18 டிச., 2019

நூல்நயம்

(லியோ டால்ஸ்டாய், செகாவிடம் கூறியது.)

நீ கதைகளை முடிக்க மிகவும் அவசரம் காட்டுகிறாய். அதனால், உனது கதைகளின் துவக்கம் அளவிற்கு முடிவு நேர்த்தியாக இருப்பதில்லை. ஆனால் எனது கதைகள் இசைக்கோர்வையைப் போல மெதுவாக துவங்கி அடுத்த நிலைக்கு உயர்ந்து உன்னதமான உச்சத்தை தொட்டு முடிகின்றன. பொறுமை தான் எழுத்தாளனுக்குத் தேவையான அடிப்படை குணம். அதைத் தவறவிட்டால் எழுத்து முழுமை பெறாது. பெயருக்காகவோ, பணத்திற்குகாகவோ உன்னை நீயே ஏமாற்றிக் கொள்ளாதே. அப்படியான எழுத்து காற்றில் அடித்துச் செல்லப்படும் பதர் போலாகிவிடும்.

புத்தகம்: செகாவ் வாழ்கிறார்

ஆசிரியர்: எஸ். ராமகிருஷ்ணன்

கருத்துகள் இல்லை: