நினைவேந்தல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நினைவேந்தல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

6 டிச., 2022

ஹோமியோபதி : நினைவேந்தல்

நண்பர்களே!
இன்று நம்முடைய ஹோமியோபதி மருத்துவ மாமேதை. மரு. சாமுவேல் லிலியன்தால் (Dr.samuel lilienthal) அவர்களின் பிறந்த நாள். 

அவர் ஹோமியோபதி சிறக்க எழுதியுள்ள படைப்புகளையும்  மேலும் அவர் நம் சமூகத்திற்கு ஆற்றியுள்ள அற்புதமான நலமாக்கல்களையும் நினைவுகூர்ந்து அவரை இந்நாளில் போற்றுவோம்.
         🌹🌹🌹🌹🌹
          💐💐💐💐💐

நன்றி :
அப்ரோச் பவுண்டேஷன்