26 ஜூலை, 2018

இன்று ஒரு தகவல்-73: குணமும் நலமும்

ஒவ்வொரு கெட்ட குணமும் ஒவ்வொரு நோயை உருவாக்கும்

*பெருமையும், கர்வமும் இதய நோய்களை உருவாக்கும்*
*கவலையும், துயரமும் வயிறு சம்பந்தப்பட்ட நோய்களை உருவாக்கும்*
*துக்கமும், அழுகையும் சுவாச நோய்களை உருவாக்கும்*
*பயமும், சந்தேகமும் சிறுநீரகத்தை சீரழிக்கும்*
*எரிச்சலும், கோபமும் கல்லீரல் நோய்களை உருவாக்கும்*
*அமைதியும், மகிழ்ச்சியும் அனைத்து நோயையும் குணமாக்கும்*
*சிந்தனைக்கு ஏற்பதான் நமது உடலில் உள்ள சுரப்பிகளின் வேலை நடைபெறுகின்றன*
*சந்தோஷமாக இருந்தால் நல்ல ஜெல் சுரக்கும்*
*இல்லையேல் அமிலம் போன்று சுரந்து உடல் கேடாகும்*
*நமக்கு என்றும் நாம்தான் டாக்டர்



கருத்துகள் இல்லை: