"....இன்றும், தனியார் பள்ளிகளில், ஒரு ஆசிரியருக்குச் சம்பளம் மாதம் இரண்டாயிரம் ரூபாய். நகரத்தில், ஒரு கால் சென்டரில் அல்லது ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவருக்குச் சம்பளம் ஒரு லட்சம் ரூபாய். எப்படி உருப்படும் இந்த நாடு?..."
"உரத்த சிந்தனை: 'பொய் 'சத்தியமும்', இந்திய பொருளாதாரமும்!" - சாரு நிவேதிதாவின் கட்டுரையிலிருந்து, தினமலர்.
நன்றி: திரு சாரு நிவேதிதா & தினமலர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக