என் தாய்மொழி தமிழுக்கென்றே இவ்வலைப்பூ. எனது எண்ணங்கள், எனக்குப் பிடித்த கருத்துக்கள், கவிதைகள், கதைகள் மற்றும் என்னை ஈர்த்த செய்திகள், நாட்டுநடப்புகள், நம் அனைவரின் வாழ்வோடு தொடர்புடைய மற்றனைத்தும் இதில் இடம் பெறும். (பின்புலப் புகைப்படத்தை எடுத்த ஜோன் சல்லிவனுக்கும், அதை வழங்கிய பப்ளிக்-டொமைன்-ஃபோட்டோஸ்.காமிற்கும் நன்றி)
Click Me
9 ஏப்., 2022
28 ஆக., 2020
இலக்கியமும் வாழ்க்கையும் - நெல்லையப்பன்
இலக்கியமும் வாழ்க்கையும்-நெல்லையப்பன்
148 views•Aug 26, 2020
NELLAIAPPAN SIVASUBRAMANIAN
54 subscribers
என் வாழ்க்கையில், நான் கடந்து வந்த பாதையில், நான் கற்ற இலக்கியம் என்னை எப்படி எல்லாம் கடைத்தேற்றியது, அல்லது கைவிட்டது என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் சிறு முயற்சி இது. சிலவற்றில் உங்களை நீங்கள் அடையாளம் கண்டால், ஆச்சர்யம் வேண்டாம். அது நிகழக்கூடியதே
அன்புடன்,
நெல்லையப்பன்
நன்றியும் பாராட்டுக்களும் : நெல்லையப்பன்