சொத்து வரி அல்லது வீட்டு வரியில்
10 விழுக்காடு நூலக வரியாக வசூல்
செய்யப்படுகிறது. இதற்கு 1948ம் ஆண்டு
உருவாக்கப்பட்ட தமிழ்நாடு பொதுநூலகச்
சட்டம் வழி செய்கிறது. இந்த நிதியோடு
அரசின் மானியமும் இணைந்து கொண்டு
நூலக நிதி உருவாக்கப்படுகிறது. தங்களின்
பங்களிப்பு அரசு பொதுநூலகத்திலிருக்கிறது
என்பதே பொதுமக்களுக்குத் தெரியாது.
எஸ்.ராமகிருஷ்ணன்.
நன்றி :
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக