பெண்களுக்கு ஹீமோகுளோபின் அதிகரிக்க, சாப்பிடவேண்டிய உணவுகள்:
முருங்கைக்கீரை, சுண்டைகாய், சிவப்பு கொண்டைக்கடலை, பாசிப்பயிறு, எள் உருண்டை, திராட்சை, மாதுளை, கருவேப்பிலை, பீர்க்கங்காய், உளுந்தங்களி, உளுந்து இட்லி, தோசை, பொனாங்கண்ணிக் கீரை, வெள்ளாட்டுக்கறி, எலும்பு சூப், ஈரல், நெல்லிக்காய்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக