மூல நோய் உள்ளவர்கள் காப்பியை நிறுத்திவிட்டு,
காலையில் குளித்தவுடன் பழைய சோறு, தயிர், சுண்டை வற்றல், ஈர வெங்காயம், நீராகாரம்
ஆகியவைகளச் சாப்பிடவேண்டும்.
மருந்துமில்லை, அலுப்புமில்லை, பத்தியமில்லை, பணச்செலவுமில்லை, ஐந்தே
நாட்களில் அருமையான குணம் காணலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக