26 ஜூலை, 2018

நலக்குறிப்புகள்-117: முளைவிட்ட உருளைக்கிழங்கு

முளைவிட்ட உருளைக்கிழங்கை வாங்காதீர்கள்.  வயிற்று வலி, தலைவலி, வாந்தி, மூச்சு விடுவதில் சிரமம் போன்ற பல தொல்லைகள் ஏற்படலாம். அதிலும் குறிப்பாக கருவுற்ற பெண்கள் கண்டிப்ப்பாகச் சாப்பிடக்கூடாது.


கருத்துகள் இல்லை: