22 மார்., 2019

இன்று ஒரு தகவல்-174:


வாவ் படங்கள்-87:


நூல்மயம்-57:பழைய யானைக்கடை : இசை



காந்திஜி நினைவுகள்-4:


எனக்குப் பிடித்த பாடல்-31:கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே ...




கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே ...
படம்: புதுப்  புது  அர்த்தங்கள் 
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியன் 
பாடலை இயற்றியவர்: கவிஞர் வாலி 
இசை: இசைஞானி இளையராஜா 

4,202,991 views
New Tamil Movies
Published on Sep 1, 2016

நன்றி: திரு எஸ்.பி.பாலசுப்ரமணியன், கவிஞர் வாலி,  இசைஞானி இளையராஜா மற்றும் யூடியூப்



போஜனப்பிரியர்களுக்காக-12: ID, Besant nagar UNLIMITED Meals


Visiting ID Besant nagar UNLIMITED Meals 

with Private Theater Experience


201,544 views
DAN JR VLOGS
Published on Oct 7, 2018

நன்றி: DAN JR VLOGS”  மற்றும் யூடியூப். 

அறிவியல் உலகம்-10: சூரியன் பற்றிய ஆச்சரிய தகவல்கள்



சூரியன் பற்றிய ஆச்சரிய தகவல்கள்

42,228 views
5 Min Videos
Published on Dec 3, 2018

நன்றி:  5 Min Videos”  மற்றும்  யூடியூப். 

சிரித்து வாழவேண்டும்-117:


இன்றைய சிந்தனைக்கு-324:


குட்டிக்கதை-85:“நாம ஒன்னு நினைச்சா தெய்வம் ஒன்னு நினைக்குது”

“நாம ஒன்னு நினைச்சா தெய்வம் ஒன்னு 

நினைக்குது”
 
கோவில் கூட்டத்தில் வரிசையில் உண்டியல் அருகே வந்தவுடன்..
ஒரு பத்து ரூபாய் எடுத்துப் போட்டேன், அதைப் பலர் பார்க்கும் படி பெருமிதமாக, ஆனால்....  அது சற்று கிழிந்து இருந்தது.. வெளியில் யாரிடமாவது கொடுத்தால் வாங்காத அளவில் அழுக்காய் இருந்தது.
சரி.விடு.கடவுள் தானே அவரிடம் செல்லாதது ஏதேனும் உண்டோ?
வரும் பணம் எல்லாம் அவரிடம் தான் செல்ல வேண்டும் என்று ...
வரிசை நகர... நகர.... சில வினாடிகளில் பின்னாருந்து எனது தோளை தொட்டு ஒருவர்.... 2000 ஆயிரம் ரூபாய் நோட்டை என்னிடம் கொடுத்தார், அவருக்கு உண்டியல் தூரமாக இருக்கவே சரி என்று நான் அதை வாங்கி உண்டியலில் போட்டு விட்டு, சே.... எவ்வளவு பக்தி இவருக்கு என்று வியந்தேன்.

பின் கூப்பிடு பிள்ளையாரை வணங்கி விட்டு , வெளியே வந்தால்...
அவரும் அருகே நடக்க  அவரிடம் சார் நீங்கள் உண்மையிலேயே கிரேட் என்றேன்.

அவர் புரியாமல் எதுக்கு என்றார்.

கடவுளின் உண்டியலில் ரூ 2000 போடுகிறீர்களே..எவ்வளவு பக்தி உங்களுக்கு என்றேன் நான்.

நானா? இல்லங்க சார்.

சார் நீங்க காசு எடுக்கும் பொழுது உங்கள் பாக்கெட்டில் இருந்து
அந்த 2000 ரூபாய் நோட்டு விழுந்தது.  அதைத்தான் நான் எடுத்து உங்ஙளுக்கு  கொடுத்தேன் அதை வாங்கி உண்டியலில் போட்ட நீங்கள்தான் உன்னதமான கிரேட் மேன்  என்றார்.

டமார்னு ஒரு சத்தம்.... (வேற என்ன நெஞ்சு தான்)

இதுதான் கடவுளின் விளையாட்டு!

*படித்ததில் பிடித்தது*

நலக்குறிப்புகள்-228:எலும்பை பலப்படுத்தும் உணவு

எலும்பை பலப்படுத்தும் உணவு 
உணவே மருந்து- பகுதி 21
808,535 views

Headman Productions
Published on Dec 16, 2018

நன்றி: Headman Productions”  மற்றும்  யூடியூப். 

20 மார்., 2019

வரலாற்றில் முத்திரை பதித்தவர்கள்-44: ஸ்டீவ் ஜாப்ஸ்



ஸ்டீவ் ஜாப்ஸ் வாழ்க்கை வரலாறு

10,828 views
"Crazy Talk"
Published on Dec 28, 2018


நன்றி: "Crazy Talk" மற்றும் யூடியூப். 

வரலாற்றில் சில மைல் கற்கள்-27: ஹிரோஷிமா நாகசாகி அணுகுண்டு வெடிப்பு


https://www.youtube.com/watch?v=GwXkal3n2TE


ஹிரோஷிமா தாக்குதல் சமயத்தில் நடைபெற்ற நிகழ்வுகள்

17,019 views
"SS TV TAMIL"
Published on Apr 14, 2017


நன்றி: "SS TV TAMIL" மற்றும்  யூடியூப். 

19 மார்., 2019

எனக்குப் பிடித்த பாடல்-30: பூ வரையும் பூங்கொடியே ...


பூ வரையும் பூங்கொடியே ...

படம்: இதயத்தில் நீ 
பாடல்: வாலி 
பாடியவர்: பி பீ ஸ்ரீனிவாஸ் 
இசை: மெல்லிசை மன்னர்கள் 
89,475 views
"Chendil2000"
Published on Sep 11, 2012

நன்றி: "Chendil2000", பாடல் உருவாக்கிய அனைவருக்கும் மற்றும் யூடியூப். 

சிறுகதை நேரம்-34:சிறிது வெளிச்சம் | கு.ப.ராஜகோபாலன்


சிறிது வெளிச்சம் | கு..ராஜகோபாலன்
பவா செல்லதுரை | கோவை புத்தக திருவிழா 2018

10,176 views
Bava Chelladurai
Published on Aug 17, 2018
Camera: Premkumar & Prabeesh
Editing: Premkumar S

நன்றி: திரு பவா செல்லதுரை, திரு பிரேம்குமார், திரு பிராபீஸ் 

மற்றும் யூடியூப். 

போஜனப்பிரியர்களுக்காக-11:வேலூரில் சுவையான மதிய உணவு



வேலூரில் சுவையான மதிய உணவு 

61,357 views
"DAN JR VLOGS"
Published on Mar 2, 2019
Lunch Feast at Vellore Kitchen

நன்றி: "DAN JR VLOGS"  மற்றும் யூடியூப். 

அறிவியல் உலகம்-9:ஒரு நட்சத்திரத்தின் வாழ்க்கை



ஒரு நட்சத்திரத்தின் வாழ்க்கை

16,390 views
"5 Min Videos"
Published on Feb 4, 2019

நன்றி: "5 Min Videos"  மற்றும் யூடியூப். 

அபூர்வமான படங்கள்-25:


பயணங்கள்-37:இந்தியாவின் ஸ்காட்லாந்து கூர்க் சுற்றுலா I மடிகேரி


இந்தியாவின் ஸ்காட்லாந்து கூர்க் சுற்றுலா I மடிகேரி

15,253 views
"Village Database"
Published on Mar 13, 2019
இந்தியாவின் ஸ்காட்லாந்து கூர்க் சுற்றுலா

கூர்க் என்கின்ற குடகு செல்வதற்கு பெங்களூரில் இருந்து மைசூர் சென்று அங்கிருந்து மடிகேரி செல்லவேண்டும்.  மடிகேரியில் குறைந்த வாடகையில் தங்கும் விடுதிகள் உள்ளது. மடிகேரியில் இருந்து கார் அல்லது ஜிப்பில் கூர்க் சுற்றுலா தளங்களுக்கு சென்றுவரலாம்.

நன்றி: "Village Database" மற்றும் யூடியூப். 


செவிக்கின்பம்-18: இயற்கை அறம் : திரு சு.வெங்கடேசன்



இயற்கை அறம் : திரு சு.வெங்கடேசன் 

கல்யாணமாலை 16ம் ஆண்டு கொண்டாட்டத்தின்போது பேசியது 

11,464 views
Kalyanamalai
Published on Apr 21, 2016
Your search for the perfect bride or groom is finally over since we telecast eligible marriage prospects, on Kalyanamalai, aired in Sun TV.

நன்றி: சன் டிவி, கல்யாணமாலை, திரு சு.வெங்கடேசன் மற்றும் 

யூடியூப். 

பக்தி மஞ்சரி-10: சுந்தரகாண்டம் ஐந்து நிமிடங்களில் : சுபாஷ்


சுந்தரகாண்டம் ஐந்து நிமிடங்களில் : சுபாஷ்

463,907 views
Subhash Chander
Published on Feb 26, 2015

Sundarakaandam in five minutes is presented to all devotees. Hanumanji is such powerful, yet so humble, submissive to his master and unparalleled devotion. The contents was downloaded from the net and so are the pictures & royalty free music.

நன்றி: Subhash Chander”  மற்றும் யூடியூப். 

பக்தி பாமாலை-14:ஸ்ரீ ரங்கா புரா விஹார : சித் ஸ்ரீராம்


ஸ்ரீ ரங்கா புரா விஹார : சித் ஸ்ரீராம் 

268,752 views
"Kavasam Bhakthi"
Published on May 23, 2018

Rangapura Vihara is a renowned Sanskrit keerthanai composed by Muthuswami Dikshitar admiring Sri Ranganathaswamy of Srirangam & Lord Rama. Sid Sriram sings this Carnatic keerthanai beautifully.

நன்றி: "Kavasam Bhakthi", திரு சித் ஸ்ரீராம் மற்றும் யூடியூப். 

நலக்குறிப்புகள்-227:


டிஜிட்டல் உலகம்-14: Wireless WiFi HDMI Adapter Display Dongle Receiver தமிழில்


Super Tech | Wireless WiFi HDMI Adapter Display Dongle Receiver | TTG

236,097 views
தமிழ் டெக்குருஜி
Premiered Dec 7, 2018

நன்றி: தமிழ் டெக்குருஜி மற்றும் யூடியூப். 

பெண்கள் கவனத்திற்கு-1:


மொபைல் உலகம்-4: எட்டு புதிய வாட்ஸ்அப் ட்ரிக்ஸ் 2019


எட்டு  புதிய வாட்ஸ்அப்  ட்ரிக்ஸ் 2019

64,011 views
Top 10 Tamil
Published on Mar 15, 2019

#1 Whatsapp Status Download Using MX Player
 In this Trick we see about how ro download whatsapp status using MX Player

#2 Whats tool
Download Here : https://www.top10tamil.net/2019/03/wh...

#3 See Friends chat Details
 In Whatsapp How to see your friends chat details from date to time chat to everyone ..

#4 Audio Status for Whatsapp
 In this trick we see about how to set audio status Using your Default Video

#5 Pause Video Status
 In this trick we see about how to pause video status to take a snapshot

#6 Read Receipt
 In this trick we see when your friend turn off the read receipt option when you send a message to him,he read your message also in your whatsapp you did not see the blue tick.Then send audio message to your
friend when he play your audio message you will see the blue tick.

#7 Archeive option
In this trick you will able hide your chat contact using Archeive option

#8 Google Assistant to send Whatsapp Message
 In this trick you will able to send Whatsapp Message using Whatsapp message using just your Voice.

நன்றி: Top 10 Tamil”  மற்றும் யூடியூப். 

ஆன்மீக சிந்தனை-141:

*மனதை கவர்ந்த பதிவு*

👉சாதத்துடன் *பக்தி* இணையும்போது அது *பிரசாதமாகிவிடும்.!*

👉பட்டினியுடன் *பக்தி* சேரும்போது அது *விரதமாகிவிடும்.!*

👉தண்ணீருடன் *பக்தி* சேரும்போது அது *தீர்த்தமாகிவிடும்.!*

👉பயணத்துடன் *பக்தி* சேரும்போது அது *யாத்திரையாகிவிடும்.!*

👉இசையுடன் *பக்தி* சேரும்போது அது *கீர்த்தனையாகிவிடும்.!*

*👉பக்தியில்* வீடு திளைக்கும்போது, அது *கோயிலாகிவிடும்.!*

👉செயல்களுடன் *பக்தி* சேரும்போது, அது *சேவையாகிவிடும்.!*

👉வேலையுடன் *பக்தி* சேரும்போது, அது *கர்மவினையாகிவிடும்.!*

👉பிரம்மச்சரியத்தோடு *பக்தி* சேரும் போது அது *துறவறம்* ஆகின்றது.!

*👉இல்லறத்தோட பக்தி சேரும் போது தான் அது ஆன்மீகம் ஆகின்றது.!*

*🙇ஒருவனை பக்தி ஆக்கிரமிக்கும்போது அவன் மனிதனாகிவிடுகிறான்.!*

*🙏மனிதனுள் பக்தி முழுமையடையும் போது  ஞானியாகிவிடுகிறான்!