ஆலப்புழாவை சேர்ந்த 96 வயதான கார்த்தியாயினி அம்மா என்ற மூதாட்டி
நூற்றுக்கு 98 மதிப்பெண் பெற்று தேர்வில் வெற்றி பெற்றிருக்கிறார் .
100 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும் இத்தேர்வில் இந்த ஆண்டு ஏறத்தாழ
43,933 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் .
கடந்த 1991ஆம் ஆண்டிலேயே 90%பேர் கல்வி அறிவு பெற்ற மாநிலமாக உருவான கேரளா, அந்த ஆண்டு ஏப்ரல் 19 ஆம் தேதி யுனெஸ்கோ மூலம்
அங்கீகரிக்கப்பட்டது .
கேரள அரசின் அக்ஷரலக்ஷம் தேர்வில் 96வயது மூதாட்டி 100க்கு,98மதிப்பெண்
பெற்று தேர்ச்சி பெற்றிருக்கிறார் .
இந்தியாவிலேயே அதிக கல்வி அறிவு பெற்ற மாநிலமாகத் திகழ்வது கேரளா. அங்கு 90% மக்கள் கல்வி கற்றவர்களாக
உள்ளனர்.
அந்த மாநில அரசு மேலும் மாநிலத்தின் கல்வி நிலையை உயர்த்த அக்ஷரலக்ஷம்
என்ற கல்வியறிவித்தல் இயக்கத்தை செயல்படுத்தி வருகிறது .
இந்த இயக்கத்தின் கீழ் வாசிப்பு, எழுத்து மற்றும் அடிப்படை கணிதம்
ஆகியவற்றுக்கு தேர்வு நடத்தப்படுகிறது.
100 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும் இத்தேர்வில் இந்த ஆண்டு ஏறத்தாழ
43,933 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் .
இவர்களில் 96 வயதான ஆலப்புழாவை
சேர்ந்த கார்த்தியாயினி அம்மா என்ற மூதாட்டி நூற்றுக்கு 98 மதிப்பெண்
பெற்று தேர்வில் வெற்றி
பெற்றிருக்கிறார் .
ஒரு மாநிலம் 90% கல்வி அறிவு பெற்றுவிட்டால், யுனெஸ்கோ அதனை
முழுமையான கல்வி பெற்ற மாநிலமாக கருதுகிறது .
கடந்த 1991 ஆம் ஆண்டிலேயே 90% பேர் கல்வி அறிவு பெற்ற
மாநிலமாக உருவான கேரளா ..,
அந்த ஆண்டு ஏப்ரல் 19 ஆம் தேதி முழுமையான கல்வி அறிவு பெற்ற மாநிலமாக யுனெஸ்கோ மூலம்
அங்கீகரிக்கப்பட்டது..!🎉💝🎉💝
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
நன்றி :
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக