26 ஜூலை, 2018

சிரித்து வாழவேண்டும்-11: என்ன SOLUTION....


மனைவி :- நீங்க ரொம்ப மாறீட்டீங்க முன்பு போல என் கூட பேசுவதில்லை....

கணவன்:- அப்படி எதுவும் இல்லை ...

மனைவி :- 2-3 நாளாக நான் கவனிக்கிறேன்    ஏதோ மறைக்றீங்க...

கணவன்:- ஒண்ணும் இல்ல.... கொஞ்சம்  tension....

மனைவி:- நீங்க எப்போதும் உங்கள்  tension பற்றி என்னிடம் பேசுவதில்லை..... எங்கிட்ட சொல்லுங்க  நான் உங்களுக்கு நல்ல ஐடியா சொல்றேன்... problem என்ன சொல்லுங்க?....

கணவன்:-  சரி வா   உட்காரு..

TDS file பண்ணணும்...
Income Tax file பண்ணணும்
Property Tax கட்டணும் ...
GST file பணுணணும்......
Business ....சரி இல்லை
கடன் கொடுத்த பணம் திரும்ப வரவில்லை.....
GST கட்டிய பணம் திரும்ப வரவில்லை
Month end....account close பண்ணணும்....

இப்போ சொல்லு என்ன SOLUTION....

மனைவி  :- எனக்கு அடுப்படியில வேலை இருக்கு...  அப்பறம் வறேன்.

வாட்ஸ் ஆப்பிள் சுட்டது. 

கருத்துகள் இல்லை: