ஒருகாலத்தில் மக்கள் கூடும் பொதுவெளியாக இருந்த திரையரங்குகள் இன்று இல்லை. பத்துப் பதினைந்து கிராமங்களுக்கு மையமான பெரிய கிராமம் ஒன்றில் கீற்று வேய்ந்த திரையரங்குகள் இருந்தன. கீற்று கலைந்து சிமிட்டி அட்டைகள் வந்தும் அவை உயிர்கொண்டிருந்தன. நவீன வளர்ச்சியால் படிப்படியாக எத்தனையோ மாற்றங்கள். திரையரங்கு போன்ற பொதுவெளி இன்றைக்கு ஏது?’
- பெருமாள்முருகன்
நூல்: நிழல்முற்றத்து நினைவுகள்
ஆசிரியர்: பெருமாள்முருகன்
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்
விலை: ரூ. 220
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக