அன்புள்ள எஸ்.ரா .,
தேர்ந்த நெசவாளர்
பட்டு புடவையை நெய்தை போன்று இந்த புத்தகத்தை படைத்து உள்ளீர்கள்.
எங்களுக்கு முக்கியமான 50 எழுத்தாளர்களை இந்த புத்தகத்திலும் .,
51 வது எழுத்தாளராக இந்த புத்தகத்தின் அட்டைபடத்திலும் அறிமுகம் படுத்தியததற்கு
நன்றி...
ஒவ்வொரு எழுத்தாளர்களின் கதையையும் அதற்கு நீங்கள் கொடுத்த அறிமுகமும் சுவரஸ்யமாக இருந்தது...
இந்த புத்தகத்தை நிச்சயமாக
படிப்பவர்கள் காலசக்கரத்தில் பயணிப்பது
உறுதி .
இந்த புத்தகத்தின் வழியாக
உங்கள் பழைய காதலியை சந்திப்பீர்கள் ...
உங்கள் பள்ளி ஆசிரியரை சந்திப்பீர்கள்...
உங்கள் நண்பரை சந்திப்பீர்கள்...
சொந்த ஊரை காலி செய்து விட்டு வேறு ஊரில் தஞ்சமடைந்தவர்கள் எனில் சொந்த ஊரை நினைப்பீர்கள்.
கடைசி அத்தியாத்தில் பாரதியாரின் சாக வரம் பெறுவது எப்படி என்ற விளக்கம் உள்ளது மறக்காமல் படிக்கவும்.
நன்றி :
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக