பெருங்காயம் :
1918-இல் உலகில் கட்டுக்கடங்காமல் 20 மாதங்களில் 100மில்லியன் மக்கள் 'ஸ்பானிஷ் ஃப்ளு' நோயில் கொத்துக்கொத்தாக இறந்த போது, பெருங்காயம் இந்த காய்ச்சலில் இருந்து காக்கும் எனக்கண்டறிந்து, கழுத்தில் பெருங்காயத்துண்டுகளை கட்டி திரிந்தார்கள் அமெரிக்கர்கள்.
Devil dung என முகம் சுளித்த அமெரிக்கா பின்னர் அந்த பெருங்காயத்தை 'கடவுளின் உணவு' (Foods of gods) என பெயர் மாற்றியது வரலாறு.
பறவைக்காய்ச்சலுக்கு இன்றளவிலும் பயன்படும் 'symadine'-க்கு இணையான வைரஸ் எதிர்ப்பு ஆற்றல் பெருங்காயத்துக்கு உண்டு என எகிப்து விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர்.
நன்றி : "இறை தியானி", நோய்களும் மருந்துகளும், முகநூல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக