கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

13 செப்., 2021

சிறுகதை நேரம் : கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் - புதுமைப்பித்தன்


கதை#14: 

கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்

புதுமைப்பித்தன் 

கதை சொல்லி மகா |தமிழ் சிறுகதை

22,882 views

Jan 18, 2020

கதைசொல்லி மகா- Story Teller

15.5K subscribers

 

கடவுள் பூமிக்கு வந்து மனிதருடன் வாழும் நிகழ்வான கற்பனை புள்ளியினை எடுத்துக்கொண்டு அதிலிருந்து மனிதனுடைய பாடுகளை, எளிய மனிதர்களினுடைய மன ஓட்டங்களை, இதிகாசங்களின் குறிப்புகளை, பூமிக்கு வந்த பின்பு கடவுளின் நிலையை, எழுத்தாளர் புதுமைப்பித்தனுக்கே உரிய எள்ளல் நடையுடன் விளக்கக்கூடிய அருமையான கதையிது.

 

இவ்வழகிய கதையினை கொடுத்த எழுத்தாளர் புதுமைப்பித்தன் அவர்களைக் கொண்டாடுவோம். அவரது எழுத்துக்களை வாசிப்போம். அவரது கதைகளைக் கேட்போம்.

 

இதற்கு முன் பகிர்ந்த 10 கதையாடல்கள்:

 

கதை#13: திரு. கி. ராஜநாராயணனின் "நாற்காலி" சிறுகதை- https://youtu.be/lOqW_FrhQ5M

 

கதை#12: திரு.புதுமைப்பித்தனின் "பால்வண்ணம் பிள்ளை" சிறுகதை- https://youtu.be/f151hZ-LsTY

 

கதை#11: திரு. பிரபஞ்சனின் "தலை சாய்க்க" சிறுகதை- https://youtu.be/iAwdfCgUp9Q

 

கதை#10: திரு. பிரபஞ்சனின் "மரி என்கிற ஆட்டுக்குட்டி" சிறுகதை- https://youtu.be/Bksp_vVoLmw

 

கதை#09: திரு. சுஜாதாவின் "நகரம்" சிறுகதை- https://youtu.be/O16zWhBKZvA

 

கதை#08: திரு. கு. அழகிரிசாமியின் "ராஜா வந்திருக்கிறார்" சிறுகதை- https://youtu.be/mJ97V_tWgsI

 

கதை#07: திரு. ஜெயகாந்தனின் "அக்ரஹாரத்துப் பூனை" சிறுகதை- https://youtu.be/tzS3T5iRMVw

 

கதை#06: திரு. ராஜநாராயணனின் "காய்ச்சமரம்" சிறுகதை- https://youtu.be/NAtiLpgsnKo

 

கதை#05:திரு. சுந்தரராமசாமியின் "விகாசம்" சிறுகதை- https://youtu.be/nMiB47H6fpk

 

கதை#04: திரு. ராஜநாராயணனின் "கதவு" சிறுகதை- https://youtu.be/Q7Pz6duji54

 

 

#தமிழால்_இணைவோம்

#கதைகளால்_இணைவோம்

 

Facebook Page:https://www.facebook.com/Kathai-Solli...

 

Grateful thanks to

கதைசொல்லி மகா- Story Teller

and YouTube and all the others who made this video possible.