இன்றைய முக்கிய தலைப்புச் செய்திகள் - தினமலர் சென்னை, ஜனவரி 25, 2021
1. திருச்செந்தூர் கடலோரக் காவல் நிலையம் நீரால் சூழப்பட்டுள்ளது. புகார் கொடுக்க படகில்தான் செல்லவேண்டுமோ?
2. ஏற்றுமதி அதிகரிப்பு எதிரொலி - மீண்டும் உயரும் வெங்காய விலை
3. மூன்று மணல் குவாரிகளுக்கு ஒப்புதல் - தட்டுப்பாடு நீங்க நடவடிக்கை
4. வாகனக் காப்பீட்டில் மற்றொரு பகல் கொள்ளை?
5. விழுப்புரம் -மதுரை ரயில் எக்ஸ்பிரஸ் ஆக மாறுகிறது
6. இந்தியாவின் கொரோனா தடுப்பூசி - குவிகிறது உலக நாடுகளின் ஆர்டர்
7. உத்தரகண்ட் மாநிலத்தின் ஒருநாள் முதல்வரான மாணவி, ஷிருஷ்டி கோஸ்வாமி!
8. நாட்டில் கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1.84 லட்சமாக குறைந்தது
9. தினமலர் பட்டம் - மாணவருக்கான பகுதி
10. கிரிக்கெட் - இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் அசத்தல் சதம்!
11. தேசிய மல்யுத்தம் : ரோகித் சாம்பியன்
12. முப்பதாயிரம் பொய்களை கூறிய ட்ரம்ப் - அமெரிக்க ஊடகங்கள் அதிரடி தகவல்
தினமலர் சென்னை இணைப்பு
1. மூன்று பாலங்கள் பணிமுடிவது எப்போது? புழல் ஏரி உபரி நீர் திறப்பால் பொதுமக்கள் பரிதவிப்பு
2. காலி மனைகளில் தண்ணீர் தேக்கம் - கொசு தொல்லையால் மக்கள் அவதி
3. மின்வடம் பதிக்க தோண்டிய பள்ளத்தை மூட கோரிக்கை
4. திருப்புட்குழியில் மேம்பாலம் அமைக்கப்படுமா? ஒன்பது ஆண்டுகளில் 323 பேர் மரணம்
5. ஆதிசேஷ தீர்த்தக்குளத்தில் உழவாரப்பணி
6. சென்னை நேரு யுவ கேந்திரா, இணைந்த கைகள் இளைஞர் நலச்சங்கம், அம்பத்தூர் நீர்நிலைகள் பாதுகாப்பு இயக்கம் ஆகிய தன்னார்வு அமைப்புகள் இணைந்து நீர்நிலையை காக்க சைக்கிள் பேரணி
தேர்வு & தொகுப்பு - சூரி
நன்றி : தினமலர் நாளிதழ், சென்னை, ஜனவரி 25, 2021
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக