இன்றைய முக்கிய தலைப்புச் செய்திகள் - தினமலர் சென்னை, ஜனவரி 24, 2021
1. சென்னையில் புதிய பூங்காக்கள் திறப்பு
2. குழந்தைகள் பராமரிப்புஇல்லங்களை ஆய்வு செய்ய ஐவர் குழு நியமனம்
3. கொரோனா தொற்று உயிரிழப்பு குறைந்தது
4. பட்ஜெட் கூட்டத்தொடருக்காக பார்லிமென்ட்டில் பணிகள் தீவிரம்
5. கொரோனா மீட்பு விகிதம் 97 சதவிகிதமாக உயர்வு
6. தொடர்ந்து உயர்கிறது பெட்ரோல், டீஸல் விலை
7. நாளை அறிமுகமாகிறது மின்னணு வாக்காளர் அட்டை
8. கிரிக்கெட் - நடராஜன், சுந்தருக்கு கார் பரிசு
9. படிக்கலாம் வாங்க - புத்தகங்கள் அறிமுகம்
10. ஒவ்வாமை இருந்தால் தடுப்பூசி போடவேண்டாம் !
11. மழையில் நனைந்து, வெயிலில் பாழாகும் அரசு பள்ளி பெஞ்சுகள்
12. பிப்ரவரி முதல் நாள் தாக்கலாகிறது மத்திய பட்ஜெட் - எகிறும் எதிர்பார்ப்பு
13. உரத்த சிந்தனை - சோதனைகளை வென்று சாதனை - ஸ்ரீவித்யா தேசிகன்
14. தினமலர் டெக் டைரி
வாரமலர் இணைப்பு
1. அந்துமணி - பார்த்தது கேட்டது படித்தது
2. சிறுகதை - என் நாடு, என் கவுரவம் - கவுசல்யா
3. கவிதைச் சோலை - ஆணி வேர் அறுப்போம் - என். ஆசைத்தம்பி, சென்னை
4. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை - மாற்றுத் திறனாளிகளின் சாதனைப் பயணம் - எம். ராகவேந்தர்
5. திண்ணை - தொடர் - புத்தகங்களிலிருந்து முத்துக்கள் - நடுத்தெரு நாராயணன்
6. டைட்டானிக் காதல் - இந்துமதி தொடர்கதை
7. கவிதைச் சோலை - இந்தியா ... ஓர் தாய்நாடு - கோ. சந்திரன்,. சென்னை
தேர்வு & தொகுப்பு - சூரி
நன்றி : தினமலர் நாளிதழ், சென்னை, ஜனவரி 24, 2021
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக