1 ஆக., 2020

மலரும் நினைவுகள் : அருநெல்லிக்காய்

          அருநெல்லிக்காய் 

பார்க்கும்போதே பல் கொடுகுது! ஆனாலும் உப்பைத் தொட்டுச் சாப்பிடப் பிடிக்கும். 

சிறுவயதில் குற்றாலத்தில் தங்கியிருந்த இடத்தில் கொள்வாரில்லாமல் மரங்களில் சடைசடையாகக் காய்த்துக்  குலுங்கியது. எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக்கொள் என்றனர்.  எளிதாக இரண்டு மூன்று சாக்கு தேறும். ஆனால் தூக்கிச் செல்லமுடியாதே! 

ஒரு பை நிறைய எடுத்துவந்து பலருக்கும்  கொடுத்து மகிழ்ந்தேன். 

கருத்துகள் இல்லை: