020

Let's Make Education Simple

1.27M subscribers

JOIN

SUBSCRIBED

Biomimicry series is all about innovations that are inspired from nature. In this episode, Rakesh explains about the science in the e-reader which is inspired from Peacock. To know more, watch the full video:)

Biomimicry Episodes List: https://youtu.be/ZfBQNHpFONE |

Termite Mound https://youtu.be/fiTfn1lIRI4 |

Moth Eye https://youtu.be/Lz76l8hMWLY |

Olympic Shark https://youtu.be/cmQXFUZS9Jc |

Woodpecker https://youtu.be/O6ivGvxV2BE |

Gecko lizards https://youtu.be/6NG7lrqO6io |

E-Readers Membership link:- http://bit.ly/JoinLMES

How to join Membership? If your Debit/Credit card is not working, another way to join the Youtube membership is by adding a Gift voucher in Playstore and Redeem it. Steps to follow: 1.Go to Paytm.com or Open Paytm App Find the "Google play Recharge" option in Paytm, Enter Amount (say:299) and click Proceed to pay. Get the payment done. The recharge code (Gift voucher code) is sent to your registered mobile number. 2. Then, Open Playstore Payment methods ---- Redeem code Enter the code and redeem your Gift Voucher Your Google Play balance will be Updated. 3. Open Youtube App Click the Join button (Near Subscribe button) Choose perks (say Gold membership- 299) Select the payment method as Google play balance and click Buy.

To support kalvikaram, visit: https://lmesfoundation.com

Email: support@lmesfoundation.com

 

Grateful thanks to Let's Make Education Simple and YouTube and all the others who made this video possible 

டெக் உலகம் : குறைந்த செலவில் சோலார் பவர்


குறைந்த செலவில் சோலார் பவர் - 

இனி கரண்ட் பில்லிற்கு ஒரு நல்ல முடிவு |

SOLAR PANEL + 4 BULB |YUMMYVLOGS.

338,735 views

•Nov 1, 2020

yummy vlogs

327K subscribers

SUBSCRIBED

IN THIS VIDEO ITS A CHEAPEST AND BEST SOLAR PANEL SALES IN BAVANI. THE SOLAR ARE HAVE A 4 LED PORT AND CHARGING PORT,TORCH LIGHT,LAMP ETC. ITS A BEST AND COMPACT PRODUCT TO CARRY ALL PLACES. THIS SOLAR PRICE IS ONLY 1750 ,HE DELIVERED ALL OVER INDIA.ITS A BEST PRODUCT.IF U WANT THUS PRODUCT CONTACT BELOW NUMBER. +++++++++++++++++++++++++++++++++++

SAI POWER CONSULTANCY, BAVANI MAIN ROAD. ERODE;

CONTACT::94439 63184 99422 32100 +++++++++++++++++++++++++++++++++++

AND THE SOLAR DELIVERED ALL OVER INDIA. #yummyvlogs#solarpannel#solarlight#tamil#google#solarmanufacturing#ledlight#lowbudget#cheapestsolar#solaesales#powerconsoltancy#solarcurrent# pls subscribe and support us our channel guys.

THANKS FOR WATCHING😘😘😘 if any sponsour contact;; YUMMY VLOGS'' 63696 49506

 

 

Grateful thanks to SAI POWER CONSULTANCY, YUMMY VLOGS'' and YouTube and all the others who made this video possible

எங்கள் தமிழகம் : நூறாண்டு கால செட்டிநாட்டு வீடு


நூறாண்டு கால செட்டிநாட்டு வீடு 

A TOUR IN 150 YEARS OLD CHETTINAD HOUSE

276,013 views

•Dec 15, 2020

Tastee with Kiruthiga

132K subscribers

SUBSCRIBED

Welcome to tastee with me kiruthiga!! Thanks so much for watching! While we planned for the trip to Karaikudi i said to Arun we should visit at least one old house from Karaikudi. This was a real surprise for me. We got lot of information from Mr.Thenappan sir. That too the way how the wood reached our Harbour was a surprise fact. The architecture was mesmerizing. Kindly all of you do watch the whole video i believe that you all will love it. There is lots of information in this video. Its free !!! Do like, share and subscribe my youtube channel. https://www.youtube.com/tasteewithkir... #karaikudihometour #truestory Follow me on : https://www.instagram.com/tasteewithk...

https://www.facebook.com/Tasteewithki...

For queries & details : tastee2018@gmail.com

 

Grateful thanks to Tastee with Kiruthiga  and YouTube and all the others who made this video possible 

அறிவியல் உலகம் : செயற்கை சூரியன் - விசைப்பலகை - ரஞ்சித்குமார்


 அறிவியல் உலகம் : செயற்கை சூரியன் - விசைப்பலகை - ரஞ்சித்குமார்

ARTIFICIAL SUN? | TAMIL | VISAIPALAGAI

34,599 views

•Aug 26, 2018

Visaipalagai

219K subscribers

SUBSCRIBED

Nuclear fusion ( Artificial sun) will be the only solution that power and fulfills the energy demand in Future. Nuclear fusion usually takes place at the core of Sun and other stars. Till now we are constantly achieving new milestones for harnessing electricity and energy from nuclear fusion via Tokamak and other fusion reactors. ITER is going to be the project which promises of producing high yield energy via Fusion in the order of 10 (Q = 10). Links: 1. https://www.iter.org

2. How Sun gets its energy? - https://www.youtube.com/watch?v=Ux33-... 3. Sun Crash course - https://www.youtube.com/watch?v=b22HK... 4. https://www.nbcnews.com/mach/science/...

5. http://www.ccfe.ac.uk/FAQ.aspx

Playlists: Science For Life - https://goo.gl/chD5uB

Tech Guide - https://goo.gl/6EOVEz

Explained - https://goo.gl/zYTvZ7

Social Media Links: 🎭 Facebook Page: https://goo.gl/H7rfHW

🐦 Twitter - https://goo.gl/3Rzg6A

📸 Instagram - https://goo.gl/OmI2uM

ALL QUALITY Sci/Tech VIDEOS - தமிழில் by visaipalagai in Tamil VISAIPALAGAI - தமிழ் #Tamil Music Credit - https://soundcloud.com/ikson/

Image Credit - https://pixabay.com

Video footage Credit - https://www.videvo.net

https://creativecommons.org/licenses/...


Grateful thanks to Visaipalagai, Mr.RANJITHKUMAR  and YouTube and all the others who made this video possible


இன்றைய திருமந்திரம்

திருமந்திரம் - பாடல் #1011: நான்காம் தந்திரம் - 3. அருச்சனை (பூக்கள் நைவேத்யம் மற்றும் தூப தீபங்களின் மூலம் இறைவனை வழிபடும் முறை)

தானவ னாக அவனேதா னாயிட
ஆன இரண்டில் அறிவன் சிவமாகப்
போனவ னன்பிது நாலாம் மரபுறத்
தானவ னாகுமோ ராதித்த தேவரே.

விளக்கம்:

உயிர்கள் அருச்சனை செய்து தனது பக்தியினால் தம்மை சிவமாகவும் சிவமே தானாகவும் ஆகிய இரு வழிகளிலும் சிவத்தை அறிந்து உணர்ந்தவர்களின் பேரன்பினால் இறைவனை அடையும் வழிகளில் நான்காம் நிலையாகிய சாயுச்சிய நிலையை அடைவார்கள். அப்படி சாயுச்சிய நிலையை அடைந்தவர்கள் பேரொளியாகிய ஆதித்ய (சூரிய) தேவராவார்கள்.

குறிப்பு: இறைவன் பேரொளி வடிவில் உயிர்களின் கர்மங்களை பொசுக்கும் நிலையே ஆதித்ய தேவர் ஆகும்.

இறைவனை அடையும் நான்கு முறைகள்:

சாலோகம் - இறைவன் இருக்கும் இடத்தில் அவனோடு சேர்ந்து வாழ்வது.
சாமீபம் - இறைவனுக்கு பக்கத்தில் அமர்ந்து நெருக்கமாக வாழ்வது.
சாரூபம் - இறைவனுக்கு பிரதிநிதியாக அவருக்கு செய்வதை ஏற்றுக்கொள்வது.
சாயுச்சியம் - இறைவனோடு எப்போதும் சேர்ந்து இருப்பது.

நன்றி :

குட்டிக்கதை

கலீல் ஜிப்ரானின்  அழகான கதை 

கிராமங்களில் உள்ள விவசாயிகள் தங்களது பயிர்களைக் காப்பதற்காக ஒரு சோளக்கொல்லை பொம்மையை உருவாக்குவார்கள். 

இரண்டு குச்சிகளை ஒரு சிலுவைபோல் அமைத்து அதன் மீது ஒரு சட்டையைப் போடுவார்கள்.

தலைக்கு மேல் ஒரு மண்பானையை வைப்பார்கள்.

விலங்குகளும் பறவைகளும் அதைப் பார்த்து மனிதன் அங்கே நிற்பதாக எண்ணி பயந்து போகும்.

இரவில் வெள்ளைச் சட்டையும் இரண்டு கைகளும் யாரோ காவலிருப்பது போலத் தோன்றும்

.விலங்குகளுக்கு அது போதுமானது. 

அவை பண்ணைக்கு அருகே வரமாட்டா.

ஜிப்ரான் கூறுகிறார் :

 "ஒரு நாள் நான் ஒரு சோளக் கொல்லை பொம்மையைப் பார்த்து, 

' உன்னைச் செய்த விவசாயிக்கு நீ தேவை.

உன்னைக் கண்டு, அதிக விலங்குகள் உண்மை என்று நம்பி விடுவதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. 

ஆனால் மழையிலும், வெயிலிலும், கொளுத்தும் கோடையிலும், நடுக்கும் குளிரிலும், நீ ஏன் இங்கே நின்று கொண்டிருக்கிறாய்? ' என்று கேட்டேன்."

அதற்கு அந்தப் போலி மனித பொம்மை கூறியது : "உனக்கு என் மகிழ்ச்சி தெரியாது. 

மழை, வெயில், வெப்பம், குளிர் இவற்றில் கஷ்டப்பட்டாலும், அந்த விலங்குகளைப் பயமுறுத்துவதில் இன்பம் இருக்கிறது. 

என்னைக் கண்டு ஆயிரக்கணக்கான விலங்குகள் அஞ்சுகின்றன.

ஆனால் அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை.

எனது இன்பம் பிறரை பயமுறுத்துவதில் இருக்கிறது."

நான் உங்களைக் கேட்க விரும்புகிறேன்.

நீங்கள் இந்தப் போலி மனிதனைப் போல இருக்க விரும்புகிறீர்களா?

உள்ளே ஒன்றுமில்லாமல், ஒருவரை பயமுறுத்திக் கொண்டு, மற்றொருவரை மகிழ்வித்துக் கொண்டு, மற்றும் ஒருவரை அவமதித்துக் கொண்டு, மற்றொருவருக்கு மரியாதை கொடுத்துக் கொண்டு இருக்க விரும்புகிறீர்களா?

உங்ளது வாழ்க்கை பிறருக்காகத்தானா?

எப்போதாவது நீங்கள் உள்ளே பார்ப்பீர்களா?

வீட்டிற்குள் யாராவது இருக்கிறார்களா,இல்லையா?

--ஓஷோ--

சிரித்து வாழவேண்டும்!

காலை சிந்தனைகள்

இயற்கையை நேசிப்போம்!


நன்றி :

இனிய காலை வணக்கம்!

30 டிச., 2020

நூல்மயம்

புத்தாண்டை புத்தகங்களோடு கொண்டாடி 
மகிழ அழைக்கிறோம் 

எமது நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் 
விற்பனை சாதனை புரிந்த நூல்களையும்  

உலகப் புகழ் பெற்ற நூல்களையும் இந்த புத்தாண்டில் சிறப்புத் தள்ளுபடியில் பெற்று மகிழுங்கள்

சிறப்பான புத்தகங்களின் பட்டியலில் 
இறையன்பு ஐ.ஏ.எஸ் அவர்களின்
 
#மூளைக்குள்சுற்றுலா
#இலக்கியத்தில்_மேலாண்மை 
3000 மதிப்புள்ள இரண்டு புத்தகங்கள் 2250/ மட்டுமே 

எமது நிறுவனத்தில் வெளிவந்துள்ள 
#மேதகு_ஏ_பி_ஜெ_அப்துல்கலாம் 
அவர்களின் அனைத்து நூல்களுக்கும் 
30% சிறப்புத்தள்ளுபடி தருகிறோம் 

மேலும் எமது நிறுவனத்தின் தனிச்சிறப்பு 
மிகு வெளியீடுகளாக வந்துள்ள 

#போரும்_வாழ்வும் 
#காரல்மார்க்ஸ்_எங்கல்ஸ்தேர்வு_நூல்கள் 

#மக்சீம்_கார்க்கியின்_தாய்_மற்றும்_அவரது_நூல்கள்
 
#பசு_கௌதமன்_தொகுத்துள்ள_பெரியார்_அவர்களின் 
#நான்_சொன்னால்_உனக்கு_ஏன்_கோபம்_வர_வேண்டும்

#ரஷ்_இலக்கியங்களாக_விளங்கும் 

#வீரம்_விளைந்தது 
#சக்கரவர்த்தி_பீட்டர் 
#சகோதரிகள்
#கரமசோவ்_சகோதர்கள் 
#புத்துயிர்ப்பு 

மேலும் இன்றைய போட்டித்த்தேர்வுகளுக்கு மிகவும் பயன்பட்டுக்கொண்டிருக்கிற எமது நிறுவனத்தின் வெளியீடுகளாகிய 

#வராலாற்று_நூல்கள்

#முற்கால_இந்தியா 
#பண்டைய_இந்தியா 
#சுதந்திரத்திற்கு_பிறகு_இந்தியா
#நவீனகால_இந்தியா 
#இந்திய_வரலாறு 
#சோழர்கள் 

மற்றும் எமது எழுத்தாளுமை  
#தமிழக_வரலாற்று_ஆய்வாளர்_நாட்டாரியலார் #பேராசிரியர்_அய்யா_ஆ_சிவசுப்பிரமணியன்_அவர்களின் அனைத்து நூல்களுக்கும் 25 % சிறப்புத் தள்ளுபடியிலும் பெற்றுக்கொள்ளலாம் 

மேலும் 30 % சிறப்புத் தள்ளுபடியில் 

#கம்பராமாயாணம் (எட்டு தொகுதிகள் )
#சங்க இலக்கியம் முழுவதும் (14 தொகுதிகள்)

31.12.2020 மற்றும் 01.01.2021 ஆகிய இரண்டு நாட்களில் பெற்றுக்கொள்ளலாம் 

தங்களின் புத்தகதேவையை கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணில் முன்பதிவு செய்யுங்கள் 

மேலும் எமது நிறுவனத்தின் புதிய விலைப்பட்டியல் மற்றும் 50 % தள்ளுபடியில் இடம்பெற்றுள்ள நூல்களின் பட்டியல் வேண்டுவோர் தங்களது பெயரையும் ஊரின் பெயரையும் கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு வாட்சப்பில் தெரிவியுங்கள் அனுப்பித்தருகிறோம் 

மேலும் விபரங்கள் மற்றும் தொடர்புக்கு
 
மதுரை கிளை 
770 868 3563
WhatsApp

கூகுள் பே மூலமாக பணம் செலுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது.
Google pay 
Name:- DuraiMdu
9698178900
வாடிக்கையாளர்கள் தங்களுக்கு வேண்டிய புத்தகங்களை போன் மூலமாக ஆர்டர் செய்து விட்டு அதற்குரிய தொகையை கூகுளே மூலமாக செலுத்தி தங்களுக்கான புத்தகங்களை உறுதி செய்து கொள்ளலாம்.

நன்றி :

இன்றைய குறள்

சூழாமல் தானே முடிவெய்தும் தம்குடியைத்
தாழாது உஞற்று பவர்க்கு.

கலைஞர் மு.கருணாநிதி உரை:
தம்மைச் சார்ந்த குடிகளை உயர்த்தும் செயல்களில் காலம் தாழ்த்தாமல் ஈடுபட்டு முயலுகிறவர்களுக்குத் தாமாகவே வெற்றிகள் வந்து குவிந்துவிடும்.

மு.வரதராசனார் உரை:
தம் குடி உயர்வதற்கான செயலை விரைந்து முயன்று செய்வோர்க்கு அவர் ஆராயமலே அச் செயல் தானே நிறைவேறும்.

சாலமன் பாப்பையா உரை:
தன் வீட்டிற்கும் நாட்டிற்கும் ஆக வேண்டிய செயலை விரைந்து செய்பவருக்கு அச்செயலைச் செய்து முடிக்கும் திறம் அவர் நினைக்காமலே கிடைக்கும்.

பரிமேலழகர் உரை:
தம் குடியைத் தாழாது உஞற்றுபவர்க்கு - தம் குடிக்காம் வினையை விரைந்து முயல்வார்க்கு; சூழாமல் தானே முடிவெய்தும் - அவ்வினை முடிக்கும் திறம் அவர் சூழவேண்டாமல் தானே முடிவெய்தும். (குடி ஆகுபெயர். தெய்வம் முந்துறுதலான் பயன் கூறியவாறு. இவை இரண்டு பாட்டானும் அதற்குத் தெய்வம் துணையாதல் கூறப்பட்டது.).
மணக்குடவர் உரை:
தங்குடியைத் தாழச் செய்யாதே உயரச்செய்யக் கருதுவார்க்கு அவ்வுயர்ச்சி எண்ணாமல் தானே முடிவுபெறும்.

Translation:
Who labours for his race with unremitting pain,
Without a thought spontaneously, his end will gain.

Explanation:
Those who are prompt in their efforts (to better their family) need no deliberation, such efforts will of themselves succeed.

அன்றாட வாழ்வில் அபாயங்கள் ! - மைதா

இன்றைய திருமந்திரம்

திருமந்திரம் - பாடல் #1010: நான்காம் தந்திரம் - 3. அருச்சனை (பூக்கள் நைவேத்யம் மற்றும் தூப தீபங்களின் மூலம் இறைவனை வழிபடும் முறை)

இருளும் வெளியும்போல் இரண்டாம் இதயம்
அருளறி யாமையும் மன்னு மறிவு
மருளிவை விட்டறி யாமை மயங்கு
மருளுஞ் சிதைத்தோ ரவர்களா மன்றே.

விளக்கம்:

ஆகாயத்தில் இருட்டு வெளிச்சம் என்று இரண்டும் இருப்பது போல் மனதிலும் அறிவு அறியாமை என இரண்டு தன்மை உள்ளது. மயக்கத்தைத் தரும் அறியாமையும் தெளிவைத் தரும் அறிவும் ஆகிய இரண்டுமே நிலை பெற்றிருக்கும். பாடல் #1009 இல் உள்ளபடி மானசீக பூஜையின் மூலம் இறையருளைப் பெற்று உள்ளிருக்கும் மாணிக்க ஒளியைக் கண்டவர்கள் தமது அறியாமையை அன்றே அழித்தவர்கள் ஆவார்கள்.

நன்றி :

இன்றைய திருப்பாவை

தகவல் நேரம்

தேனிக்கள் முழுவதுமாக உலகிலிருந்து அழிந்து விட்டால், அடுத்த 4 ஆண்டில் இந்த இயற்கை முற்றிலும் அழிந்துவிடும். இயற்கை அழிவதற்கு முன்னரே அதற்கு காரணமாக மனிதன் இறந்து விடுவான் - விஞ்ஞானி ஐன்ஸ்டீன்..

இயற்கையின் மிக முக்கிய படைப்பாக கருத்தப்படுவது தேனிக்கள். உலகின் உள்ள இயற்கையான மரங்கள், செடிகள் உள்ளிட்ட தாவரங்களை உருவாக்குவதில் மூன்றாம் பெரிய இயற்கை உற்பத்தியாளர் என தேனிக்களை குறிப்பிடுகின்றனர்.

மற்ற விலங்குகள், பூச்சிகளை விட இயற்கை பரப்பியாக தேனிக்கள் உள்ளன. இவை ஒவ்வொரு பூவிலும் தேனிக்கை உறிஞ்சும் போது, அதன் மேல்படும் மகரந்தங்கள் மூலம் உலக இயற்கையை பரப்புகின்றன.

இப்படி இயற்கை பரப்பியான தேனிக்கள் உலகில் அதிகளவில் அழிந்து வருகின்றன.. இயற்கையை காக்க வேண்டிய நாம், அதற்கு எதிராக செயல்பட்டு வருகிறோம். இயற்கைக்கு எதிராக நாம் கொடுக்கும் தொந்தரவுகளால் தேனிக்கள் அழிந்து வருகின்றன.. 
இயற்கையை காப்பது ஒவ்வொரு மனிதனின் கடமை..

#AramSeiThamizha அறம் செய் தமிழா

நன்றி :

உங்கள் கவனத்திற்கு

விழிப்புணர்வு பக்கம்

ஆன்மீகம் : இன்று ஆருத்ரா தரிசனம்

காலை நற்சிந்தனைகள்

இயற்கையை நேசிப்போம்!


நன்றி :

இனிய காலை வணக்கம்!

29 டிச., 2020

ஆன்மீகம் : திருவாதிரை விரதம்

நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/KCGjpn

முழுநிலவும்... திருவாதிரையும் கூடிய நாளில்... சிவன், பார்வதியின் ஆசியை பெறுவோம்...!!
தீர்க்க சுமங்கலி வரம் தரும் திருவாதிரை நோன்பு...!!
திருவாதிரை விரதம் என்பது திருவாதிரை நட்சத்திரத்தோடு கூடிய நிறைமதி நாளில் உபவாசம் இருந்து நோற்கும் ஒரு நோன்பாகும். அத்துடன், திருவெம்பாவை வழிபாட்டுக்குரிய பத்து தினங்களின் இறுதி நாளாகவும் மார்கழி திருவாதிரை அமைகின்றது.

மார்கழி மாதத்தில் திருவாதிரை நாள் அற்புதமான நாள். கணவனின் தீர்க்க ஆயுள் வேண்டி பெண்கள் நோன்பிருந்து இறைவனை வழிபடும் நாள். 

கணவன் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என்பதற்காக பெண்கள் மார்கழி மாதம் திருவாதிரை நாளில் முழுநிலவும் இணைந்திருக்க, விரதம் இருந்து சிவபெருமானை வழிபடுவதன் மூலம் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்ற ஐதீகத்தின் அடிப்படையில் இந்த நோன்பு இருக்கின்றனர்.

திருவாதிரை விரதம் தீர்க்க சுமங்கலி வரம் தரும் விரதமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் விரதம் இருந்து தாலி சரடு மாற்றி சிவபெருமானை வழிபடுவதன் மூலம் கணவருக்கு நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இதை மாங்கல்ய நோன்பு என்று அழைக்கின்றனர். இந்த மாங்கல்ய நோன்பு இன்று (29.12.2020) கடைபிடிக்கப்படுகிறது.

திருவாதிரை விரதம் இருப்பவர்கள் உபவாசம் இருந்து கோவிலுக்கு சென்று இறைவனை வழிபட வேண்டும். அன்று வீட்டில் முறைப்படி இறைவனை வழிபட்டு நைவேத்தியமாக களி படைக்க வேண்டும். மார்கழி திருவாதிரை நாளில், சுவாமிக்கு களி படைத்து குழந்தைகளுக்கு வழங்கலாம். அன்று முழுவதும் சிவபுராணம், தேவாரம், திருவாசகத்தை பக்தியுடன் படிக்க வேண்டும். இரவில் எளிய உணவு சாப்பிட்டு விரதத்தை முடிக்கலாம்.

வழிபாட்டிற்குரிய நேரம் :

இரவு 7.00 மணி முதல் 8.00 மணி வரை
திருவாதிரை களி :

நோன்பை நிறைவு செய்ய விநாயகருக்கு 18 வகை காய்கறிகள் சமைத்து, திருவாதிரை களி, பச்சரிசி அடையும் சேர்த்து விநாயகருக்கு படைத்து வழிபட்டு அதன்பின் உட்கழுத்துசரடு எனும் மாங்கல்ய நூலணிகளை அணிந்து நோன்பை நிறைவு செய்யலாம். பின்னர் விருந்து சாப்பிட்டு அனைவரும் தீர்க்க சுமங்கலியாக இருக்க வேண்டும் என்று வாழ்த்துவார்கள்.

தாலி சரடு :

வழிபாடு மற்றும் விரதத்தை முடித்துக்கொண்ட பிறகு தாலி சரடு மாற்றும் போது கணவர் கையினால் தாலி சரடு கட்டிக்கொண்டு ஆசி வாங்கலாம். சுமங்கலி பெண்கள் அனைவரும் இந்த நோன்பிருந்து இறைவனை வழிபடலாம். இந்த நோன்பு நாளில் திருவாதிரை களி படைத்து சாப்பிடலாம். ஆருத்ரா தரிசனம் பார்க்க சிவ ஆலயம் செல்லலாம்.

சிவன், பார்வதியின் ஆசி :

வீட்டில் வடை, பாயாசம், சாதம், சாம்பார், களி என இறைவனுக்கு நைவேத்தியம் செய்யலாம். 18 வகை காய் சேர்த்து சாம்பார் அல்லது கூட்டு செய்யலாம். மாலை 6 மணிக்கு தீபம் ஏற்றி முப்பெரும் தேவியரை வணங்கி நமது குலதெய்வத்திற்கு படையல் போட்டு வணங்கி அதை கணவருக்கு சாப்பிட படைக்கலாம். 

கணவனிடம் ஆசி பெற்று மஞ்சள், குங்குமம் வைத்து வணங்கலாம். இந்த நோன்பு யாரெல்லாம் இருக்கிறார்களோ அவர்களுக்கு சிவன், பார்வதியின் அருள் கிடைக்கும். மேலும், தீர்க்க சுமங்கலியாக வாழும் பாக்கியம் கிடைக்கும்.
👫திருமண சேவைகள்👫

மண்டபம், டெக்கரேஷன், போட்டோகிராபி, கேட்டரிங், அழகு நிலையம், இசைக்குழு ஆகிய தொழில்களில் ஏதேனும் தொழில் செய்பவர்களா நீங்கள்? உங்கள் தகவல்களை நமது நித்ரா நாட்காட்டியின் முதல் பக்கத்தில் உள்ள திருமண சேவைகள் பகுதியில் பதிவு செய்து பயன் பெறுங்கள்.


 
தமிழில் மிகச்சிறந்த நாட்காட்டியான  நித்ரா நாட்காட்டியை  இலவசமாக  உங்கள் ஆன்ட்ராய்டு மொபைலில் தரவிறக்கம் செய்துகொள்ள  கீழ்கண்ட லிங்க் -ஐ கிளிக் செய்யுங்கள்  

நன்றி :

நித்ரா நாட்காட்டி   
 https://goo.gl/KCGjpn

கவிதை நேரம் : கூடு - கவிப்பேரரசு வைரமுத்து

 

கூடு - வைரமுத்து கவிதைகள்  

Koodu | Kavi Perarasu Vairamuthu | Thagaval Thalam | Tamil

124,184 views

•Sep 18, 2018

Thagaval Thalam

101K subscribers

 

Grateful thanks to Thagaval Thalam and YouTube and all the others who made this video possible


தமிழின் பெருமை சொல்லும் நாஞ்சில் நாடனின் அற்புத பேச்சு

 

தமிழின் பெருமை சொல்லும் நாஞ்சில் நாடனின் அற்புத பேச்சு

Great Speech of Nanjil Nadan

4,370 views

•Sep 4, 2019

NAMONA

112K subscribers

 

Grateful thanks to NAMONA and YouTube and all the others who made this video possible


சிறுகதை நேரம் : "கொழுத்த ஆடு பிடிப்பேன்" - அ.முத்துலிங்கம்

அ. முத்துலிங்கம் எழுதிய 

"கொழுத்த ஆடு பிடிப்பேன்" சிறுகதை

6,358 views

•Jun 16, 2018

ILAKIYA OLI - இலக்கியஒலி

13.9K subscribers

SUBSCRIBED

திரு எழுத்தாளர் அ.முத்துலிங்கம் எழுதிய              "கொழுத்த ஆடு பிடிப்பேன்" சிறுகதை வாசிப்பது சே. சிவக்குமார்

 

Grateful thanks to ILAKIYA OLI - இலக்கியஒலி,  எழுத்தாளர் அ. முத்துலிங்கம், சே.சிவக்குமார் and YouTube and all the others who made this video possible

போற்றுதலுக்குரிய நெல் ஜெயராமன் !

 

நெல் ஜெயராமன் பற்றி வெளிவராத தகவல்கள்!

16,773 views

•Dec 6, 2018

VIKATAN TV

2.1M subscribers

உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த விவசாயி நெல் ஜெயராமன், இன்று அதிகாலை மரணமடைந்தார். பாரம்பர்ய நெல் ரகங்களை மீட்டெடுப்பதில் முக்கியப் பங்காற்றிவந்தவர், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை அடுத்த கட்டிமேடு கிராமத்தைச் சேர்ந்த ‘நெல்’ ஜெயராமன். நம்மாழ்வாரின் இளைஞர் குழுவில் பயிற்சிபெற்ற ஜெயராமன், அவரின் வேண்டுகோளுக்கிணங்க பாரம்பர்ய நெல் ரக உற்பத்தியைப் பெருக்கிவந்தார். நூற்றுக்கும் மேற்பட்ட பாரம்பர்ய ரகங்களை மீட்டிருக்கும் நெல் ஜெயராமன், ஒவ்வொர் ஆண்டும் திருத்துறைப்பூண்டி வட்டம், ஆதிரெங்கம் கிராமத்தில் தேசிய அளவிலான நெல் திருவிழாவை 2006-ம் ஆண்டு முதல் நடத்திவந்தார்

Subscribe Vikatan Tv : https://goo.gl/wVkvNp

CREDITS Host -Elangovan | Script - Elangaovan | Camera - Karthick N| Edit - Senthil

 

Grateful thanks to BBC News Tamil and YouTube and all the others who made this video possible

 


வரலாற்றின் சில மோசமான பக்கங்கள் : BBC News Tamil

வரலாற்றின் சில மோசமான பக்கங்கள்

IS 2020 THE WORST YEAR IN THE WORLD HISTORY?

43,484 views

•Dec 20, 2020

BBC News Tamil

991K subscribers

#2020ending #history

பலருக்கு 2020 ஆம் ஆண்டு ஒரு மோசமான ஆண்டாக அமைந்திருக்கலாம். பணி நிமித்தமாகவோ, தங்கள் அன்புரிக்குரியவர்களை பார்க்க முடியாத சூழலாலோ, பொருளாதார நெருக்கடியாலோ என பல காரணங்களால் இந்த ஆண்டு ஒரு மோசமான ஆண்டாக இருந்திருக்கலாம். 2020ஆம் ஆண்டை பகடி செய்து பல மீம்களும்கூட வலம் வந்து கொண்டிருக்கின்றன. எனவே இது உண்மையில் ஒரு மோசமான ஆண்டா? தெரிந்து கொள்ள வரலாற்றை சற்று திரும்பி பார்க்கலாம்.

Subscribe our channel - https://bbc.in/2OjLZeY

Visit our site - https://www.bbc.com/tamil

Facebook - https://bbc.in/2PteS8I

Twitter - https://twitter.com/bbctamil

 

Grateful thanks to BBC News Tamil and YouTube and all the others who made this video possible

பக்திப் பாமாலை : திருப்புகழ் 1318 - வாதினை அடர்ந்த ...


திருப்புகழ் 1318 

வாதினை அடர்ந்த ...

(பழமுதிர்ச்சோலை)

196,271 views

•Mar 4, 2018

INGERSOL

16.9K subscribers

மேலும் பல படைப்புகள் உருவாக்க உதவுங்கள் ACCOUNT NAME - INGERSOL SELVARAJ ACCOUNT NUMBER - 602701518901 BANK - ICICI BANK LTD BRANCH - MAYILADUTHURAI MAHADHANA ATRT IFSC CODE - ICIC0001912 CITY - MAYURAM (MAYILADUTHURAI) DISTRICT - NAGAPATTINAM STATE - TAMIL NADU MICR CODE - 609229005 BRANCH CODE - 001912 ADDRESS - ICICI BANK LTD, RMS ARCADE, NEW NO. 54, MAHADHANA STREET, MAYILADUTHURAI 609001, TAMIL NADU நன்றி - இங்கர்சால் . வாதினை யடர்ந்த வேல்விழியர் தங்கள் மாயமதொ ழிந்து, தெளியேனே மாமலர்கள் கொண்டு மாலைகள் புனைந்து மாபதம ணிந்து, பணியேனே ஆதியொடு மந்த மாகிய நலங்கள் ஆறுமுக மென்று, தெரியேனே ஆனதனி மந்த்ர ரூபநிலை கொண்ட தாடுமயி லென்ப, தறியேனே நாதமொடு விந்து வானவுடல் கொண்டு நானிலம லைந்து, திரிவேனே நாகமணி கின்ற நாதநிலை கண்டு நாடியதில் நின்று, தொழுகேனே சோதியுணர் கின்ற வாழ்வுசிவ மென்ற சோகமது தந்து, எனையாள்வாய் சூரர்குலம் வென்று வாகையொடு சென்று சோலைமலை நின்ற, பெருமாளே.

 

Grateful thanks to  Mr.INGERSOL SELVARAJ  and YouTube and all the others who made this video possible

 

டெக் உலகம் : தஞ்சை மாணவனின் செயற்கைக்கோள்களை ஏவும் நாசா!


தஞ்சை மாணவனின் செயற்கைக்கோள்களை ஏவும் நாசா!

13,887 views

•Dec 27, 2020

Puthiyathalaimurai TV

6.47M subscribers

தஞ்சை மாணவனின் செயற்கைக்கோள்களை ஏவும் நாசா!

Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV Connect with Puthiya Thalaimurai TV Online:

SUBSCRIBE to get the latest Tamil news updates: http://bit.ly/2vkVhg3

Nerpada Pesu: http://bit.ly/2vk69ef

Agni Parichai: http://bit.ly/2v9CB3E

Vatta Mesai Vivaatham: shorturl.at/lxGKR Visit Puthiya Thalaimurai TV WEBSITE: http://puthiyathalaimurai.com/

Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: https://www.facebook.com/PutiyaTalaim...

Follow Puthiya Thalaimurai TV TWITTER: https://twitter.com/PTTVOnlineNews

WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV Puthiyathalaimurai Itunes: http://apple.co/1DzjItC

Puthiyathalaimurai Android: http://bit.ly/1IlORPC

Roku Device app for Smart tv: http://tinyurl.com/j2oz242

Amazon Fire Tv: http://tinyurl.com/jq5txpv

About Puthiya Thalaimurai TV Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.   Besides giving live and current information the channel broadcasts news on sports,  business and international affairs. It also offers a wide array of week end programmes.   The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.   #Puthiyathalaimurai #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, IPL , CSK, MS Dhoni, Suresh Raina, DMK, ADMK, BJP, OPS, EPS

License

Creative Commons Attribution license (reuse allowed)

 

Grateful thanks to Puthiyathalaimurai TV  and YouTube and all the others who made this video possible 

உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்த எண்ணெய் இதுதான் - டாக்டர் கு.சிவராமன்


உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்த எண்ணெய் இதுதான் 

Dr.Sivaraman speech on best cooking oil for health

7,923 views

•Nov 12, 2020

HEALTHY TAMILNADU

247K subscribers

Dr.Sivaraman latest speech in tamil Contact us : Team.healthytamilnadu@gmail.com Website : https://healthytamilnadu.blogspot.com

 

Grateful thanks to DR.G.SIVARAMAN, HEALTHY TAMILNADU and YouTube and all the others who made this video possible 

''கருப்பை' வரை நுழைந்தது பிளாஸ்டிக்! | கர்ப்பிணிகளே உஷார்!


கருப்பை' வரை நுழைந்தது பிளாஸ்டிக்! | கர்ப்பிணிகளே உஷார்! |

CYBORG BABIES | PLASTIC FOUND IN FOETUS

29,392 views

•Dec 28, 2020

CAUVERY NEWS

1.1M subscribers

Episode #909 | 'கருப்பை' வரை நுழைந்தது பிளாஸ்டிக்! | கர்ப்பிணிகளே உஷார்! | Cyborg babies | Plastic found in human foetus | Karthick MaayaKumar | #PlacentaOfBabies #FindFacts #Microplastic #Plastic #foetus Subscribe us to get the latest Tamil News updates: https://goo.gl/RK35WS

Visit Cauvery News WEBSITE: http://cauverynews.tv

Like Cauvery News on FACEBOOK: https://www.facebook.com/cauverytv

Follow Cauvery News on TWITTER: https://twitter.com/cauverytv

Follow Cauvery News on GOOGLE+: https://plus.google.com/+CauveryNews

About Cauvery News Tamil : Based in Chennai, Cauvery News is one of the youngest Tamil multimedia digital news platforms in the world. With a young and vibrant newsroom that works around the clock and a network of reporters spread across Tamil Nadu and India, we break news as it happens. Our journalism knows 'No fear or favour.' We report the news as it is, without any slant or bias. We ensure speed, accuracy and clarity through the very latest global technology for news gathering, automation and presentation. Cauvery News is available on Facebook, Twitter, Youtube, Instagram, Snapchat and as a world class Tamil 24X7 news channel on various DTH and cable platforms. Cauvery News is available on TCCL on Channel 55, TACTV on Channel 130, TATA Sky on 1588, Videocon on Channel 577, Airtel DTH on Channel 791, JAK on Channel 182 and JIO TV(App)

 

Grateful thanks to CAUVERY NEWS and YouTube and all the others who made this video possible 

அன்றாட வாழ்வில் அபாயங்கள்! : பற்பசைகள்

#பற்பசைகளைப்_பயன்படுத்தும்_முன்பு #கவனிக்க_வேண்டியவை❗❗❗

❗நாம் அன்றாடம் பயன்படுத்தும் வண்ண வண்ணப்பற்பசைகளில் என்னென்ன் வேதிப்பொருட்கள் உள்ளது எனத்தெரிந்து கொள்வோம்.

❗தற்போது நவீன முறையில் தயாரிக்கப்படும் பற்பசைகளில் பலவித வேதிப் பொருட்கள் கலந்துள்ளது. 

#அவை…… 

👉Triclosan, 

👉sodium Laurly sulfate, 

👉artificial sweeteners (Aspartame), 

👉fluride, 

👉Propylene Glycol, 

👉Diethanolamine(DEA),  

👉Microbeads.  

இந்த வேதிப்பொருட்களில் ஏதேனும் இரண்டு அல்லது மூன்று கலந்து தான் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பற்பசைகள் தயாரிக்கப்படுகிறது. 

நாம் அன்றாடம் பயன்படுத்தும் பற்பசையில் சேரும் மூலப்பொருட்களின் பட்டியலைப் படித்துப் பார்த்தாலே தெரியும் என்னென்ன பொருட்கள் கலந்துள்ளது என்பது. 

நமது வாயில் உமிழ் நீரிலுள்ள #டயலின் என்னும் என்சைம் தான் செரிமானத்தின் முதல் துவக்கப்பொருள். இதனால் காலையில் வெறும் வயிற்றில் நாம் பல்துலக்கும் போது முதலில் இந்த பற்பசைகளில் இருக்கும் வேதிப்பொருட்கள் தான் உடலால் உறிஞ்சப்படுகிறது.

❌ Triclosan –சிறந்த Anti-biotic 

என்று பற்பசைகளில் சேர்க்கப்படுகிறது. ஆனால் இந்த வேதிப்பொருள் உடலின் நாளமில்லச் சுரப்பிகளை பாதித்து…… 

மார்பக புற்று, 

கருப்பை புற்று, 

புரோஸ்த்தக்கோளப் புற்று, 

விதைப்பை புற்று 

ஆகிய நோய்நிலைகளைத் தோற்றுவிக்கும்.

❌ Sodium Laurly Sulfate - 

இந்த வேதிப்பொருள், பற்பசைகளில் நுரை (Foam) ஏற்படுத்துவதற்காக சேர்க்கப்படுகிறது. இவை நாம் அன்றாடம் துணிகளுக்கு பயன்படுத்தும் சோப்புகளில் சேரும் டிடர்ஜன்டு ஆகும். அதனால் இந்த வேதிப்பொருளினால் வாயில் தொடர்ந்து அழற்ச்சி ஏற்பட்டு,……

👉வாய்புண் அடிக்கடி ஏற்படும். இவை தீராத புண்களாய் இருந்து வருந்த வைக்கும். 

👉மேலும்  வாயில் புற்று நோய் ஏற்படுத்தும். 

அமெரிக்கா போன்ற நாடுகளில் இதை தடை செய்ததுடன் அல்லாமல் நம் நாட்டில் இருந்து டன், டன்னாக ஆலங்குச்சிகளை இறக்குமதி செய்கிறார்கள்.

❌ Artificial Sweeteners(Aspartame) – 

இவை செயற்கையாக இனிப்புச்சுவைக்காக பற்பசைகளில் சேர்க்கப்படுகிறது. இயற்கையாக கிடைக்கும் பழங்களில் உள்ள அஸ்கார்பிக் அமிலம் நமதூடலில் எளிதில் சீரனமாகி வெளியேறுகிறது. ஆனால் செயற்கையான முறையில் தயாரிக்கப்படும் இந்த Aspartame நமது உடலில் செரிமானத்தின் போது சீரனிக்க இயலாத Formaldehyde  ஆக மாற்றப்படுகிறது. இவை நம் குருதிக்குழல்கள் வழியாக அனைத்து உறுப்புகளுக்கும் செல்கிறது. குறிப்பாக மூலையை அடைகிறது. எனவே……

👉வாந்தி, 

👉மயக்கம், 

👉சோர்வு, 

👉காதுகேளாமை, 

👉உணவு செரியாமை, 

👉மனக்குழப்பம், 

👉ஞபகமறதி(Alzheimer’s disease) 

போன்றவைகள் ஏற்படுகிறது. முக்கியமாக நம் குழந்தைகள் விரும்பி உண்ணும் ஜில்லி, இனிப்புகள், கார்பனேட்டட் குளிர்பானங்களில் இந்த Artificial Sweeteners சேருவதை நாம் உணர வேண்டும்.

❌ Fluoride – 

பற்சிதைவு ஏற்படுவதை தடுக்க சேர்க்கப்படுவது ஆனால் இந்த வேதிப்பொருள் அதிகாளவு உடலில் சேருவதால் பலவித நோய்களை ஏற்படுத்துகிறது. இதை குழந்தைகள் பல்துலக்கும் போது விழுங்கிவிடுவதால் உடலில் சிறிதுசிறிதாக நஞ்சு சேர்ந்து நாட்பட்ட நோய்களுக்கு ஆளாகின்றனர்.

❌ Propylene Glycol - 

இந்த வேதிப்பொருள் ஒருவிதமான Mineral oil. இது பெயிண்டு, இனாமல், வார்நிஷ் தயரிக்கப் பயன்படுவது. இதனால் தோல், கண், மற்றும் நுரையீரல் போன்ற மென்மையான உறுப்புகள் பாதிக்கப்படுகிறது.

❌ Diethanolamide (DEA) – 

இந்த வேதிப்பொருள் பற்பசைகளில் நுரை ஏற்படுவதற்காக சேர்க்கப்படுகிறது. ஆனால் இது மிகக்கொடிய நஞ்சு ஆகும், மேலும் 

👉வயிறு, 

👉உணவுக்குழல், 

👉கல்லீரல், 

👉சிறுநீர்பை 

ஆகிய உறுப்புகளில் புற்று நோயை ஏற்படுத்தக் கூடியது என ஆய்வுகள் கூறுகின்றது.

❌ Micro beads – 

இவை பற்களை நன்றாக தேய்பதற்காக சேர்க்கப்படுகிற சிறிய plastic pellets ஆகும். இச்சிறிய பிளஸ்டிக் பொருட்கள் நீரில் இருக்கும் நஞ்சுகளை உறிஞ்சி உடலில் பல்வேறுவிதமான நோய்களை ஏற்படுத்தும். 
 
நாம் பற்பசைகளை (Thooth paste) வாங்கும் போது இந்த வேதிப்பொருட்கள் உள்ளவற்றை தவிர்க்க வேண்டும். 

நம் முன்னோர்களின் பல்துலக்கும் முறைகள் பழைய முறையாக இருந்தாலும் நாம் பின்பற்ற வேண்டிய பொக்கிஷம் ஆகும்.
 
சாலை ஓரங்களிலும், வீட்டிலும் வளர்க்கப்படும் வேப்பமரங்களின் வெட்டப்படும் சிறியகிளைகளில் உள்ள குச்சிகளை எடுத்து சீர்படுத்தி வைத்தாலே ஒரு குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்கு தேவையான பல்துலக்கும் குச்சிகள் கிடைத்துவிடும். 

🇨🇭 விலை கொடுத்து புற்றுநோயை வாங்க வேண்டாம். 

🇨🇭 சிந்திப்போம்❗ செயல்படுவோம்❗