9 ஏப்., 2021

சுற்றுச்சூழல்

#உரமிட்டு_நீர்_ஊற்றி
கருவேலமரம் நறுக்கி 
கரையெங்கும் வேலி அமைபத்து
சூடு பறக்கும் வெயிலில்
இம்மரங்கள் தவண்டாமல் வளர
பல கரங்கள் கோர்த்து பணி செய்தோம்🌳🌳🌳🌳

#வேளாளர்_கல்லூரி_ரோட்ராக்ட் #நண்பர்கள்.
மனிதம் பசுமை இயக்கம்
மாண்புமிகு மரங்கள் குழு ஈரோடு
இணைந்து 👍

பெருந்துறை ஆர்எஸ் குளம் அடர் வனத்தில் பராமரிப்பு பணி நடைபெற்றது.

மரம் நடுவோம்.
அதை ஊர் சேர்ந்து பாதுகாப்போம் 🌳

நன்றி :

கருத்துகள் இல்லை: