நண்பர்களே!
சென்னை " அப்ரோச்"
அமைப்பின் ஹோமியோபதி விழிப்புணர்வு கல்விக்குழு கூட்டங்கள்
இந்த வாரம் ஞாயிறு (8-11-2020) முதல் ஆரம்பிக்க படுகின்றன.
விவரம் :-
1. சுய அறிமுகமும் ஹோமியோபதி அறிமுகமும்
ஓர் கலந்துரையாடல் உரை
ச.இராமசாமி & பங்கேற்பாளர்கள்
2 . அக்கோனைட் மருந்தின் குணங்கள் & குறிகள் மற்றும் சிகிச்சைக் குறிப்புகள்
-- ஆ.அப்துல் அஜீஸ்
3. ஹோமியோபதியின் விரிவும் ஆழமும்
பயின்றவர்கள் & பயிற்சியாளர் உரையாடல்
ஒருங்கிணைப்பு : நேயம் சத்யா/பாலமுருகன்
நேரம்:- மதியம் 3.00 மணிக்கு
இடம் :- நடேசனார் பள்ளி,
18,பழைய ESI சாலை
(கனரா வங்கி பேருந்து நிறுத்தம்)
அம்பத்தூர்.
தவறாது கலந்து கொண்டு பங்கேற்கவும்,பயன்பெறவும் கேட்டுக் கொள்கிறோம்.
நன்றி.
அன்புள்ள நண்பர்களே
வணக்கம் 🙏
" ஹோமியோபதி என்றால் என்ன? " என்ற அறிவார்வத்தொடு நமது தினசரி வாழ்க்கைச் சூழலில் நம்மோடு உடன் வரும் நண்பர்களுக்கு அப்ரோச்சின் நாளைய தொடக்க வகுப்பை நினைவூட்ட மறக்காதீர்கள். உங்கள் தொடர்பில் (குறிப்பாக சென்னையில்) உள்ளவர்களுக்கு இது வாய்ப்பாக இருக்கும் என்று தோன்றினால் அவருக்கு குறிப்பாக தொலைபேசி செய்தும் கூறலாம்.
இதுவும் ஒரு(சற்று தாமதமான) நினைவூட்டலே
நன்றி!
நன்றி :
திரு.எஸ்.ராமசாமி,
அப்ரோச்-சென்னை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக