16 அக்., 2014

இன்றைய சிந்தனைக்கு-177:



இரக்கப்படுபவன் ஏமாந்து போகலாம், ஆனால் தாழ்ந்து போவதில்லை.  ஏமாற்றுபவர்கள் வெற்றி பெறலாம், ஆனால் கடைசிவரை சாதிப்பதில்லை.

கருத்துகள் இல்லை: