கிழக்கிந்திய கம்பெனிக்கும் சீக்கிய சாம்ராஜ்யத்திற்கும் இடையே நடந்த இரண்டாண்டுப் போரில் (1848-49) முக்கியமான நாள் இன்று. முல்தான் நகர் ஆங்கிலேயர்களின்ஒன்பது மாத முற்றுகைக்குப் பிறகு வீழ்ந்தது; இந்த நாளில் (ஜனவரி 22) சீக்கியர்கள் சரணடைந்தனர். மகாராஜா ரஞ்சித் சிங்கின் மறைவிற்குப் பிறகு ஏற்கனவே பலஹீனமடைந்த சீக்கிய சாம்ராஜ்யம் வீழ்ந்து ஆங்கிலேயர்களால் இணைத்து கொள்ளப்பட்டது.
ஆதாரம் : விக்கிப்பீடியா
நன்றி : விக்கிப்பீடியா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக