ஜனவரி 2
முக்கிய நிகழ்வுகள்
1959 - முதலாவது செயற்கைச் செய்மதி, லூனா 1, சோவியத் ஒன்றியத்தால் விண்ணுக்கு ஏவப்பட்டது.
2004 - ஸ்டார்டஸ்ட் விண்கலம் வைல்டு 2 என்ற வால்வெள்ளியை வெற்றிகரமாகத் தாண்டியது.
முக்கிய பிறப்பு
1920 – ஐசாக் அசிமோவ், உருசிய-அமெரிக்க வேதியியலாளர், எழுத்தாளர் (இ. 1992)
முக்கிய இறப்புகள்
1876 – மீனாட்சிசுந்தரம் பிள்ளை, தமிழறிஞர் (பி. 1815)
1960 – தி. வை. சதாசிவ பண்டாரத்தார், தமிழக வரலாற்று அறிஞர் (பி. 1892)
தமிழ் விக்கிப்பீடியாவிலிருந்து.
நன்றி: தமிழ் விக்கிப்பீடியா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக