ஜூலை 14 - வரலாற்றில் சில மைல் கற்கள்
நிகழ்வுகள்
1223: தன் தந்தை இரண்டாம் பிலிப்பின் மரணத்தைத்
தொடர்ந்து எட்டாம் லூயி பிரான்சு நாட்டின் அரசரானார்.
1789: பிரெஞ்சுப் புரட்சி. பாஸ்டைல் சிறையை மக்கள் முற்றுகையிட்டனர்.
1853: நியூயார்க் நகரில் முதல் எக்ஸ்போ தொடங்கியது.
1865: எட்வர்ட் விம்பர் குழுவினர் மேட்டர்ஹார்ன் சிகரத்தை அடைந்தனர். திரும்பும் வழியில் அக்குழுவைச் சேர்ந்த நால்வர் உயிரிழப்பு.
1874: அமெரிக்க சிக்காகோ நகரில் பெருந்தீ. நகரின் 47 ஏக்கர் எரிந்தது. 812 கட்டிடங்கள் எரிந்தன. 20 பேர் கொல்லப்பட்டனர்.
1877: அமெரிக்காவின் மாபெரும் ரயில்வே வேலை நிறுத்தம் மேற்கு வர்ஜீனியா மாகாணத்தின் மார்ட்டின்ஸ்பர்க் நகரில் தொடங்கியது..
1911: ரைட் சகோதரர்களின் பயிற்சி பைலட், ஹாரி அட்வுட், தனது விமானத்தை வெள்ளை மாளிகையில் புல் பரப்பில் தரை இறக்கி சாதனை புரிந்தார். அமெரிக்க அதிபர் வில்லியம் ஹோவர்ட் டாப்ட் அவருக்கு தங்கப் பதக்கம் வழங்கி கௌரவித்தார்.
1933: ஹிட்லரின் நாஜிக் கட்சி மற்ற அனைத்துக் கட்சிகளையும் தடை செய்தது.
பிரான்ஸ் நாட்டில் பாஸ்டைல் தினம்
ஈராக்கின் குடியரசு தினம்
Excerpt from Wikiopedia, the Free Encyclopedia
Grateful thanks to Wikipedia.

1938: ஹோவர்ட் ஹ்யூஸ் தனது விமானத்தில் 91 மணி நேரத்தில் உலகைச் சுற்றி வந்து சாதனை படைத்தார்.
1958: ஈராக் புரட்சி. முடியாட்சியை தூக்கி எறிந்துவிட்டு, அப்துல் கரீம் காசிம் தலைமையில் புதிய ஆட்சி.

1965: மரைனர் 4 விண்கலம் முதல் முறையாக செவ்வாயைச் சுற்றி வந்து வேறு கிரகத்தின் படங்களை வெளியிட்டது.
2015: நாஸா விண்வெளி அமைப்பின் விண்கலம் முதல் முறையாக ப்ளூட்டோ கிரகத்தைச் சுற்றி வந்தது.
2016: பிரான்ஸ் நாட்டில் நீஸ் நகரில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் பொது மக்கள் 86 பேர் கொல்லப்பட்டனர். நானூற்றுக்கும் அதிகமானோர் காயம்.
பிறப்பு
926: ஜப்பானியப் பேரரசர் முரகாமி பிறந்தார்.

1903: புகழ் பெற்ற அமெரிக்க எழுத்தாளர் இர்விங் ஸ்டோன் பிறந்தார்.
1913: அமெரிக்காவின் 38வது அதிபர் ஜெரால்ட் போர்டு பிறந்தார்.
1918: புகழ் பெற்ற ஸ்வீடனின் திரைப்பட இயக்கு நர், தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் இன்க்மார் பெர்க்மன் பிறந்தார்.
1947: மொரீஷியஸ் நாட்டின் மூன்றாவது பிரதமர் நவீன் ராம்கூலம் பிறந்தார்.
இறப்பு
1223: பிரான்சு நாட்டின் அரசர் இரண்டாம் பிலிப் மறைந்தார்.
1965: அமெரிக்க அரசியல்வாதியும், ஐக்கிய நாடுகள் சபையின் ஐந்தாவது அமெரிக்கத் தூதருமான அட்லாய் ஸ்டீவன்சன் மறைந்தார்.
முக்கிய நாட்கள்
1913: அமெரிக்காவின் 38வது அதிபர் ஜெரால்ட் போர்டு பிறந்தார்.
1918: புகழ் பெற்ற ஸ்வீடனின் திரைப்பட இயக்கு நர், தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் இன்க்மார் பெர்க்மன் பிறந்தார்.
1947: மொரீஷியஸ் நாட்டின் மூன்றாவது பிரதமர் நவீன் ராம்கூலம் பிறந்தார்.
இறப்பு
1223: பிரான்சு நாட்டின் அரசர் இரண்டாம் பிலிப் மறைந்தார்.
1965: அமெரிக்க அரசியல்வாதியும், ஐக்கிய நாடுகள் சபையின் ஐந்தாவது அமெரிக்கத் தூதருமான அட்லாய் ஸ்டீவன்சன் மறைந்தார்.
முக்கிய நாட்கள்
பிரான்ஸ் நாட்டில் பாஸ்டைல் தினம்
ஈராக்கின் குடியரசு தினம்
Excerpt from Wikiopedia, the Free Encyclopedia
Grateful thanks to Wikipedia.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக