29 ஜூலை, 2012

இன்றைய சிந்தனைக்கு-149:

உணவு தூய்மையாக இருந்தால் எண்ணங்களும் தூய்மையாக இருக்கும்.  உணவு தூய்மையாக இல்லாவிடில் எண்ணங்களும்  தூய்மையற்றதாகத்தான் இருக்கும். தவறான உணவை உட்கொண்டுவிட்டுப் பிறகு, தவறான எண்ணங்களை எழவிடாமல் தடுக்கப் போராடுவதில் எந்தப் பலனும் இல்லை - சுவாமி புதானந்தர் 

நன்றி : தினமணி நாளிதழ் (சென்னைப் பதிப்பு, ஜூலை 27, 2012).

இன்று ஒரு தகவல்-30: நாளிதழ்களின் தொலைபேசி எண்கள்

நாளிதழ்களின் தொலைபேசி எண்கள் 


ஆந்திர ஜோதி  -  24315719
பிசினஸ் இந்தியா - 2432 2608
டெக்கான் க்ரானிகில் - 22254747 - 22254748 - 22254750
தினமலர் - 28195000
தினமணி - 23457601
தினகரன் - 42209191
தினத்தந்தி - 26618661
டாக்டர் நமது எம்.ஜி.ஆர்  - 22254028 - 22251219
ஈநாடு - 28234541
எகனாமிக் டைம்ஸ் - 24342121 - 24301261
மக்கள் குரல் - 24733910
மாலை மலர் - 25321061
மாலை முரசு - 28297228
மாத்ருபூமி - 28276486
மலையாள மனோரமா - 28542601
நியூஸ் டுடே - 22504000
ராஜஸ்தான் பத்ரிகா - 28239859 - 28258194
ஹிந்துஸ்தான் டைம்ஸ் - 28297602
ஹிந்து - 28575757 - 28576300
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - 23457601
தமிழ் முரசு - 422209191
டைம்ஸ் ஆ ஃ ப்  இந்தியா - 24342121 - 24301261
வர்தா - 24329283
தீக்கதிர் - 24329876


நன்றி - சென்னை கைடு & சூப்பர் காலண்டர் 

26 ஜூலை, 2012

இன்று ஒரு தகவல்-29: சென்னை அவசர தொலைபேசி எண்கள்

சென்னை அவசர தொலைபேசி எண்கள்  

காவல் துறை - 100


காவல் துறை - குறுஞ்செய்தி (எஸ் எம் எஸ்) - 95000 99100


காவல்துறை மீது ஊழல் புகாருக்கு குறுஞ்செய்தி - 98409 83832


தீயணைப்புத் துறை - 101


போக்குவரத்து விதி மீறல் - 103


போக்குவரத்து விதி மீறல் - குறுஞ்செய்தி 98400 00103


விபத்து - 100 மற்றும் 103


ஆம்புலன்ஸ் - 102 மற்றும் 108


பெண்களுக்கான அவசர உதவி - 1091


குழந்தைகளுக்கான அவசர உதவி - 1098


அவசர காலம் மற்றும் விபத்து - 1099


மூத்த குடிமக்களுக்கான அவசர உதவி - 1253


தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி - 1033


கடலோரப் பகுதி அவசர உதவி - 1093


ரத்த வங்கி அவசர உதவி - 1910


கண் வங்கி அவசர உதவி - 1919


தகவல்:  தினமலர் நாளிதழ், ஜூலை 25, 2012 


நன்றி: தினமலர்