25 ஜூலை, 2018

இன்றைய சிந்தனைக்கு-216: முற்றுப்புள்ளி

தேவையான இடத்தில் முற்றுப்புள்ளி வைக்காவிடில் வார்த்தையும், வாழ்க்கையும் அர்த்தமில்லாமல் போய்விடும்.

கருத்துகள் இல்லை: